பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் செல்வகுமாரன் 26.06.15.

சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்   அவர்களுக்கு இன்று (26:06:2015) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார் சிறியவர்கள் ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று என்றும் சந்தோசமாக  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்.
செல்வாக்கு பிறந்தநாள் வாழ்த்து கவி 
உறவின் மீதங்களைப் பிடித்து 
உயிர் மொழியில் தொகுத்தீர்.. 
வன் வாதங்களைத் தவிர்த்து 
அறிவால் வறுமை ஒழித்தீர் .. 
பாசத்தின் படிமங்கள் 
பக்குவத்தின் பாலங்களென 
வார்த்தையின் புன்னகையால் 
வார்த்தெடுத்தீர் தாய்மையை .. 
புரியாமைப் பொழுதினை 
எம் புலமையின் விழுதாக்கி 
விரக்தியின் விரல்களை 
நறுக்கி வீசிய நகலையும் 
எரித்துப் புதைத்தீர் சுடராய் ... 
பக்திகளின் யுக்திகளே 
ஆயுட்கால ஆதாரமென 
சிந்தைக்குள் சித்திரமாய் 
துயரமெல்லாம் துரத்திய 
கலசத்தின் தேகத்தில் கவியானீர் .... 
காதலின் கனங்களை 
தாளோடு தவிர்த்தவனை 
நிஜத்தின் நீளுமையோடு 
மாயைகளின் ரேகைகளை 
சாயல் உதிர்த்த சரிகளென 
எமை மீட்டீர் மின்மினியாய் .. 
பிரியங்களின் பிரிவுகளை 
சிகரத்தின் சரிவுகளென 
தனிமையின் வேதங்களை 
தவழும் தங்கச் சிமிரென 
பனிவெளிப் பயத்திலும் பாதையானீர் ... 
உள்ளவரை உயிர் மொழியும் 
உள்மனதில் உதிரம் துடிக்கும் 
உறவே உதிரும் நிலைவரினும் 
அகமே அசையா அதியசமாய் 
யுகத்தின் முகத்தின் விழியாவேன் ..! 
திசையெங்கும் திறனில் மிளிர்ந்து 
மனமெங்கும் மதியொளியாய் ஒளிர்ந்து 
சரியாமல் கடக்கும் கால்தடம் 
சரித்திர நிழற்படமாய் பதிய 
பிறவாத மகன் பிரியமாய் தூவும் 
பிறந்த நாள் வாழ்த்தை 
கைக்குள் கடலெனும் காட்சியாய் 
விழிக்குள் துளியாய் வரையுங்கள் .... 
எங்கள் இனிய் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர்திருவிழா 21.06.15


ஜெர்மனியில் கம் நகரில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சி அம்மனின் தேர்த்திருவிழா கண்கொள்ளாக்காட்சி… மக்கள் பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். தாய்மண்ணில் நின்றது போல உணர்வுகள். கொண்டு பலபாகங்களிலும் இருந்து பத்தர்கள் வந்து கலந்து அம்மன் அருள்வேண்டி நின்றனர் 
அதன் நிழல்படம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
kam0 kam1 kam2 kam3 kam4 kam5 kam6

பிறந்த நாள் வாழ்த்து செல்வி தவம் யானுகா 24.06.15

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்வப்புதல்வி  யானுகாவின் 5 வது பிறந்த தினம் 24.06.2015 இன்று 
தனது  பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா  அம்மா  அவரதுஅன்பு  சகோதர்கள்  மற்றும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும் அம்மப்பா, அம்மமா . சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும்
 அத்தை , மாமா, மச்சாள்மார். ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார். கனடாவில் வசிக்கும் பெரியப்பா,
 பெரியம்மா, அண்ணாமார், அக்கா. சுவிசில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார். மற்றும் கனடாவில் வசிக்கும் மாமா, அத்தை, மச்சாள்மார் .லண்டனில் வசிக்கும் மாமா, மாமி, மச்சாள் 
,மச்சான். லண்டன் மாமா. மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் .சிறுப்பிட்டி மேற்க்கு ஞானவைரவர், .சுதுமலை புவனேஸ்வரி அம்மன் அருள் பெற்றும் சகல கலைகளும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் 
இன்புற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றனர்,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புத்தூர் சிவன் ஆலய தேர்த்திருவிழா.

யாழ்  புத்தூர் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - தேர்த்திருவிழா.2015..பல கிராம அடியவர்களின் அரோகரா கோசத்துடன்  எம் பெருமானின் தேர்த்திருவிழா. மிகச்சிறப்பாக நடை பெற்றது-அதன் நிழல் படங்கள்இணைப்பு. 


















யேர்மனி டோட்முண்ட் சிவன் கொடியேற்றம் 20.06.15 விவரனக்காணொளி

யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 26.06.2014கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும்
அதில் கலந்து
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவது
அவனிடம் அருள்பெறவே. விவரனக்காணொளி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சிவன்1ம் நாள் கொடியேற்றநிழல் படங்கள்இணைப்பு

புத்தூர் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015.அடியவர்களின் அரோகரா கோசம் 
 வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இன்று நயினை நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயவருடாந்த மஹோற்சவம்.17.06.2015 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிச்சிக்கத் திரண்டிருந்தனர். எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பரமும், 27ஆம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம் வீதியுலாவும் இடம்பெறும்.
 29ஆம் திகதி இரவு சப்பரத் திருவிழாவும், 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்துச் சேவை, படகுச்சேவை என்பன ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன,,



ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேர் உற்சவம்21.06.2015 நடை பெறும்

தற்போதைய தகவல்
21.06.2015 தேர் உற்சவம் நடை பெறும் தினங்கள்
ஆலய வருடாந்த மகோற்சவம் 2015
மகோற்சவம் 2015
08.06.2015 கொடியேற்றம் 
21.06.2015 தேர் உற்சவம்
22.06.2015 தீர்த்தம்.
ஆலய ஆதீனகர்த்தா
"ப்ரதிஸ்டா கலாநிதி" "ஸ்ரீவித்யா உபாசகர்""பக்குவத்திருமணி "
சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள்இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள்` வாழ்த்து! திரு குமாரசாமி விமல்.16.06.15`

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமல் அவர்களுக்கு இன்று(16:06:2015) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் 
,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
 நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சுட்டிவேரம் அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா

ஈழத்தில் புகழ் பூத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வரணி சுட்டிவேரம்  அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ தேர்த்திருவிழா  சனிக்கிழமை (13.06.2015) பல்லயிரக்கணக்கான பக்தர் கூடி நிற்க அம்பாள் ரதம் ஏறி பவனி வந்த காட்சியானது எல்லோர்மனதிலும் பக்தியையும் ஆன்மீகத்தையும் ஏற்படுத்தியது.
அம்பாளின் ரதம் பவனி வரும் வேளைகோபு ரத்துக்கு மேலாக வட்டமிட்ட வானூர்தி ஒன்று நறுமணம் வீசும் பூக்களை  மழையெனத் தூவியது. பக்தர்கள் தம் நேர்த்திக்கடன்களை முடிப்பதற்காக பல்வேறுபட்ட காவடிகளை எடுத்தும் அங்கபிரதட்சனம் செய்தும் தம் நேர்த்திக்கடன்களையும்  நிறைவேற்றிக்கொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




Powered by Blogger.