பிறந்தநாள் வாழ்த்து.திரு முல்லைமோகன்(22.04.15)
யாழ் தந்த முல்லைமோகனின் பிறந்தநாள் இன்று .22.04.2015.அன்பு உறவுகள் வாழ்த்துகின்றனர் .இவர் மணிக்குரல் முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்தொடர்ந்ந்து வருகின்றார் என்பதில் எனது மிகுந்தசந்தோசமும் பாராட்டுக்களும்
இங்கு மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் பற்பல தமிழ் வானொலிகளிலும் அறிவிப்பாளராக சிறந்த பணியாற்றியவர் அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் திகழ்கிறார் இவரது இந்தக் கலைப்பணி தொடர நவற்கிரி இணையமும் நிலாவரை இணையமும் நவக்கிரி
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணைந்து இறை ஆசி பெற்று சகல வளம் பெற்று பல்லாண்டு
காலம் வாழ்க வென வாழ்த்துகிறோம்
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen