யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள
திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி (தேவன் தர்மா)தம்பதியினரின்.
திருமண நாள் 23-05-2026..இன்று நாற்பத்தி ஐந்தாவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர்
இன்று திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு பிள்ளைகள்,சகோதரர்கள் மருமக்கள் மாமிமார் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள் ,நண்பர்கள் நவற்கிரி ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் வாழ்த்துகின்ற்னர் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு.
இனிய திருமணநாள் [கல்யாண] நல் வாழ்த்து கவிதை-
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
மணமக்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்
,நண்பர்கள் நவற்கிரி ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் வாழ்த்துகின்ற்னர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர்
நவற்கிரிஎங்கள் அம்மன் மறுவன்புலவீரபத்திரர் .புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன.வழ்கவளமுடன்
.
https://lovithan.blogspot.com/2024/05/23052024.html
![]()









0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen