பிறந்த நாள்வாழ்த்து செல்வி சிவபாலன் சுகர்யா 29-06-20

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில்  வசிக்கும்.திரு திருமதி  செல்லத்துரை சிவபாலன் (சிவா &தேவா )தம்பதியினரின் அன்புச்செல்வி   சுகர்யா,அவர்களின் பிறந்தநாள்.29-06-2020. இன்று தனது 21 வது அகவையில் கால்பதிக்கிறார்.
இவரை அன்பு  அப்பா  அன்பு அம்மா ,அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்   அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் 
மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்உறவை 
 அளவெட்டிப்பிள்ளையார் மற்றும்  நல்லூர் முருகன்   இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன,,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!
கலையாத கல்வியும் 
குறையாத வயதும் 
 ஓர் கபடு வாராத நட்பும்
 கன்றாத வளமையும்
 குன்றாத இளமையும்
 கழுபிணியிலாத உடலும்
 சலியாத மனமும் 
 அன்பகலாத துணையும்
 தவறாத சந்தானமும்
 தாழாத கீர்த்தியும் 
 மாறாத வார்த்தையும்
 தடைகள் வாராத கொடையும்
 தொலையாத நிதியமும் 
 கோணாத கோலும் 
 ஒருதுன்பமில்லாத வாழ்வும்
 இறை பேரன்பும் - பொலிய வள்ளுவன் 
தமிழ்போல் வாழ்க


நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.