பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்-28-10-22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபத்தி மூன்றாவது பிறந்தநாள் 28 -10 -2022 இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற 
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






கருணை தரும் சுவிஸ் விஷ்ணு துர்க்கா தேவியின் சிறப்பு அலங்காரக் காட்சி

சுவிஸ் விஷ்ணு துர்க்காஆலயத்தில் 26-10-2022.அன்றய தினம்மிகக்சிறப்பாக நடைபெற்ற  கௌரி விரத பூர்த்தி தினத்திலே தீப மஹா ஜோதியாகவும் கருணை தரும் விஷ்ணு துர்காவாகவும் அம்பிகையின்
 தரிசனம்
அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் தரலாம்
வாழும் போது வாழ்த்துவோம்
சுவாமி சரஹணபவ
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடம்
சுவிஸ்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

 

உங்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது 
அனைவரும்
 அறிந்த ஒன்று. இந்த ஆண்டு 24 -10.2022.ஆம் தேதி,திங்கள்கிழமை . தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன . இது  இந்து
 பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் '
தியாஸ்' என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கும் மற்றும் தீமை அகலும்
 ஒரு பண்டிகையாகும். தீபாவளியன்று, குடும்பங்கள்,
 நண்பர்கள் மற்றும்
 உறவினர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் பரிசுகளுடன் வீடுகள். குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடும் ஒரு சந்தர்ப்பம் இது. இந்த தீபாவளி, திருநாளில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு இக்கட்டுரையில் உள்ள இனிய தீபாவளிநல் வாழ்த்து செய்திகளை 
அனுப்பி மகிழுங்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







நாம் துளசியை வழிபாடு செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

நாம் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.
துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற 
நாட்கள் ஆகும்.
கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும்.
சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும். துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து 
வைக்க வேண்டும்.
வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து 
வணங்க வேண்டும்.
துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண
 சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் 
கொடுக்கலாம்.
துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களுக்கும் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்  களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என புராணம் கூறுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜீவராஜா .அபிணாஸ் 17.10.22

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா  திரு திருமதி  ஜீவகுமாரன் 
(ஜீவா& வண்ணம்-வசந்தா ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2022.இன்று . இவரை அன்பு  அப்பா அன்பு அம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்  
நோய் நொடியின்றிஅன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி தர்மராஜா விஜி .14.10.2022

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் .14.10.2022 இன்று  இவரை  அன்பு கணவர் இவரை  அன்பு கணவர்
அன்புப் பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், 
மச்சான் மச்சாள் மார்
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சூரிச்முருகன்சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கை அம்மன்  நல்லூர்  முருகன் 
 இறை ஆசியுடன் 
நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாபிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றனல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசெந்திரம் சாந்தி (வதனா) 14.10.22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  இராசெந்திரம் சாந்தி (வதனா) அவர்களின் பிறந்த நாள் .14.10-2022..இன்று தனது இல்லத்தில் கொண்டடுகின்றார் 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவக்கிரி அம்பாள் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்ற

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்த நாள் வாழ்த்து செல்வி பகிதரன் அஸ்விகா 14.10.22

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும், தற்போது  ஜெர்மனியில்  வசிக்கும்   திரு திருமதி பகிதரன்&தங்கா  (பகிதரன் நவற்கிரி &தங்கா. வல்லுவெட்டித்துறை) தம்பதியினரின் 
 செல்வப்புதல்வி அஸ்விகா (பிறப்பிடம். ஜெர்மனி)அவர்களின்
  பிறந்த நாள் .14-10-2022..அன்று 
.இவரை அன்புஅப்பா  அன்புஅம்மா  அன்புஅக்கா தாத்தா அப்பாம்மா மச்சாள்மார் மச்சான்மார் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரிப்பிள்ளையார் மற்றும் வல்லுவெட்டித்துறை அம்மன் ஜேர்மன் கம் காமாச்சி அம்மன்  சன்னதி முருகன்  நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்று குறையில்லா பண்போடும் சகல கலைகளும்பயின்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
 நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி , கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்கள் வீட்டில் இந்த 1 செடி இருந்தால் வறுமை என்பதே இருக்காதாம்

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள் என்று சிலவற்றை குறிப்பிட்டு கூறப்படுவது உண்டு. அந்த வரிசையில் யாருமே சேர்க்காத ஒரு செடியும் உண்டு.
இந்தச் செடி மிகுந்த அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய கொடி வகையாக இருக்கிறது. இதை வீட்டில் வளர்த்து வருவதால் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, வறுமை என்பதே ஏற்படாது என்கிறது சாஸ்திரங்கள்.
அப்படியான ஒரு செடி என்ன? அதை நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இந்த ஒரு செடி கொடி போல வளரும் தன்மை கொண்டது. இது படர்ந்து விரிந்து காய்களை பெரிது பெரிதாக கொடுக்கும். இதிலிருக்கும் பூக்கள் தான் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த நுண்ணிய விஷயமாகும்.
 இதைத் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் வாசலில் 
கோலம் போடவும் பயன்படுத்தி வந்ததுண்டு. அந்த காலத்தில் எல்லாம் கோலம் 
போட்டு முடித்ததும் கோலத்திற்கு நடுவில் கொஞ்சம் சாணியை பிள்ளையார் போல பிடித்து வைத்து அதன் மீது இந்த பூவை வைப்பார்கள். அது தான் பூசணிப்பூ என்று கூறுவர்.
வாசலில் சாணியை மொழுகி, வண்ண கோலங்கள் இட்டு, அதன் நடுவில் சாணத்தை அல்லது மஞ்சளை பிள்ளையாராக பிடித்து அந்த பிள்ளையாருக்கு பூசணி பூவை சூட்டி வைத்தால், அந்த வீட்டில் வறுமை 
என்பதே ஏற்படாதாம். வீட்டில் எந்த விதமான நுண்கிருமிகளும்
 நுழையாமல் இருக்கவே சாணம் தெளிக்கப்படுகிறது. அதில் இந்த பூசணி பூவை வைக்கும் பொழுது நல்ல அதிர்வலைகள் ஏற்படுகிறது.
எவ்வளவோ பூக்கள் இருந்தும், ஏன் பூசணி பூவை மட்டும் வைத்தார்கள்? பூசணிப்பூ எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தாவர வகையாக இருக்கிறது. உங்களிடம் 
இடம் இருந்தால் 
கண்டிப்பாக பூசணி கொடியை வளர்த்து வாருங்கள். அதிலிருந்து ஒவ்வொரு பூக்களையும் தினமும் நீங்கள் கோலம் போடும் பொழுது நடுவில் இது போல வையுங்கள். சாணம் தெளிக்காவிட்டாலும் பூசணி பூவை வைப்பதற்கு என்று கொஞ்சம் சாணத்தை எடுத்து வையுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது, குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அது கண்களுக்கு தெரியாமல் நீங்கி விடுமாம். அந்த அளவிற்கு மகாலட்சுமி கடாட்சத்தை பெருக செய்யக்கூடிய
 இந்த பூசணிப்பூ பரிகாரம், மிகுந்த சக்தி 
வாய்ந்ததாகும். 
மேலும் பூசணி பூ கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகம் பூக்கக் கூடியது. பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பூசணிப் பூ இந்திரனுக்கு விருப்பமான பூவாக இருக்கிறது.
அதிர்ஷ்ட தேவதையாக கருதப்படும் இந்த பூசணிப் பூ இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வமழை பொழியுமாம். இந்திர சம்பத்து ஏற்படுவதற்கு இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்
படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய இந்த பூசணி பூவை திருஷ்டி தோஷங்களை போக்க தலைவாசலில் கட்டி தொங்க 
விடவும் செய்யலாம். அமானுஷ்ய சக்திகள் அனைத்தையும்
 ஈர்த்து இழுக்க கூடிய இந்த அதிசக்தி வாய்ந்த பூசணிப்பூ உங்கள் வீட்டிலும் வளர்த்து பல்வேறு அதிர்ஷ்ட யோகங்களை 
நீங்களும் பெறலாமே!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12.10.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை
 பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாக கொண்ட செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 
அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2022..இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  சுதுமலை அம்மன் சுவிஸ் முருகன்  இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




இந்த நாட்களில் பணத்தை சேமித்தால் உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருகுமாம்

பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு எதற்காக பல வழிகள் சொல்லப்படுகின்றன? எந்த வழி உங்களுக்கு பலன் அளிக்கின்றது என்பதை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் கையில் 
தான் உள்ளது
ஒருவர் அதிகப்படியான பணத்தை சேர்த்து விட்டால், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையானது தானாகவே வந்துவிடும். மனதைரியம் வந்துவிடும். கண்டிப்பாக உற்றார், உறவினர்கள் கூட, இந்த காலத்தில் பணம் இருந்தால்தான் நம்மை தேடி வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குறை கூறிவிட முடியாது.
இருந்தாலும், பணம் தான் முதலில் வந்து நிற்கின்றது. சிலர் கேட்கலாம்! வெறும் பணத்தை வைத்து என்ன செய்வது? கடைசி காலத்தில் நம்மை தூக்கி செல்ல நான்கு பேர் வேண்டாமா? என்று. அந்த நான்கு
 பேர் கூட 4 லட்சம் இருந்தால் தான் வருவார்கள். என்பதை
 ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் கட்டாயமாக முன்னேறி விடலாம்.
நம்முடைய லட்சியங்களில் ஜெயிப்பதற்கு கூட, பல லட்சங்கள் தான் இந்த காலத்தில் தேவைப்படுகிறது. இயல்பை புரிந்து கொண்டு, பணத்தைச் சேர்க்கும் சூட்சமத்தை கற்றுக்கொண்டு, சில யுத்திகளை
 பயன்படுத்தி,
 வாழ்பவனே, வாழ்க்கையில் முன்னேறுகின்றான். வியாக்கியானமும், தத்துவமும் வந்து நமக்கு சோறு போடாது. பணம்தான் தேவை, என்பதை புரிந்துகொண்டு சேமித்து வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் பணத்தை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் அந்த பணத்தின் மீது ஆசைப்பட்டு கொண்டே இருங்கள். பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக, அதிகமாக நம்மிடம் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு பணத்தை கொடுக்கும் போது, உங்களிடம் இருந்து பணம்
பெறுபவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பணத்தை தாருங்கள். அடுத்தவர்கள் உங்களைவிட பணக்காரர்களாக இருக்கிறார்களே, என்ற பொறாமை குணத்தை அடியோடு விட்டுவிடுங்கள். அவர்களைவிட எப்படி முந்தியடியடித்து பணக்காரர்கள் ஆவது என்பதை யோசிக்காமல், நம்மிடம் இருக்கும் ஆற்றலை, திறமையை வைத்துக் கொண்டு எந்த வழியில் எல்லாம் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். நல்லவழி சுலபமாகக் கிடைத்துவிடும்.
பொதுவாகவே பணத்தை சேர்க்கும் நேரம் என்பது சுக்கிர ஓரை, குரு ஓரை, இந்த இரண்டு ஓரையில் சேர்க்க வேண்டும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சுக்கிரனுக்கு பிடித்த 
நட்சத்திரமான பரணி,
பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாளில், இந்த மூன்று நட்சத்திரங்களின் நேரமும் வரும். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறு தொகையை சேர்க்க ஆரம்பித்தாலும், அந்த தொகையானது சீக்கிரமாக பெரிய சேமிப்பாக மாறும் என்பதும்
 குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குருவிற்கு உகந்த நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று தினங்களில் வரும், இந்த நட்சத்திர நேரங்களை குறித்துக்கொண்டு அந்தநேரத்தில் சிறு தொகையை சேர்த்து வைக்க பழகுங்கள். இந்த நட்சத்திரங்கள், நாட்கள், நேரம் அனைத்தும் தினசரி நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள், உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை ஒரு பச்சை துணியில் கட்டி சேமித்து வைக்கலாம். பச்சை உண்டியலில் அல்லது பச்சை துணிப்பையில் சேமிக்கலாம். உங்கள் பணப்பெட்டி பச்சை நிறத்தில் இருக்கலாம். இதுவும் ஒரு சிறந்த, நல்ல வழிதான்.
ஏனென்றால் புதனுக்கு பிடித்த நிறம் பச்சை. நாம் செய்யும் தொழில், வியாபாரம், அலுவலக வேலையாக இருந்தாலும் சரி. அது சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் புதனின் ஆசிர்வாதம் மிக முக்கியம் என்பதால் தான் பச்சை நிறத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. உங்களுடைய சேமிப்பு அதிகரிக்க, இந்த பரிகாரம் ஒரு நல்ல 
பலனைக் கொடுக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன், 05.10.2022

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2022. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடினார்  இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் 
 செல்வச்சந்நிதி முருகன் நல்லுர்க்கந்தன் 
இறை ஆசியுடன் 
   துஇனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி  பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Powered by Blogger.