எமக்கு சகல செல்வங்களையும் அருளும் அற்புதமான விரதங்கள்

அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி
 விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக 
உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் 
செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை 
வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து 
பூஜை செய்ய வேண்டும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.
( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2018..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார் .இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,
அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர்
பிறந்த நாள் கவிதை
குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!

புத்தம் புது நாள்…,
புத்தம் புது வருடம்…,
புத்தம் புது வாழ்க்கை…,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட …,
இனி….,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு வி சிவநேசன் (25.03,18)

,யாழ் ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் அவர்களின் .
பிறந்தநாள்  25.03.2018.இன்று 
  இவரை அன்பு மனைவி    அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும்  ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்   இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.  இவர்களுடன்
 இணைந்து .இன் நன்னாளில்  இவரை மாதா . இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி   என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா -25-03.18

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி 
சாருகா வின்   பிறந்தநாள்  (25 -03 -2018) இன்று 
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்பி  அம்மம்மா அப்பம்மா மற்றும் அண்ணா அக்கா தம்பி   பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமக்கள்  மருமக்கள்   மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரைநவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
நல்லைக்கந்தன்   இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று 
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>நவற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை 24.03.18

  யாழ் நவற்கிரி கிராமத்தில்  விற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் எம் பெருமான் அருள் மிகு  நவ ற்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை நிகழ்வு 
    16ம் நாள் சனிக்கிழமை  பகல்  . 24.03.2018    இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன்   நவற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை  மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூங்காவனம் 24.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் பூங்காவனத்விழா. 16ம் நாள் சனிக்கிழமை  இரவு . 24.03.2018    இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் பூங்காவனத்விழா  மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பூங்காவனத்விழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி இந்துசன்.24.03. 18

யாழ் குப்பிளானை  பிறப்பிடமாகவும் ஆவரங்காலை  வசிப்பிடமாகவும் தற்போது  சுவிசில் வசிக்கும்    திருமதி  இந்துசன் (சொரு ).அவர்களின்  
 பிறந்தநாள்  24.03.2018. இன்று  .இவரை
அன்புக்கணவர் அன்பு   அம்மா  தம்பி   சகோதரர்கள் மருமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மச்சான்மார் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
  ஆவரங்கால் சிவன்  இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றிஅன்பிலும் அறத்திலும் நிறைந்து  
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>¨பிறந்தநாள் வாழ்த்து .திரு ,திருமதி,கண்ணன் சிவாஜினி.23.03.18

யாழ  தோப்பு அச்சுவேலியைய்   பிறப்பிடமா​வும்  சுவிஸ்சை
வசி ப்பிடாமக கொண்ட .
திரு ,திருமதி,கண்ணன்  சிவாஜினி ,தனது  பிறந்தநாள் இன்று ,23.03.2018. தனது 
இல்லத்தில் குடும்ப  உறவுகளுடன் மிக சிறப்பாக  கொண்டடுகின்றார் 
இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்  அப்பா 
  சகோதரர்கள் 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள்வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் 
  இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கிருஷ்ணமூர்த்தி.23.03. 18

யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி  கிருஷ்ணமூர்த்தி  (சிவாயோகம் ) அவர்களின்  
 பிறந்தநாள்  23.03.2018. இன்று  தனது இல்லத்தில்  வெகுசிறப்பாக குடும்ப   உறவுகளுடன் கொண்டாடினர் .இவரை
அன்புக்கணவர்  பிள்ளைகள்  சகோதரர்கள்  பேரப்பிள்ளைகள்   மருமக்கள்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை 
  வாதரவத்தைப்பிள்ளையார் இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடிஇறக்கம் 23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் கொடி இறக்கம்.ஆச்சாரியார் உற்சவம்  15ம் நாள் இரவு  23.03.2018
 வெள்ளிக்கிழமை  இன்று.
 மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று.
 நடை பெற்றது 
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆச்சாரியார் உற்சவம் நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தீர்த்ததிருவிழா. 15ம் நாள் பகல். 23.03.2018 வெள்ளிக்கிழமை  இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தீர்த்ததிருவிழா. மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தீர்த்ததிருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>Powered by Blogger.