சுவிசைபிறப்பிடமாகவும் வதிவிடமாக்கொண்டா திரு திருமதி ஜீவகுமாரன்
(ஜீவா& வண்ணம்-வசந்தா ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின் பிறந்தநாள்.17.10.2022.இன்று . இவரை அன்பு அப்பா அன்பு அம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் இவரை மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று இவரை பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்
நோய் நொடியின்றிஅன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம்
வாழவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen