வல்வெட்டித்துறை சிவன் கோவில்அன்பேசிவம்” என்று எல்லோரும் கூறுவார்கள் விபூதியை நெற்றியில் அணியும் போதும் சிவா சிவா சிவசிவ என்று மூன்று முறை கூறி நெற்றியில் பூசு
வதும் இந்துக்களின் முறைமை. வல்வெட்டித்துறை சிவன் கோவில் ஆலய 01.04.2015.தேர்த்திருவிழா பத்தர்கள்
வெ ள்ளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அதன் நிழல் படங்கள் இணைப்பு ... தேர்த்திருவிழா வல்வெட்டித்துறை சிவன் கோவில்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen