பிறந்தநாள் வாழ்த்து திரு. பாலசிங்கம் ராஜசேகரம்.29.04-15.

நவற்கிரி யை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும்
திரு .பாலசிங்கம்  ராஜசேகரம்.(சேகர்)அவரகளின்  பிறந்த நாள் இன்று.29.04.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா மனைவி  சகோதரிகள் ,சகோதரர்கள் 
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி ரஜனிகாந்த் லஸ்மிதா

யாழ்  நீர்வேலி  வடக்கு கண்ணகை கோவிலடியில் வசிக்கும்  
ரஜனிகாந்த் அமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி லஸ்மிதா
எதிர்வரும் 29.04.2015 அன்று தனது முதலாவது பிறந்த தினத்தை தனது இல்லத்தில்வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்




இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு . இராஜ சேகரம் மதுசன்.25.04.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
திரு .இராஜ சேகரம்  மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு தங்கை தம்பி
மாமா மாமி  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க  வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி  இணையமும்  நவற்கிரி நண்பர்களும்  ஊர் உறவுகளும்   வாழ்த்துகின்றனர்
 பிறந்த நாள் வாழ்த்து
இராஜ சேகரம் மதுசன்.

வான் நிலா இரவு சூழ 
சுட்டி குயில் கீதம் பாட 
விண்மீன் மெட்டுக் கட்ட 
தாலாட்டு பெற்றவன் நீ 

தன் மகன் தலை மகனாய் 
ஆறடிச் சிங்கமாய் 
வானவில் வண்ணமாய் 
உலகில் வளர்ந்தவன் நீ 

நான் 
என் குடும்பம் 
என் வாழ்கை 
என வாழாமல் 
இயன்ற வரை வறியோருக்கு கொடு 

நாம் பிறக்கும் பொழுது 
எதை கொண்டு வந்தோம் 
பிறருக்கு உதவி செய்தால் 
எதையும் வாழ்வில் இலக்க மாட்டோம் 

உன் பிறந்தநாள் 
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல் 
நல்ல செயல் செய்ய பிறந்த 
ஆரம்பமாக இருக்கட்டும் 

இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி 
வருடம் 365 நாட்களும் உனக்கு 
பிறந்த நாட்களாக அமையும் 

உன் பெயரைச் சொல்லி 
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர் 
பள்ளிச் சிறுவன் படிப்பான் 
தங்கை புத்தாடை உடுத்துவாள் 
அவர்களின் ஆசி 
பல தலைமுறைகள் வாழும் 

என்றும் உன் சிரிப்பை 
பிறரிடம் பார் 
உலகம் சிறக்கும் 



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தேர்த்திருவிழா வல்வெட்டித்துறை சிவன் கோவில்

வல்வெட்டித்துறை சிவன்  கோவில்அன்பேசிவம்” என்று எல்லோரும் கூறுவார்கள் விபூதியை நெற்றியில் அணியும் போதும் சிவா சிவா சிவசிவ என்று மூன்று முறை கூறி நெற்றியில் பூசு
வதும் இந்துக்களின் முறைமை. வல்வெட்டித்துறை சிவன் கோவில் ஆலய 01.04.2015.தேர்த்திருவிழா பத்தர்கள் 
 வெ ள்ளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அதன்  நிழல்  படங்கள் இணைப்பு ... தேர்த்திருவிழா வல்வெட்டித்துறை சிவன்  கோவில் 










பிறந்தநாள் வாழ்த்து.திரு முல்லைமோகன்(22.04.15)

பிறந்தநாள் வாழ்த்து.திரு  முல்லைமோகன்(22.04.15)  
யாழ் தந்த முல்லைமோகனின் பிறந்தநாள் இன்று .22.04.2015.அன்பு உறவுகள் வாழ்த்துகின்றனர் .இவர் மணிக்குரல் முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்தொடர்ந்ந்து வருகின்றார் என்பதில் எனது மிகுந்தசந்தோசமும் பாராட்டுக்களும்
  
இங்கு மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் பற்பல தமிழ் வானொலிகளிலும் அறிவிப்பாளராக சிறந்த பணியாற்றியவர் அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் திகழ்கிறார் இவரது  இந்தக் கலைப்பணி தொடர நவற்கிரி இணையமும் நிலாவரை இணையமும் நவக்கிரி
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணைந்து இறை ஆசி பெற்று சகல வளம் பெற்று பல்லாண்டு  
காலம் வாழ்க வென வாழ்த்துகிறோம்
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி 
மனம் வாடித்துன்பமிக உழன்று 
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து 
நரை கூடிக்கிழப்பருவமெய்தி 
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும் 
பல வேடிக்கை மனிதரைப்போலே 
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....! 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு .சபாரத்தினம் தர்மராஜா .17.04.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு .சபாரத்தினம் தர்மராஜா அவர்களின் பிறந்த  நாள் இன்று.17.04.20.15மிக சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு மணைவி பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன்பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையக்களின் நல் வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


இணையங்களின் மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை எமது  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் 14.04.2015. மூன்றாம்ஆண்டு டில் இணைய உறவுகளின் ஆதரவாலும் விமல் .குமாரசாமி யின் ஊக்கி விப்பாலும் மூன்றாம்ஆண்டு டில் கால்பதித்து தலை நிமிர்ந்து வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர் 
...முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும் உடன்.இணைய உறவுகள்  அன்பர்கள் ஆதரவளர்கள்
அனை வர்க்கும்  என் இதயம் கனிந்த நன்றிகள் ...
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,navatkiri.com தொடர்புகொள்ளவும் நன்றி,,,
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





சீக்கிரம் பெண்களுக்கு மணமாக கஜலட்சுமி விரதம்..

திருமணம் விரைவில் நடைபெற ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை உள்ளது. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை காலையில்   முதன் முதலில் அன்று விரதம் இருந்து கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி படம் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். 

எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.  சுத்தமான மஞ்சள் தூள் கொண்டு கஜலட்சுமி படத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். 

அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும். நாமோ விவஸ்தே பிரும்மன் பாஸ்வதே விஷ்ணு தேஜஸே ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய ஸவித்ரே கர்ம தாயினே ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சித்திரை தமிழ் மன்மத புதுவருடப் பிறப்பு 14.04.20.15.

மலரும் இனிய சித்திரைதமிழ்  மன்மத புதுவருடப் பிறப்பு ப்புத்தாண்டு  தமிழர் நம்  வாழ்வில் சிறப்புற அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இந்த இணையங்களின் நல் வாழ்த்துக்கள்
2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள  கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.
மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் தமிழ் சித்திரைப் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அணைவரையும் வாழ்தி நிற்கிறது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மன்மத புதுவருடப் பிறப்பும் சுபநேரங்களும்???
நாளை மறுநாள் பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன.
வாக்கிய பஞ்சாங்கப்படி,  புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கப்படி,  புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015)  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது, 
மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும்.
விசேட புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 08.23 முதல் மாலை 04.23 வரை,
திருக்கணித பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 09.47 முதல் மாலை 05.57 வரை
கைவிசேடம் - 15-04-2015 புதன்கிழமை
சித்திரை மாதம் 02ம் நாள் (15-04-2015)  புதன்கிழமை காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களைப் பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள் - சித்திரை, திருவோணம், அவிட்டம், மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்  1ம் 2ம் 3ம் பாதங்கள், உத்தராடம் 2ம் 3ம் 4ம் பாதங்கள், அவிட்டம், சதயம், ஆயிலியம்
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.தியாகராஜா 01:04:15.

நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .தியாகராஜா
(தேவன் ) அவர்களின் பிறந்தநாள் இன்று 01.04.15.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை http://lovithan.blogspot.ch/2014/04/010414.html இந்த இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






Powered by Blogger.