பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அசானா 30.06.20

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு திருமதி  காண்டீபன்  
[ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்  செல்வப்புதல்வி  அசானாவின் 
 பிறந்த நாள் .30.06.2020.இன்று இவரை அன்பு  அப்பா  அம்மா ,தங்கை தம்பி  அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்உறவை  நல்லூர்முருகன்   இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன,,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள்வாழ்த்து செல்வி சிவபாலன் சுகர்யா 29-06-20

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில்  வசிக்கும்.திரு திருமதி  செல்லத்துரை சிவபாலன் (சிவா &தேவா )தம்பதியினரின் அன்புச்செல்வி   சுகர்யா,அவர்களின் பிறந்தநாள்.29-06-2020. இன்று தனது 21 வது அகவையில் கால்பதிக்கிறார்.
இவரை அன்பு  அப்பா  அன்பு அம்மா ,அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்   அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் 
மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்உறவை 
 அளவெட்டிப்பிள்ளையார் மற்றும்  நல்லூர் முருகன்   இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன,,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!
கலையாத கல்வியும் 
குறையாத வயதும் 
 ஓர் கபடு வாராத நட்பும்
 கன்றாத வளமையும்
 குன்றாத இளமையும்
 கழுபிணியிலாத உடலும்
 சலியாத மனமும் 
 அன்பகலாத துணையும்
 தவறாத சந்தானமும்
 தாழாத கீர்த்தியும் 
 மாறாத வார்த்தையும்
 தடைகள் வாராத கொடையும்
 தொலையாத நிதியமும் 
 கோணாத கோலும் 
 ஒருதுன்பமில்லாத வாழ்வும்
 இறை பேரன்பும் - பொலிய வள்ளுவன் 
தமிழ்போல் வாழ்க


நிலாவரை.கொம் செய்திகள் >>>என்றும் இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்

சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்பர். இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம் இது. 
பெற்றோரின் கவனம் பிள்ளைகளின் மீது இருந்தால் தான் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து அவர்களைப் பெருமைப்படுத்துவர் என்பதை இது உணர்த்துகிறது. திருவிழாக்களில்
 சோமாஸ்கந்த மூர்த்தியே பெரும்பாலும் கோயில்களில் எழுந்தருள்வர். திருவாரூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தங்கள் 
சிறப்பு மிக்கவை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத் திருவிழா 20-06-20

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவறையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் 
அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன இடம்பெற்றது.  
தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை 
எற்றிவைத்தனர்.
  இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி ரதோற்சவமும், மறுநாள் தீர்த்தஉற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.இன்றைய கிரிகைகளை ஆலய பிரதம குரு வாமதேவக் குருக்கள் கைலாஸநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இம் மஹோச்சத்தினை நடாத்தி வைத்தனர்.  
தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளாத நிலையில், ஆலய நிர்வாக சபை மற்றும் பிரதம குருக்கள் தலைமையிலான 
குருக்கள் ஆகியோர்கள் பங்குபற்றலுடன் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஆலய நிர்வாகத்துடன் ஒத்துழைப்புக்காக 
கொடியேற்ற ம
ஹோற்சவத்தில் ஆலயத்திக்கு உள்ளே கலந்துகொண்ட சும்மா 100 பக்தர்களை நயினாதீவு பொஸிஸ் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டு மஹோற்சவம் இடம்பெற்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>இந்துக் கடவுள் ஹனுமானுக்கு அமெரிக்க தேசத்தில் 25 அடி உயர சிலை .

அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற பகுதியில் ஹனுமான் கடவுளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற இடத்தில் டெலாவேர் இந்துக் கோவில் சங்கம் சார்பில் இந்துக் கடவுளான ஹனுமானுக்கு 25 உயரத்தில் டெலாவேர் சிலை நிறுவப்பட்டுள்ளது.தெலுங்கானா 
மாநிலத்தில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த 25 அடி உயர சிலை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 மேலும் அனுமன் சிலையை தயாரிக்க சுமார் 1 வருட காலம் எடுத்துக்கொண்ட சிற்பக் கலைஞர்கள், கறுப்பு நிற கிரானைட் கல்லால் இதனை தயாரித்துள்ளனர்.தயாரிப்பது மற்றும் தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு எடுத்துவருவது என மொத்தம் 1 லட்சம் அமெரிக்க டாலர் இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்காக
 செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்து சிலைகளிலேயே தற்போது நிறுவப்பட்டுள்ள 25 அடி உயர சிலையே அதிக உயரம் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.25 உயர பிரம்மாண்ட அனுமன் சிலையை அந்த கோயிலில் நிறுவும்போது சிறப்பு
 பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறைவான அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக அந்த கோயில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும் அமெரிக்காவில் மத சார்பான சிலைகளிலேயே 2வது உயரமான சிலை எனவும் பெருமை 
பெற்றுள்ளது இந்த அனுமன் சிலை. முதல் இடத்தில் நியூ கேசில்-ல் உள்ள Our Lady Queen of Peace சிலை இருப்பது
 குறிப்பிடத்தக்கது.
.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி லோவிதன் 18,06,20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு :திருமதி லோவிதன்
   ( றசிபா)   அவரின் பிறந்த நாள் 18,06,2020 இன்று இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
அப்பாப்பா அப்பாம்மா
   மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப  ம உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்   வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
    நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியடன்
  அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.20

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ‌் நாட்டில் வாழ்ந்து வருபவருமானதலை சிறந்த ஊடகவியலாளர் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்ற திரு  விமலேஸ்வரன் (விமல்) குமாரசாமி அவர்களின்பிறந்தநாள் 
(16.06.2020) இன்று அன்பு  மனைவி அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிஞானவயிரவர் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி இவர் வாழ்வில் சிறப்புற வாழவும்
இவர் கொண்ட இலச்சியங்கள் நிறைவேறவும் அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி13-06-20

பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி 13-06-20
யேர்மன்  டோ ட்முண்ட்னில்  வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள் 13-06.2020-இன்று  தனது  இல்லத்தில் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.திருமதி .கனகசபாபதி 13-06--20

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை  
 வதிவிடமாகக் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13-06-2020..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு
 காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து:திரு.திருமதி .பாலையா .12-06-20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி பாலையா
இந்திராணி  அவர்களின் அறுபத்தி ஐந்தாவது  பிறந்தநாள் இன்று 12..06.2020.இன்று இவர் தனது பிறந்தநாளை 13.06-20.சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடவுள்ளார் இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி மார் 
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

 

வீட்டில் அதிக பணம் சேர வேண்டுமா நம்பிக்கையுடன் இதை செய்யுங்கள்

இன்று பணப்பிரச்சினை பலரையைம் வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இதற்காக பலர் என்ன செய்வது? என்று அறியாமல் தினமும் புலம்பி கொண்டு இருப்பதுண்டு. இதற்கு ஆன்மீகத்தில் பல
 பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தாலே போதும் கை மேல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது ஆன்மீகப்படி நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இங்கு 
பார்ப்போம்.செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, 
சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும்.அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து 
ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு
 போட்டுக் கொள்ளுங்கள்.இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை
 செய்வது நல்ல பலனைத் தரும்.நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு 
பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும்.எந்தக் கிழமையில் நீங்கள் இத தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும்.பழைய பொருட்களை
 காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம்.வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை
 வைக்கலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>கதிர்காமம் நோக்கி திருமலையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் கடந்த 11 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (11-06-20) மட்டக்களப்பு 
வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் 
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டதுடன்
 பாதையாத்திரை 
தொடர்பாக எந்தவெரு அறிவித்தலும் இன்னமும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், கடந்த மாதம் 21 ம் திகதி திருகோணமலையில் லங்கா பட்டினம் முருகன்கோவில் இருந்து 35 பேர் கொண்ட பாதயாத்திரைக் குழுவினர் 11 நாட்கள்
 பின்னர் வாழைச்சேனை கயிலாய பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இப் பாதையாத்திரை கொரோனா நோய் காரணமாக இருந்த ஊரடங்கு மற்றும்
 கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டதையடுத்து இவ்வருடம் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி கதிர்காமத்திற்கு சென்றடைய திட்டமிட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இருந்த போதும், கதிர்காமத்துக்கு கொண்டு செல்ல தூக்கிய வேலை இடையில் வைக்க முடியாது.
 எனவே கதிர்காமத்திற்கு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டால், மட்டக்களப்பு தாந்தா முருகன் ஆலையம் சென்று 
தரிசித்து அங்கிருந்து தொடர்ந்து காட்டுவழியாக கதிர்காமத்திற்கு சென்றடையவுள்ளதாக பாதையாத்திரைக் 
குழுவினர் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வக்காந்தராஜா-10.06.20

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா  [ராஜன் &தர்சி]  தம்பதிகளின் எட்டாவது ஆண்டு திருமணநாள்.10-06-2020. இன்று இவர்களை 
அன்பு அப்பா அம்மா மாமா மாமி மார் அன்பு ப்பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் 
அண்ணா அண்ணி 
தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .
திருகோணமலை அம்மன்  இறைஅருள் பெற்று  தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன் . பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>மக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனை குழு குழுவாக வழிபட அனுமதி

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா  (08-06-2020.) இன்று திங்கட்கிழமை  இடம்பெறுகிறது.கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, ஆலயத்திற்கு பொதுமக்கள் நுழைவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.ஆலய சூழலிற்கு 
அனுமதிப்பத்திரமில்லாதவர்கள் நுழைய கூடாதென நேற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு 
சென்றனர். பல்வேறு வழிகளிலும் இராணுவம் வழிமறித்த போதும் மக்கள் தொடர்ந்தும் ஆலயத்திற்கு சென்றபடியிருந்தனர்.நேற்று ஆலயத்திற்கு சென்ற காவடி வழிமறிக்கப்பட்டு, 
திருப்பியனுப்பப்பட்டிருந்தது
.பக்தர்கள் தொடர்ந்தும் ஆலயத்திற்கு சென்ற போதும், ஆலய வழிபாட்டிற்கு அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருந்தனர்.எனினும், இன்று காலையில் தூர இடங்களிலிருந்து ஆலயத்திற்கு யாத்திரை வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு 
அனுமதிக்கப்பட்டனர். பெருமளவான மக்கள் பகல் பொழுதில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். ஆலய வளாகத்தில் ஒலிபெருக்கியில் விடுக்கப்படும் அறிவித்தலின்படி, 
மக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனினும், 10 பேர் கொண்ட குழுக்களாகவே அனுமதிக்கப்படவுள்ளனர் 
குறிப்பிட்ட நேர அளவில் 10 பேர் கொண்ட குழுக்களாக வழிபாட்டிற்கு நுழைய 
அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வழிபாட்டை முடித்துக் கொண்டு உடனடியாக ஆலயத்திற்குள்ளிருந்து வெளியேறி 
விட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆலய சூழலில் பெருமளவு இராணுவம், இராணுவ பொலிசார், பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இன்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடகி செல்வி தேவராசா சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் :05.06.20

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
 பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி .தேவராசா  சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் 05.06.2020.இன்று இவர்  பல பல மேடைநிகழ்வுகளிலும், இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்றபாராட்டுக்கழை பெற்ர   கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2020 இன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்,இவரை   அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்     
 மாமா மாமி அண்ணா தம்பி மார்  மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை சிறுப்பிட்டி   அம்மன்  ஆசியுடன் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா செந்தமிழ்காந்தராஜா-05-06-20.

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா  காந்தராஜா  (செந்தமிழ் )அவர்களின் பிறந்தநாள் 05.06.2020.இன்று ..இவரை   
அன்பு மனைவி  அன்புப்  பிள்ளைகள்  மாமா மாமி மார்   அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை பலாலி அம்மன் .
  இறைஅருள் பெற்று  சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன் . பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஈவோ.மனுஷ் 03.06.20

சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட  (தவபாலன் சனா&சாந்தி  தம்பதிகளின் அன்புப்பேரன்  )   செல்வன் ஈவோ மனுஷ் /பிரியதுஷா& ஈவோ தம்பதிகளின் அன்புமகனின் முதலாவது  பிறந்தநாள் 03.06..2020..இன்று
 பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா அம்மம்மா அப்பம்மா  ,மாமா மாமி மருமக்கள் 
 மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று 
   நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 03-06-20

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு.03-06-20.இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 08-06-20. ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.பொங்கல் உற்சவத்தை 
முன்னிட்டு உப்புநீரில் விளக்கெரியும் அதிசய நிகழ்விற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது.  உற்சவத்தின் இரண்டாவது சம்பிரதாய நிகழ்வான 
தீர்த்தமெடுக்கும் உற்சவம் முல்லைத்தீவு தீர்த்தக்கரையிலே மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளது.  எதிர்வரும் திங்கட்கிழமை (08 ) அதிகாலை காட்டு 
விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 இப்பொங்கல் உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.20

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2020.இன்று  .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
தோழனே! தமையனே!
நெஞ்சினித்த நண்பனே!
வாழ்க்கையின் பாகமாய்
சேர்ந்துவிட்ட அன்பனே!

நட்பெனும் ஊரிலே
நட்டுவைத்த பூவென,
புன்னகை செய்து நீ
பூமிதன்னில் வாழ்கவே!
இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.கணபதி.சுதன் 01-06-2020

நோர்வே ஒஸ்லோவில்  வசிக்கும்  வசிக்கும் திரு கணபதி சுதன் (சுதா) அவர்களின் ஐம்பதாவது  பிறந்தநாள்
   01-06-2020 .இன்று தனது இல்லத்தி மிகக் சிறப்பாக  இன்று மாலை கொண்டாடுகின்றார் இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும்
 பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள்  மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஒஸ்லோ முருகன் ஆசியுடன் நோய் நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Powered by Blogger.