பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் சாந்தகுமார் 30.12.18

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.30.12. 2018. இன்றுதனது இல்லத்தில் கொண்டாடினர்   இவரை 
அன்பு அப்‌பாஅன்பு  அம்மாஅன்பு அக்கா 
 அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் 
தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள்  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து லகமும் உறவுகளும் போற்ற 
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்ற
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>












பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் .30.12.18

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.30.12. 2018. இன்று  இவரை 
அன்பு அப்‌பாஅம்மா
 அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் 
தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள்  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து லகமும் உறவுகளும் போற்ற 
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.18,

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன் (சுதா ,யசோதா)  தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின் பதின் இரண்டாவது   பிறந்தநாள் .29.12.2018 .இன்று  
 இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


உங்கள் வீட்ல இந்த 7 பொருளும் இருந்தா தூக்கி வீசிடுங்க

புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது 
வழக்கத்தில் ஒன்று.
அப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள் அல்லது பொருட்கள் வீட்டிற்கு எப்படிப்பட்ட அதிர்வைக் கொடுக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அழகின் காரணமாக வீட்டின் அமைதியைக் 
கெடுக்க வேண்டாம்.
கெட்ட சக்தி வீட்டில் இருக்கக்கூடிய ஆற்றலுக்கு நாம் வீட்டில் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் முக்கிய பொறுப்பைப் பெறுகின்றன. பொதுவாக வீட்டிற்கு 
அழகு சேர்க்கும் என்று மக்கள் நம்பும் பொருட்களையே வாங்கி வருகின்றனர். குறிப்பாக சுவரில் மாட்டப்படும் சித்திரங்களை அழகு நோக்கத்தில் மட்டுமே வாங்கி மாட்டும் மக்கள் நம்மில் அதிகமானோர் உள்ளனர். இந்த பதிவில், எவ்வளவு அழகாக இருந்தாலும்,நாம் வீட்டில் மாட்டக் கூடாத சில 
ஓவியங்களைப் பற்றி காணலாம்.
நடராஜர் சிவபெருமான் நடன வடிவில் இருக்கும் ஒரு உருவம் நடராஜர் வடிவமாகும். அது எவ்வளவு அழகான வடிவமாக இருந்தாலும், அந்த கோலம் சிவபெருமானின் கோபத்தின் கோலமாகும். சிவபெருமான் கோபமாக இருக்கும்போது இந்த உருவத்தை எடுத்தார். மேலும் சிவபெருமான் அழிக்கும் செயலை செய்யும்போது நடனமாடியதாக நமது புராணங்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் கோபமாக இருக்கும் உருவங்களை நமது வீட்டின் அலங்காரப் பொருளாக பயனப்டுத்தக் கூடாது. அது வீட்டிற்கு நல்லதை அளிக்காது.
கொடூரமான விலங்குகள் வன்முறையுடன் கொடூரமாக காட்சியளிக்கும் விலங்கின் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை வன்முறையைத் தூண்டுவதாகவே உணரப்படுகின்றன. இத்தகைய வன்முறை நிறைந்த ஓவியங்கள் வீட்டில் விவாதங்கள் மற்றும் தவறான புரிதல்களை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஓவியங்களைக் காண்பவர்களுக்கு கோபத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த ஓவியங்களில் இருப்பதாக அறியப்படுகிறது.
காட்சிகள் மகாபாரதம் இந்து புராண நூல்களில் மிகவும் புனிதமான நூலாக கருதப்பட்டாலும், இந்த கதையின் காட்சிகள் கொண்ட ஓவியம் அல்லது சித்திரங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இந்த ஓவியங்கள் கூறும் செய்தி நேர்மறையாக இருந்தாலும், அதன் அதிர்வுகள் வீட்டில் பிணக்கு, விவாதம் மற்றும் கோபம் போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைகிறது. ஆகவே, இந்த ஓவியங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வீண் விவாதத்தை உண்டாக்குவதாக 
நம்பப்படுகிறது.
மந்திரம் அல்லது போர் மகாபராத ஓவியம் குறித்து கூறியதைப் போல் போர்க்களம் தொடர்பான ஓவியங்களும் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்குவதால் வீட்டில் தொல்லைகள் உண்டாகி அமைதி தொலைகிறது. இத்தகைய ஓவியங்கள் வீட்டில் விவாதத்தை
 உண்டாக்கி அமைதின்மையை உண்டாக்குகிறது. இதே போல், பேய் மற்றும் பூதங்களின் ஓவியங்கள், மந்திர தந்திர ஓவியங்கள் ஆகியவை எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி வீட்டின் அமைதியைக் குலைப்பதால் அவற்றை வீட்டில் 
வைத்திருக்க வேண்டாம்.
ஓடும் நீர் ஓடும் நீர் என்பது ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும். இதனால் ஓடும் நீர் ஒரு அமங்கல காட்சியாக பார்க்கப்படுகிறது. ஆகவே இத்தகைய படங்கள் அல்லது ஓவியங்கள் வீட்டின் நிதி நிலைமையில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கும் பணம் வெளியில் ஓடும் என்று இந்த படங்கள் உணர்த்துவதாக 
அறியப்படுகிறது.
மூழ்கும் கப்பல் தொல்லைகள் மற்றும் நடக்கக் கூடாத செயல்கள் நடப்பதை குறிப்பதாக இந்த ஓவியம் அறியப்படுகிறது. எந்த ஒரு எதிர்மறை நிகழ்வுகளும் நடப்பதைக் குறிக்கும் ஓவியங்கள் 
வீட்டின் அமைதிக்கு நன்மை செய்வதில்லை. மூழ்கும் கப்பல் போன்ற ஓவியங்கள் வீட்டின் சந்தோஷத்தை மூழ்க வைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாஜ் மஹால் தாஜ் மஹால் என்பது ஒரு அழகின் அடையாளம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த இடத்தில் தான் மன்னர் ஷாஜஹான் அவர் மனைவியின் சமாதியை எழுப்பினார். இந்த ஓவியங்கள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும். சமாதிகளின் படங்கள் அல்லது ஓவியங்கள் அமங்கலமாக கருதப்படுகின்றன. அதனால் இதனை 
வீட்டில் வைக்க வேண்டாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 






பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியசீலன் சானுஜா 26.12.18

சுவிஸ் சூரிச்சில    வசிக்கும் திரு திருமதி சத்தியசீலன்.(சீலன்-மாலினி)   தம்பதிகளின்  செல்ப்புதல்வி  சானுயா (சானு)  அவர்களின்   பிறந்த நாள்  26,12.2018..இன்றுதனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் .இவரை அன்பு  அப்பா  அம்மா அப்பம்மா அம்மம்மா 
அக்கா சகோதரர்கள்     
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்
 தோப்பு போதிப்பிள்ளையர்  ஆசியுடன்
  பல்கலைகளும் கற்று,
நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.18

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் றிசிகீர்த்தன் அவர்களின்
 பிறந்த நாள் .26.12.2018 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
 புத்தூர் அம்பாள்  இறைஅருள் பெற்று  இறை அருள் பெற்று நோய் நொடியின்றி  பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயப் பெருமான் தேர்

 ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது.பொதுவாக 
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், 
அனைவராலும் பெருமை மிக்க ஆலயமாக ஆஞ்சநேயர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலின் இயற்பெயர்
 ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி தேவஸ்தானம் ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் காணப்படுவது இந்த கோவிலின் வளாகத்தின் முகப்பில் அமைந்துள்
ள பிரம்மாண்டமான இந்த ஆஞ்சநேயர் சிலையே.
72 அடி உயரமுடைய குறித்த சிலையானது 2013ஆம் ஆண்டு
 அமைக்கப்பட்டது என்பதோடு மருதனார்மடம் பகுதிக்கு உட்பட்ட எங்கிருந்து பார்த்தாலும் காணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இந்த சிலையின் தனித்துவமாகும்.சிலர் இதனை மருதர் பெரும்பதி 
ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். 
அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் 
அமைக்கப்பட்டது.
மருதர்பெரும்பதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி அமைப்பதற்கு எண்ணிய போது பெருமைக்குரிய அருட்கவி சி.வனாசித்தம்பி அவர்களால் இப்பதிமீது பாடப்பெற்ற முதலாவது பாடல் பின்வருமாறு அமைகின்றது
”சிந்தனைக் கரியோனாகிச்
சிவனுருத் தாங்கி இராம
மந்திரமூர்த்தியாகி வருமடி யாருக்கெல்லாம்
பந்தனை நீக்கி வேண்டும்
பலனெலாம் கொடுக்கும் செல்வச்
சுந்தரஆஞ்சனேய
சுவாமியே போற்றி போற்றி…..”
என இங்கு அமையப்பெற்றுள்ள குறித்த ஆஞ்சநேயர் திருவுருவம் குறித்து அருட்கவி சி.வினாசித்தம்பியால் குறித்த பாடல் முதலாவதாக பாடப்பட்டது.ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் ,
 அழகனாய் கோலம் கொண்டு காண்பவர் கண்ணுக்கெல்லாம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து காணப்படுகின்றது. இத் திருவுருவத்தில் தியானத்தின் மேன்மைக்காக கண்மலா் மூடிக்காணப்படுகின்றது. அத்துடன் அருட்பெரும் கரத்தைக் கூப்பி இதயமேல் அணைவுசெய்து
 கோலமாம் கோலங்கொண்டு காட்சியளிக்கின்றது.அத்துடன் வடிவுடை மன்னனாகி சிரசின்கண் அழகு முடியும் , மார்பினில் வண்ணக்கோல நறுமண மாலைகளும் அணிந்து காணப்படுகின்றது.
 ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் பக்த அடியவனான திரு வ. சிவநேசன் அவர்களின் கலியுகம் காக்கும் செல்வன் எனும் தலைப்பில் அமைந்த பாடல் மூலம் இவ் ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.இந்நிலையில் இலங்கையின் தனித்துவத்தையும், தமிழர்களின்
 பண்பாட்டையும், வரலாற்றையும் எடுத்தியம்பும்
 பெருமை மிக்க ஆலயமாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் விளங்குகின்றது.ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் 
நிர்மாணிக்கப்பட்டது.
இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை 
அமைந்துள்ளது.ஆலய வரலாறு:
ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிடேகம் நடைபெற்றது.ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இணுவில் மருதனார்மட திருப்பதியில் 
நிறுவப்பட்டது.
இக் கோவிலில் காலை மதியம் மற்றும் அந்தி நேர பூசைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிடேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிடேகம் 09.02.2005 இல் நடைபெற்றது. துதிப்பாடல்:
உருத்திர மூர்த்தம் கொண்ட சுந்தர ஆஞ்சநேயன்
தூலமாம் லிங்கமாகிக் கோயிலின் வாசல் முன்னே
மாமலை போன்ற வண்ணக் கோபுரம் மேலே நின்று
ஆசியை வழங்கும் காட்சி காண்பவர் 
மேலோர் தாமே
இயற்கையின் வனப்புக் கொண்ட தெய்வீகச் சூழல் தன்னில்
குடியென்ன அமர்ந்த எங்கள் சுந்தர ஆஞ்சநேயன்
தனெக்கெனக் கோயிலகிக் அற்புதக் கோலத்தோடு
கோபுரம் மேலே நின்றான் குடிமுழு
 தாள என்றே
கோபுரம் லிங்கமாக மருங்கினில் நாதம் சேர
காண்பவர் மனதில் இராமன் தோற்றமாய் வந்து நிற்க
கோபுர நடுவில் அனுமன் நின்றிடும் 
கோலம் காண்போம்
குடமுழுக்கு காடி ஐயா குடி முழு தாண்டு எங்கள்
குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர
இயற்கையின் அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ
ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி
இந்த தகவலையும் தயவு செய்து படியுங்கள்…………..
ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன்
  ஆஞ்சநேயர் கோவில்
 தேர்த்திருவிழா! மிகச்சிறப்பாக நடைபெற்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>




வாழ்விற்கு நலம் தரும் திருவெம்பாவையின் மகத்துவம்

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு.
இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள்.தான் பிறந்த 
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள்.மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய 
உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த 
விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம்.காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.
உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும்.மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு
 பாடல்களை மூன்று முறை பாட வேண்டும்.இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும்.விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை 
உணவுகளைச் சாப்பிடலாம்.
ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.
மார்கழி நைவேத்யம்:
மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும்.கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை
 பெண்கள் செய்யலாம்.
திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்.திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த 
பாடல்களை பாட வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.
திருப்பாவை பிறந்த கதை:
கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள்.கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை 
மேற்கொண்டாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த
 நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.
முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது.ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.
இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.
வைகறை-மார்கழி:
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது.
உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது 
இந்த மாதத்தின் சிறப்பு.
ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள்.
எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.
ஓசோன் வாயு:
மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே.இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் 
அதிகமாக கிடைக்கின்றது.
வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது.விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற
 காலமும் இதுவே.
இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது.
மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.
கவுரி நோன்பு:
மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு.ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-
பார்வதியை வழிபட்டனர்.
ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று 
என்றேக் கூறலாம்.
மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.
பீடை மாதம்:
வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒ
ழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி. பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.
சூரியனின் இயக்கம்:
சூரியனின் இயக்கம் அயனம். அவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.மேலும், உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள். இந்த நாளில் சில கோயில்களில் சிறப்பு பூஜைகளை செய்கின்றனர்.

உத்தராயனத் தொடக்க நாளைத் தை மாதத்தில் கொண்டாடுகின்றனர் பலர். மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.விடியற்காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப்படுத்துகின்றனர். சாணத்தால்
 முற்றத்தை மெழுகுகின்றனர். தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து. அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர்.
விளக்கேற்றுகின்றனர். எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன. பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். சாணத்தில் பூசணிப்பூ… என்ன காரணம்? பூவுக்கு ஆதாரம் 
சாணமா? இல்லை.
ஒருபிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கின்றனர். பூக்கின்றபோதே காய்க்கின்ற பூசணிப்பூவை, வழிபடுகின்றபோதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடிமேல் சூட்டுகின்றனர்.பிள்ளையார் அனைவருக்கும் அருள்வதற்கு பிரசன்னமாகிறார். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன்.
முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன.
எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம்.
இவை அனைத்தும் மார்கழியின் சிறப்புகள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>




பிறந்த நாள் வாழ்த்து.நிகழ்வு திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.18

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்களின் 65,வது பிறந்த நாள் .11.12.2018 .இன்று தன து இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  பிறந்த நாள் வாழ்த்து.நிகழ்வு
 மிக சிறப்பாகக் கொண்டாடினர் 
 இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து திருமதி ராஜா திரு 09.12.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது கனடாவில்  வசிக்கும்   திருமதி  ராஜாஅவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து ,09.12.2018, இன்று
இவரை   அன்புப்  ,பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்   மாமா  ,மாமி
 குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்ரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.