நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 08.08. 18

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 08.09.2018. (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமானின் தங்கரத உற்சவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்
. இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வேல் விமானத்தில் வீதியுலா வீதியுலா வந்தார்மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல்பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு 
அருட்காட்சி அளித்தார்.
 எம்பெருமான் தங்கரதமேறி ஜொலித்த அருட்காட்சியை காண பக்தர்கள் அலையென திரண்டு வந்திருந்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள்
 இடம்பெற்று வருகின்றன.
 தினமும் காலையும் மாலையும் இடம்பெறும் திருவிழா நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>நல்லைக்கந்தனின் திருக்கையாலாய வாகனத் திருவிழா.05.09.18

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் மகோற்சவ திருவிழாவின் திருக்கைலாய உற்சவம் 05.09.2018. மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.மகோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு 
அருட்காட்சி அளித்தார்.
மகோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்
மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு திருக்கைலாய வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். நேற்றைய திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.
கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.இத்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருள்பெற்றுச் செல்கின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
யாழ் வடமராட்சி நாகர் கோயில் கப்பல் திருவிழா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆறாம் திருவிழ்வான கப்பல் திருவிழா இன்று அதிகாலை நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2018 தனது இல்லத்தில் 
வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு :சிவசுப்பிரமணியம் உதயகுமார-(24.09.18.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு.சிவசுப்பிரமணியம் உதயகுமார் அவர்களின் பிறந்த நாள் .24.09.18.இன்று இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்அம்மா, அப்பா, ,  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று 
 நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.18

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  19.09.2018..இன்று .இவரை  அன்பு கணவர்  அன்பு பிள்ளைகள் மருமகள் 
பேரப்பிள்ளைகள் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.18

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின்  பிறந்த நாள் இன்று 18.09.2018 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! 
இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண  நிறைந்த வாழ்வோடு 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்ற
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து செல்வன் தர்மசீலன்..டிலக்ஷன் 17.09.18

யேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்து வரும் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான செல்வன்  தர்மசீலன்..டிலக்ஷன் ..17.09.2018. இன்று தனது இல்லத்தல்அன்பு  அம்மா அண்ணா உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் 
 இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்ற
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் மதனபாலன் .17.09.18.

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு பாலசுந்தரம் மதனபாலன் 17.09.2018 இன்று  இவரை அன்பு மனைவி  அன்பு மகன்
 அன்பு அம்மா, தங்கை,மார்  சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு பாலசுந்தரம்
 மதனபாலன் அவர்களை தோப்பு போதி பிள்ளையார் இறை அருள் பெற்று நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து..செல்வி பரம்சோதிராஜா வர்ணா 15.09.18

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட ,திரு ,திருமதி , பரம்சோதிராஜா, தம்பதிகளின்  செல்வப்புதல்வி வர்ணா  அவர்களின்    பிறந்தநாள்..15.09.2018..அன்று தனது இல்லத்தி கொண்டாடினர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி  மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றிபல்  கலைகளும் பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென 
 வாழ்த்துகின்றன. 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சந்திரன் 14.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின் திருமணநாள் இன்று..14..09.18. இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள்
,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவக்கிரி.கொம்நவக்கிரி http://lovithan.blogspot.ch/2014/09/140914.html நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆசியுடன் இன்றும்
என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள் சொற்றமிழால் வாழ்த்துகின்றோம்
 சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி  
 12.09.2018. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சிஅன்பு  ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி பல்கலைகளும் பயின்று  வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
எங்கள் அன்பு யஸ்வினி குட்டிக்குயை அள்ளி அணைத்து
 வாழ்த்து கின்றோம்
நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன்09.09.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.09.2018 இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று 
 நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.18.

அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2018.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமணநாள்வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் 06.09.18

யாழ் சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட  வசிப்பிடமாககொண்டதிருமதி. செல்வகுமாரன்  (செல்வா & மாலா  ) 
தம்பதியினரின் திருமண நாள் 06-09-2018.இன்று  திருமண நாள்  காணும்
 இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்கா குடும்பத்தினர்  
அண்ணாகுடும்பத்தினர் தம்பி குடும்பத்தினர் தங்கை குடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் 
வாழ்த்துக்கள் உறவுகளே! வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியாலில்   வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2018. இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்  
,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்ற
நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள்வாழ்த்து திரு ,திருமதி பாலராஜா 01.09.18

யாழ் கோப்பாயை  பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில் வசிக்கும் திரு .திருமதி  பாலராஜா .[ ஆனந்தி)   அவர்களின்
பிறந்த நாள் இன்று.01.09..2018. இவரை அன்பு கணவன்  அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்
  ,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை   
    வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.