பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட 
திரு,திருமதி, தியாகராஜா.(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2023..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள்
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார்  உற்றார் உறவினர் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் 
நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்(
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று  எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் உறவுகள் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக இன்று போல என்றுமே மகிழ்ச்சியான  
பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.!
. நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக
நிறைவேற இந்த நல்ல நாளில்
அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே.
.வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை உரித்தாகட்டும்
உனக்கே..
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2023..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள்
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் உறவுகள் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக இன்று போல என்றுமே மகிழ்ச்சியாக 
றந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.!
 நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக
நிறைவேற இந்த நல்ல நாளில்
அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>நாம் நரசிம்மக் கடவுளை வணங்கினால் பண பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்துவிடும்

பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினை என்பது பொதுவாக உள்ள ஒரு விஷயம், பிரச்சனைகள் விதவிதமாக நம்மை வந்து சேரும் சில பிரச்சனைகள் நம் தீர்வு காணக்கூடியதாக இருக்கும், 
வாழ்க்கையில் மிக அதிக பிரச்சனைகளில் ஒன்றான 
பண பிரச்சினை மற்றொன்று கணவன் 
மனைவிக்கு 
இடையே பிரச்சனைகள் போன்றவை  மக்களுக்கிடையே அதிகம் இருக்கும். இது போன்ற அனைத்து பொதுவான பிரச்சினைகளும் சேர்ந்து இருக்கும், இவ்வகையான பிரச்சினைகளுக்கு நாம் ஜோசியரை பார்த்திருப்போம் கடவுள் ஆலயத்திற்கு சென்று இருப்போம் ஆனால் பிரச்சனை 
தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கெல்லாம் நாம் என்ன கடைப்பிடிக்க வேண்டும் எந்தக் கடவுளை நாம் கும்பிட்டால் 
நம் பிரச்சினைகள் தீரும் என அனைத்திற்கும் இப்பதிவில் 
குறிப்பிட்டுள்ளோம்.
விஷ்ணுவின் அவதாரம் நரசிம்ம அவதாரம்,  சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார்,  நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடன் நகங்களோடும் மனித உடலோடும் 
தோற்றமளிக்கிறது. தனது பக்தர்களை தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக நரசிம்ம கடவுள் கருதப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தை பற்றி பல குறிப்புகள் காணப்படுகிறது அதில் பாகவத புராணம், 
அக்னி புராணம்,  வாயுபுராணம்,  பிரம்ம புராணம்,  மச்ச புராணம்,  பத்ம புராணம், விஷ்ணு புராணம், லிங்க புராணம்,  சிவபுராணம்,  கூர்ம புராணம் உள்ளிட்ட 17 புராணங்கள் நரசிம்ம அவதாரத்தை தெளிவாக 
வெளிப்படுத்துகிறது.
அக்னி போல கண்களுடையவர் கர்ஜனையால் எதிரிகளை பயமுறுத்துபவர் அகன்ற வாயு கூர்மை பற்களும் கொண்டவர் நாங்களே ஆயுதமாவுடையவர் சிங்க முகத்தைக் கொண்டவர் என நரசிம்ம கடவுளை குறிப்பிடலாம். நரசிம்மர் அவதாரத்தின் வழியே இன்றளவும் நம் அனைவரையும் 
அருள் தந்து நம்மை பாதுகாக்கிறார் நரசிம்ம கடவுளின் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் பெரிய தடைகள் தூள் தூளாக உடைந்து விடும்.
கணவன் மனைவி பிரச்சனை
 நரசிம்மக் கடவுள் சிங்கம் முகத்தோடு மனித உடலோடு இருக்க அமைப்பை பார்த்தால் உக்கிரமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் நரசிம்மரோ குழந்தை மாதிரி நாம்  அவரிடம் வேண்டும்போது
 அவர் குழந்தையாக மாறிவிடுவார் ஒரு சாந்த    குணம் கொண்ட கடவுள். நரசிம்மரை நாம் மனதார நினைத்து மனம் உருகி வேண்டும் பொழுது நாம் என்ன நினைத்து வேண்டினோமோ அந்த வேண்டுதலை 
அனைத்தையும் நடத்திக் காட்டுவதில் அவர் கெட்டிக்காரர். கணவன் மனைவி உறவில் உரசல் ஏற்பட்டு பிரிந்து தம்பதிகள் மீண்டும் கணவன் மனைவியாக இணைந்து வாழ வேண்டும் என்பார்கள் வெள்ளிக்கிழமை
 அன்று நரசிம்மரை வழிபட்டு வந்தால் கணவன் மனைவி இடையில் உள்ள பிரச்சனைகள்  தீர கூடியதாக இருக்கும். அதே நாளில் அம்மனையும் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வந்தால் பிரிந்தவர்கள் மீண்டும் உங்களை தேடி வந்து சேர்வார்கள். 
நல்ல வேலை கிடைக்க
இன்று பொதுவாக நாம் படும் பிரச்சனையில் வேலை ஒன்று சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையாது வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும்,  புதன்கிழமை நாட்களில் நரசிம்மர் 
கோயிலுக்கு சென்று அவரை வழிபட்டு மனதார வேண்டும்
போது நரசிம்மன் நமக்கு நல்ல வேலை 
கிடைக்கும்படி
 செய்வார், பல பல நாட்களாக அரசுத் துறையில் வேலையில்
 சேர முயற்சி செய்து கொண்டிருப்பார்கள் பெரிய பெரிய கம்பெனிகளிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முயற்சி
 செய்பவர்கள்,  இப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை தரிசனம் 
செய்து விட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து வந்தால் உங்கள் வேலை ரீதியான எந்த பிரச்சனையும் இருந்தாலும் அது சரியாக 
போய்விடும்.
பண பிரச்சனை
இப்ப நம் வாழ்க்கையை செழிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் பணம் கட்டாயம் தேவை, சில தேவைக்கு அதிகமாக அல்லது அவர்களை எதிர்பாக்காத வண்ணம் சில கடன் பிரச்சினை 
மாட்டிக் கொண்டு தவிப்பார்கள் அப்படி எந்தவிதமான பிரச்சனைகளிலும் இருந்தாலும் செவ்வாய்க்கிழமை என்று நரசிம்ம கோயிலுக்கு சென்று அவரை தரிசித்து வந்தால் மலை போல் இருக்கும் பிரச்சினை பனிபோல் பறந்து விடும்.  பக்தர்களின் குறைகளைக் கேட்டு பூர்த்தி செய்வார்   
நரசிம்ம கடவுள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியோ அல்லது துன்ப மோ ஏற்படடால் இப்படி பரிசோதித்துப்பார்க்கலாம்

ஒருவருடைய வீட்டில் நிலைகொள்ளும் சந்தோஷம், மகிழ்ச்சி, மற்றும் ஏற்படும் கஷ்டம், துன்பம் அனைத்தையும் அவரவர் வீட்டில் நிலை கொண்டிருக்கும் எதிர்மறை சக்தியும் நேர்மறை சக்தியும் 
தான் காரணம்.
 உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகபடியாக நிறைந்து இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் செல்வங்கள் செழிப்புடன் நிரம்பி வழியும்.
அதற்கு மாறாக உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நடக்கும் கஷ்டங்கள் துன்பங்கள். அதாவது விபத்துக்கள், எந்த காரியங்கள் செய்தாலும் தடை ஏற்படுதல், சுப காரியங்களுக்கு தடை இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
இதில் எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ அதை அறிய இந்த சிறிய பரிசோதனையை செய்து பாருங்கள்...
எதிர்மறை சந்தேகம் வரும் பொழுது  நீங்கள் இப்படி செய்யும் பொழுது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் உள்ளதா ? எதிர்மறை ஆற்றல் உள்ளதா ? என்பதனை நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கண்ணாடி டம்பளரும். அதனுடன் சிறிது தூய்மையான நீரும் தான்.
கண்ணாடி டம்ளரில் எந்தவிதமான கீறல்களோ, விரிசல்களோ இருக்காது டம்ளரில் நாம் எடுத்துக் கொண்ட  தண்ணீர் கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு அளவு உப்பு சேர்த்து நிரப்பிக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் இதில் உயர்தர அப்பில் சீடர் வெள்ளை அனாகரியை மூன்றில் இரண்டு பங்கு அளவு நிரப்பி கொள்ளுங்கள். இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் வீட்டில் நீங்கள் கண்ணாடி ஆற்றல் எங்கு அதிகமாக உள்ளது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் 
வைத்து விடுங்கள்.
24 மணி நேரங்கள் அந்த கண்ணாடி டம்ளரை நகர்த்தாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் பின்பு இந்த கண்ணாடி டம்ளரில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கா என்பதை பாருங்கள். மாற்றங்கள் எதுவும் இல்லை அப்படியே இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்
 இல்லை என்று அர்த்தம்.
ஆனால் அந்த தண்ணீர் பச்சை நிறமாகவும் அல்லது வேறொரு கலங்கல் நிறமாகவும் மாறினால். உங்களது வீட்டில் எதிர்மறை ஆற்றல் சக்தி நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிள்ளையார் பற்றிய தகவல்கள். காமதேனு விநாயகரை பூஜித்து பெற்ற பெயர் தேனு விநாயகர்.

1.தமிழ்நாடு சேலம் ஆத்தூர் வாகனப்பிள்ளையார் கோயிலில் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரியமூஞ்சுறு ஆக மூன்று
 மூஞ்சூறுகள் உள்ளன.
2.இந்திரனின் வாகனமான ஐராவதம் இறைவனை பூஜித்தது போல் கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. இதனால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்.
3.இந்தியாவின் வந்தவாசிக்கு அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துள் பெரிய சன்னதியில் ஐராவத விநாயகர் உள்ளார்.  
4.துவார கணபதி ஆலயத்தில் வாயிலின் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனுமாக துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று 
வீற்றிருப்பார்
5.வெல்லத்தைப் பிடித்து வைத்து அதில் பிள்ளையாரை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளையார் வெல்லப்பிள்ளையார் என 
அழைக்கப்படுகிறார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )07.02.23

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் 
.திரு  சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )அவர்கள் 07.02.2023. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள் அன்பு மனைவி பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்  நண்பர்களும் இவரை
 சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி ன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>தகவல்கள் சிவனுக்குத்தான் முக்கண், ஆனால் இங்கு விநாயகருக்கும் முக்கண். பிள்ளையார்

தமிழ் நாடு சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.
திருவாரூர் கோவிலில் ஐந்து தலை பாம்பு சுருண்டு கிடக்க அதன் மத்தியில் கிடக்கும் தாமரை மீது நடனமாடும் விநாயகர் மூலாதார கணபதி எனப்பெயர்பெற்றுள்ளார். 
கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார். 
சுவாமிமலை முருகன் சந்நிதி நுழைவாயிலில் உள்ள விநாயகருக்கும் முக்கண் உள்ளது. இவரை நேத்திர விநாயகர் என்பர். கண் பிரச்சினை உள்ளோர் தமக்கு நிவாரணம் கிடைக்க இவரை வணங்குவர்.
தமிழகம் வேலுார் மாவட்டத்தில் கனிவாங்கிய பிள்ளையார் தும்பிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Powered by Blogger.