பிறந்த நாள் வாழ்த்து .திரு திருமதி நதீசன் சுதா .30.10.18

யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் தம்பதிகளின் மகள் திரு திருமதி  நதீசன் சுதாஅவர்கள் 30.10.2018 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,
இவரை அன்புக்கணவன் அன்பு அப்பா,அம்மா ,சகோதரர்கள் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,
சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,வாழ்த்துகின்றனர், இவர்களுடன் இணைந்து   . 
இவரை  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பால முரளி சஞ்சைய்-28-10-18

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்  தனது இல்லத்தில் 
வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர்
 28 -10 -2018 இன்று மலை  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை  பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று 
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
நிலாவரை.கொம் செய்திகள் >>>


எண்கள் யாழ் இந்துவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்

இலங்கைத் தீவினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் தனிப்பெரும் கல்விக் கழமாகத் திகழும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சைவமும் தமிழும் காக்க இற்றைக்கு 128 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இலட்சியக் கனவுடன் பயணித்து வருகின்றது.இங்கு ஒரு விடயம் ஆரம்பிக்கப்பட்டால் அது அனைவருக்குமே முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றமை நிதர்சனமான உண்மை.அந்த வகையில் யாழ் மண்ணின் கல்வி, சமயப் பாரம்பரியத்தினை கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பு யாழ் இந்துக் கல்லூரி சமூகத்திற்கு உண்டு.

கல்லூரியானது தமிழ் மொழி சார் பற்றினையும்; சுதேசிய உணர்வு மிக்க பற்றாளர்களையும், சமயம் சார் பற்றாளர்களையும் உருவாக்கிய வண்ணம் உள்ளது.இந்த வரலாற்றுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இடம்பிடித்துக் கொள்கின்றது யாழ் இந்துவில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்.

சைவ சமயத்தவர்களின் முழு முதற்கடவுளாகிய சிவபெருமானினை வழிபடும் முறைகளில் முதன்மையானது லிங்க வழிபாட்டு முறைமை. பல தரப்பட்ட புறச் சூழல் காரணிகளால் லிங்க வழிபாட்டு முறைமை இல்லாமல் போகும் தருணத்திலுள்ளது.இவ்வாறான சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தினுள் சிவலிங்கம் அமைத்து; மாணவர்களை நீர் ஊற்றி; மலர் தூபி வழிபடக் கூடிய வகையில் வகை செய்துள்ளமை எமது சமயப்பாரம்பரியத்தினை அடுத்த சந்ததியினருக்கு ஊடு கடத்தி இருப்பினைத் தக்கவைக்க மேற்கொள்ளும் முன்போக்குவாத சிந்தனையாகவே நோக்கப்படுகின்றது.   யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மேடையில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.குறித்த சிவலிங்கம் ஆனது அறிவினை விருத்தி செய்ய உதவும் வகையில் “ஞானலிங்கமாக” ஸ்தாபிக்கப்பட்டு, ஞானலிங்கேஸ்வரராக பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
21.10.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று ஞானலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு செய்யும் நிகவும் குறித்த தினமே நடைபெற்றது, தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிசேகம் சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.  மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்குமாரசாமி சிவாசாரியாரினால் மேற்கொள்ளப்பட்டது.கும்பாபிசேகத்திற்கான இன்னிசை நிகழ்வினை நாதஸ்வரகான வினோத ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களின் குழுவினர் வழங்கியிருந்தனர்.

தற்பொழுது யாழ்ப்பாணம் மாணவர் சமூதாயம் ஒழுக்க நெறி பிறழ்வுகளுக்கு உட்பட்டு, கவனக் கலைப்பான்களின் அடிமைப்படுத்தலுக்கு உள்ளாகிவருகின்றமை நிதர்சனமான உண்மை.அவற்றை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டும் போதாது, அவை மீண்டும் ஏற்படாத வகையில் எமது வாழ்வியல் ஊடாக சைவ சமய கோட்பாடுகளை ஊடுகடத்தும் ஓர் கருவியாகவே இந்த ஞானலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான மன அமைதி மற்றும் மன ஒருமைப்பாட்டினை உருவாக்கும் வகையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். மற்றும் தமிழ் மொழி மூலமான பூசை வழிபாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்லூரி அதிபர் திரு.சதா. நிமலன் அவர்கள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.இவ்வாறன முற்போக்கு சிந்தனைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து உருவாகின்றமை சிறப்பான விடயமாகும்.வட கிழக்கு பிரதேசங்களை பொறுத்த வரையில் பெளத்த ஆதிக்கத்தின் ஊடாக புத்தர் சிலைகள் உருவாக்கப்படுகின்றது என்ற கருத்து அனைவரினாலும் முன் வைக்கப்படுகின்ற போதிலும் எமது மத அடையாளச் சின்னங்களை அமைக்கவோ, உருவாக்கவோ முன்வருகின்றமை அரிதிலும் அரிது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட சிவலிங்கத்தினை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத்தில் பல இடங்களில் சைவ சமய அடையாளச் சின்னங்கள் உருவாக்கப்படவேண்டும்; எமது இருப்பினை தக்கவைக்க எமது அடையாளங்களுங்கான முக்கியத்துவத்தினை வழங்க முன்வரவேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள “ஞானலிங்கேஸ்வரர்”; மாணவர்களுக்கான நல்வழிப்படுத்தும் கருவியாகவும், ஈழத்தில் எமது சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாகவும் தொடரட்டும்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா.24.10.18

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட 
திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்  
பிறந்தநாள். 24.10.18.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.18

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் ஐந்தாவது   பிறந்த நாள் 24.10.18 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களுடன்
இணைந்து    இவரை  நவற்கிரி  நல்லூர் கந்தன்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பல்கலைகளும்  கற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும்  
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சம்மாந்துறையில் தேங்காயில் தோன்றிய பிள்ளையார்

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.குறித்த பூஜையில் பிள்ளையாருக்கு கும்பம் வைக்கவென முடிசூட்டிய தேங்காயில் பிள்ளையாரின் கண்கள் தெரிந்ததாக குறிப்பி
டப்படுகின்றது.இந்த வாணி விழாவுக்காக வீரமுனை ஆலயகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் கும்பம் வைக்க தேங்காயை முடி
சூட்டிய வேளையில் இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.முடிசூட்டிய தேங்காயின் அருகருகாக பிள்ளையாரின் கண்கள்
 இருந்தன. உடனே குருக்கள் குங்கமத்திலகம் இட்டுக் காட்டினார்.இதன் போது குருக்கள் தெரிவிக்கும் போது..சாதாரண
 தேங்காயில் மூன்று கண்கள் அமைந்திருக்கும். ஆனால், இத்தேங்காயில் காணப்படும் இரு கண்களும் அருகருகாக அமைந்துள்ளதோடு விநாயகரின் கண்கள் வடிவிலே அமையப்பெற்றிருப்பது அபூர்வமாகும் எனவும் 
அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.18.10.18

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது    
திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2018  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் 
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் நாள் வாழ்த்து செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17-10-18

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2018,இன்று .இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற நவராத்திரியின் மகிமை

நவ­ராத்­திரி விர­தம் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற வளர்­பி­றைப் பிர­தமை நாள் முதல் நவமி நாள் வரை­யுள்ள ஒன்­பது தினங்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.இவ்­வாண்­டுக்­கு­ரிய புரட்­டாதி மாத வளர்­பி­றைப் பிர­தமை கடந்த 09 ஆம் திகதி அன்று ஆரம்­ப­மா­கி­யது.18 ஆம் திகதி நவ­மித் திதி­யோடு நவ­ராத்­திரி விர­தம் இனிதே நிறை­வு­றும். மறு­நாள் 19 ஆம் திகதி விஜ­ய­த­சமி. இது கேதா­ர­கௌரி விர­தத்­தின் தொடக்க நாளாக
 அமை­கின்­றது.
பத்து நாள்­கள் வரு­கின்ற நாராத்­தி­ரி­யில் முப்­பெ­ரும் தேவி­ய­ருக்­கும் ஆல­யங்­க­ளில் கும்ப பூசை சிறப்­பாக இடம்­பெ­றும். ஆயி­னும் சரஸ்­வ­திக்­கு­ரிய நாளை மூல­நட்­சத்­திர நாளில் ஆரம்­பித்து திரு­வோண நட்­சத்­திர நாளில் நிறைவு செய்ய வேண்­டும் என்ற விரத நிர்­ணய விதி­யும் 
சொல்­லப்­ப­டு­கி­றது.பொருள்:
நவம் என்ற சொல்­லுக்கு ‘ஒன்­பது’ என்­றும் ‘புதி­யது’ என்­றும் பொருள். மகி­ஷா­சூ­ரனை அழிப்­ப­தற்­காக அம்­மன் ஒன்­பது நாள்­கள் போர் செய்து பத்­தாம் நாள் வெற்றி பெறு­கின்­றாள்.மகி­ஷம் என்­றால் எருமை. இது சோம்­பல் மற்­றும் அறி­யா­மை­யின் சின்­ன­மாக விளங்­கு­கி­றது.
அறி­யா­மையை அழித்த அம்­பி­கைக்கு புரட்­டாதி மாதம் பிர­த­மைத் திதி­யி­லி­ருந்து ஒன்­பது நாள்­கள் விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்த நாள்­க­ளில் நம்மை சூழ்ந்­துள்ள அறி­யாமை என்­னும் இருள் விலக அம்­பி­கையை இர­வுப் பெழு­தில் வழி­பாடு இயற்­று­கி­றோம்.
இருள் விலகி ஒளி பிறந்த பத்­தாம் நாள் விஜ­ய­த­சமி தின­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. ஒரு நாளில் பகல் என்­பது சிவ­னின் அம்­ச­மா­க­வும், இரவு என்­பது அம்­பி­கை­யின் அம்­ச­மா­க­வும் கரு­தப்­ப­டு­கி­றது. பக­லும் இர­வும் இல்­லா­விட்­டால் நாள் என்­பது கிடை­யாது. பக­லில் உழைக்­கும் உயி­ரி­னங்­களை இர­வில் அம்­பாள் தன் மடி­யில் கிடத்தி தாலாட்டி உறங்­கச் செய்­கி­றாள்.
அம்­பி­கை­யின் மகத்­து­வம்:
சும்­பன், நிசும்­பன் என்ற அசு­ரர்­கள் பிரம்­ம­னின் அரு­ளால் சாகா­வ­ரம்­பெற்­ற­னர். இருந்­தா­லும் தங்­க­ளுக்குச் சம­மான பெண்­ணால் மட்­டுமே மர­ணம் ஏற்­பட வேண்­டும் என்ற வரத்தை பெற்­றி­ருந்­த­னர். எனவே தேவர்­களை வெற்­றி­கொண்­டும் அதர்­மங்­களை விளை­வித்­தும் வந்­த­னர்.
அவர்­க­ளது அழிவு காலத்­தில் ஆதி­ப­ரா­சக்­தி­யி­ட­மி­ருந்து ‘கௌசி­கி­யும்’ ‘காளிகா’ என்ற கால­ராத்­தி­ரி­யும் தோன்­றி­னர்.காளி­கா­வுக்­குத் துணை­யாக முப்­பெ­ரும்­தே­வி­யின் வடி­வான அஷ்­ட­மா­தர்­க­ளும் அஷ்­ட­ராத்­தி­ரி­க­ளா­கத் 
தோன்­றி­னர்.
ஆம் ‘பிராம்­மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாக­னத்­தில் அட்­ச­ர­மாலை  கமண்­ட­லத்­து­ட­னும் வைஷ்­ணவி என்ற விஷ்­ணு­சக்தி கருட வாக­னத்­தில் சங்கு சக்­க­ரம், கதை தாம­ரைப்­பூ­வு­ட­னும் மகேஸ்­வரி என்ற சிவ­னின் சக்தி ரிஷப வாக­னத்­தில் திரி­சூ­லம் மற்­றும் வர­முத்­தி­ரை­யு­ட­னும்
 கௌமாரி என்ற கார்த்­தி­கேய சக்தி மர வாக­னத்­தில் வேலா­யு­தத்­து­ட­னும் மாகேந்­திரி என்ற இந்­தி­ர­னின் சக்தி 
ஐரா­வ­தத்­தில் வஜ்­ரா­யு­தத்­து­ட­னும் வாராஹி என்ற வாரா­ஹி­ய­ரு­டைய சக்தி எருமை வாக­னத்­தில் கலப்­பை­யு­ட­னும் சாமுண்டா என்ற பைர­வ­ரின் சக்தி எம வாக­னத்­தில் கத்­தியை ஏந்­தி­ய­வ­ளா­க­வும் நர­சிம்­மஹி என்ற நர­சிம்­ம­ரின் சக்தி கூரிய நகத்தை ஆயு­த­மா­க­வும் கொண்டு கமல பீடத்­தி­லும்
’ தோன்­றி­னார்­கள்
இவர்­கள் காளிகா என்ற சண்­டிகா தேவி­யு­டன் ஒன்­பது ராத்­தி­ரி­க­ளா­யி­னர். இந்த நவ­ராத்­திரி தேவ­தை­கள் சும்ப நிசும்­பர்­களை அழித்­த­னர்.அசு­ரர்­க­ளின் கொடு­மை­யில் இருந்து விடு­பட்ட தேவர்­கள் கௌசி­கி­யான அம்­பி­கை­யை­யும் நவ­ராத்­திரி தேவ­தை­க­ளை­யும் போற்­றித் துதித்­த­னர். இந்த நிகழ்வே நவ­ராத்­திரி எனப்­ப­டு­கி­றது.
படைத்­தல், காத்­தல், அழித்­தல்,அனைத்­துக்­கும் மூல­மாக 
இருப்­ப­வள் தேவியே.
அம்­பி­கை­யின் அருள்
பரம சுகத்­தை­யும், நீண்ட ஆயு­ளை­யும் சுபீட்­சம் பெற வகை செய்­யும் அனைத்­துச் செல்­வங்­க­ளை­யும் அருள்­ப­வள் அவளே. முத்­தொ­ழில் புரி­யும் மும் மூர்த்­தி­க­ளும் வணங்­கும் பரம் பொருள் பரா­சக்­தியே.
தின­மும் அம்­பி­கையை வணங்­கி­னா­லும் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற நவ­ராத்­திரி காலத்­தில் அம்­பி­கையை வணங்­கு­வது மிகுந்த
 பலனை அளிக்­கும்.
முக்­கு­ணங்­க­ளுக்­கும் மூல­மான சர்­வ­லோக நாய­கியை ஒன்­பது நாள்­க­ளும் வழி­பாடு இயற்­றும் போது, முதல் மூன்று நாள்­கள் துர்க்கா பர­மேஸ்­வ­ரி­யை­யும், அடுத்த மூன்று நாள்­கள் மகா­லட்­சு­மி­யை­யும், இறுதி மூன்று நாள்­கள் சரஸ்­வ­தி­யை­யும் வணங்­க­வேண்­டும்.
வணங்­கு­வ­தால் எதை­யும் பெற­லாம்:
கல்வி,இசை,புகழ், செல்­வம், தானி­யம்,வெற்றி, தண்­ணீர் ஆகிய அனைத்­தை­யும் சக்­தியே தரு­கி­றாள்.ஆதி­ப­ரா­சக்­தியை துர்க்­கை­யாக நினைத்து வழி­பட்­டால் பயம் நீங்­கும்.லட்­சுமி வடி­வில் தரி­சித்தால் 
செல்­வம் பெரு­கும்.
சரஸ்­வ­தி­யாக எண்ணி வணங்­கி­னால் கல்­விச்­செல்­வம் சிறக்­கும். பார்­வ­தி­யாக வழி­பட்­டால் ஞானப்­பெ­ருக்கு உண்­டா­கும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா .14.10.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2018  தனது இல்லத்தில் மிக சிறப்பாக
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  
பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நல்லூர்  முருகன்  இறை ஆசியுடன் 
நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து:திரு சண்முகலிங்கம் கதிரமலை நாதன் 13.10.18

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்டதிரு சண்முகலிங்கம்  கதிரமலை நாதன் அவர்களின் பிறந்தநாள். இன்று.13.10:2015. இவரை அன்பு,அப்பா அம்மாஅன்பு  மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும்
உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று உரும்பிராய்  கற்பகப்பிள்ளையார்   திருவருள் பெற்று நோய் நொடியின்றிபல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றோம்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கனகலிங்கம் அஜிவன் 12.10.18

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்தநாள் 12.10.2018.இன்று 
பிறந்தநாள் காணும் இவரை  அன்பு   அப்பா அம்மாஅம்மம்மா  அன்புத்  தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா  
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும்
சந்தோசமாக நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு இசாரத்தினம் தாமோதரம்பிள்ளை 12.10.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட  திரு  இராசரத்தினம் தாமோதரம்பிள்ளை. (பிள்ளை )  அவர்களின்  
 பிறந்தநாள் -12-10-2018-  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் அப்பா அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள் இவரை நோய் நொடியின்றி  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .

நிலாவரை.கொம் செய்திகள் >>>


குருமாற்றத்திற்காக விஷேடபூஜை வழிபாடுகள் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில்

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை 05.10.2018.காலை 
வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை நடத்தப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் குருமாற்றம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் ஜீவராஜா .08.10.18

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு வல்லிபுரம்  ஜீவராஜா( ஜீவா) வின் பிறந்தநாள்.08.10.2016,இன்று .  தனது இல்லத்தி கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி .அன்பு மகன்
 அப்பா சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  சகல  சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
.வாழ்கவளமுடன்8
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து. திரு.ஐயம்பிள்ளை சுப்பையா 08.10.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகவும் கொண்ட திரு :ஐயம்பிள்ளை சுப்பையா.(ஞானன் ) அவர்களின்  பிறந்த நாள்   08.10.2018 .இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்புப்  பிள்ளைகள்  சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து. திரு.தாகவேலு கண்ணன் 06.10.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகவும் கொண்ட திரு :தங்கவேலு கண்ணன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 06.10.2018 தனது இல்லத்தில் 
வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு  சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நல்லைக்கந்தனுக்கு தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவருள் மிகு நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தங்கத்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.கார்த்திகை நட்சத்திர தினமான 
நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்தார்.காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது. தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் தலைமையிலான குழுவினர் ஆலயத்திற்கு 
வருகை தந்திருந்தனர்.
தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி,  ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன.இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் நேற்று முதல் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வரையில், இன்றைய தினம் பொற்கலச கும்பாபிஷேகம்
 நடைபெற்றுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் ஆறாவது  பிறந்தநாள்.01.10. 2018. இன்று 
 இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் 
அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  ,பல் கலைகளும் கற்று  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்து
யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை 
பிறக்கவில்லை, 
புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 
எங்கள் சபிரக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Powered by Blogger.