நாம் சங்கு ஊதுவதின் அறிவியல் அர்த்தம் என்ன?

சங்கு ஊதுவது அபசகுணமாக தற்பொழுது சிலரால் கருதப்படுகிறது. ஆனால் சங்கு ஊதுவதுதான் காலங்காலமாக இந்துக்களின் பழக்கமாக உள்ளது.
பண்டைய காலங்களில் போர் துவங்கும் போதும் முடியும் போதும் சங்கு ஊதுவார்கள். சங்கு அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் ஒலிப்பதாக சொல்வர்.
சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார செயலாக்கம் நன்றாக செயல்படுவதாக சொல்வர்.
சங்கு ஊதுவது நம் மூச்சை சீராக்குவதோடு நம் நுரையீரலின் செயல்பட்டிற்கு உதவுகிறது.
மேலும் சங்கு கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. சங்கினுள் சென்று வெளியாகும் காற்று கிருமிகளை அழிக்கின்றது. இதனால்தான் சில வீடுகளில் சங்கை வாசலில் மாட்டி வைப்பர். மேலும் கோயில்களில் தீர்தத்தில் சங்கை போட்டு வைப்பர். இது நீரில் இருக்கும் கிருமிகளையும் அழித்து விடும்.
சங்கை ஊதுவதினால் உடலில் இருக்கும் 
கிருமிகளும் அழிகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு.சின்னத்துரை நடராசா (25.04.17)

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான சின்னத்துரை நடராசா   அவர்களின்  பிறந்த நாள்  (25.04.2017) இன்று  இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் . சகோதரர்கள் .மாமன் மாமி  மைத்துனன்மார் .மைத்துனிமார். சித்திமார் சித்தப்பாமார்பெறாமக்கள் வாழ்த்துகின்றனர்  இவரை இலுப்பையடி முத்துமாரி
 அம்மன் துணைகொண்டு வாழ்த்தி
 நிற்கின்றனர்
.இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று நினைத்ததெல்லாம் நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் ...

பிறந்த நாள் வாழ்த்து திரு .இராஜ சேகரம் மதுசன் (25.04.17)

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை   பிறப்பிடமா​வும்தற்போது  பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு  இராஜசேகரம் மதுசன் 25.04.2017
 இன்று 26வது
 பிறந்தநாளை பிரான்ஸ் வாழ   நண்பர்களுடன் 
கொண்டாடுகி​றார் 
இவரை அன்பு அப்பா, அம்மா, தங்கை, சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர்  நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று  பிறந்தநாளை கொண்டாடும் இராஜசேகரம் மதுசன் 
அவர்களை
 தோப்பு போதி பிள்ளையார் இறை அருள் பெற்று  உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


பிரதோஷ பூஜை நிகழ்வு டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (23.04.17)

.டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் 
  ஞாயிற்றுக்கிழமை .23.04.2017அன்று   விசேட பிரதோஷ பூஜைகள். .. முன்னிட்டு  ஆராதனைகளும்,பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது.இதில் பெருந்திரளான பக்தர்கள் தரிசித்தனர் 
தகவல் சாந்தி யோகராஐா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் (22.04.17)

யாழ்  நவற்கிரிபுத்தூரைப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம்
 (அருள் )அவர்களின் பிறந்த நாள் 22.04.2017  இன்று
.இவரை 
அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகிறனர் இவர்களுடன் இணைந்து  இவரை 
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   
   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ..வாழ்த்து கின்றது 
  வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


.பிறந்த நாள் வாழ்த்து திரு முல்லைமோகன் (22.04.17)

முல்லை நகரை சேர்ந்த திரு  மோகன் அவர்களின் பிறந்த நாள்  (22.04.2017) இன்று இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யேர்மனியில்  தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
இங்கு மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர் அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் திகழ்கிறார் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை என
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்க வளம் பொங்கி.  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க எமது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்
 தேவன் ராஜா குடும்பம் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


முருகனுக்கு செவ்வாய்கிழமை விரதம் இருப்பது நல்லதா?

அங்காரகனுக்குரிய முதல் தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.
இந்த தெய்வங்களுக்கு செவ்வாய் கிழமையில் விரதம் இருப்பது மிகவும் ஏற்ற நாட்களாக உள்ளது.
செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி தெய்வங்களுக்கு விரதம் இருப்பதால், பக்தர்களின் கவலைகள் விலகி, அவர்களின் வருவாய் 
அதிகரிக்க செய்கிறது.
அதுமட்டுமின்றி பொருளாதார நிறைவையும், தங்குதடை இல்லாத வாழ்க்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வருவதற்கு பக்தர்களுக்கு அருள் புரிகின்றது.
மேலும் அந்நாளில் விரதம் இருக்கும் பக்தர்கள் செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்று, தூய்மையான உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை 
செய்ய வேண்டும்.
கார்த்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய் கிழமைகளில் வீட்டின் பூஜை அறையின் நடுவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் மற்றும் படத்தின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து 
ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும், ஆறு தீபமிட்டு ஆறுமுகனான முருகனை வழிபட்டு வந்தால், 
சீரும் சிறப்பும் வந்து சேரும்.
விரதத்திற்கு முன் விநாயகரை வழிபட்டு, முருகன் அன்னதான பிரியர் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கி வந்தால், முருகனின் முழு அருளும் பக்தர்களை நாடிவரும்.
செவ்வாய்கிழமை மற்றும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், சீரும்
 சிறப்பாக இருக்கலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


’பிறந்தநாள் வாழ்த்து திரு .தம்பு பிரபன் .11.04.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்   தனது    பிறந்தநாளை  இன்று .11.04..2017.  இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்    தங்கைமார் , மசன் மார்  
ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
 நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.17

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தம்பதிகளின் பதின்எட்டாவது  திருமண நாள் இன்று 10.04.2017 இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
திருமண நாள்வாழ்த்து கவிதை வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும்- இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக நீங்கள் வாழ வாழ்த்துகின்றோம் 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஆறாம் ஆண்டில்கால்பதிக்கும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இணையம்


இன்று 09.04.2017-ஆறாம் ஆண்டில்கால்பதிக்கும்
 நவற்கிரி லோவிதன் ப்லோக்ச்போட்
 ( http://lovithan.blogspot.ch/ )
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
லோவிதன் இணைய 
 வாழ்த்துடன் படைப்பளி 
    தேவன்  ராஜா  
ஆலைய நிகழ்வுகளையும் 
தமிழ்த்தாயின் 
பணிகளை 
செவ்வனே எடுத்துயம்பி
ஈழத்து மகவுகளின்
உரிமை குரலாய் 
நாதமாய்
அன்று போல் 
இன்றும் செவ்வனே
கொடுக்கும் 
லோவிதன் இணையமே
ஐந்தாண்டு
கண்டுவிட்டாய்
எம்மை மனம் 
குளிர வைக்கும்
உந்தன் பணி
தொடரட்டும்
பல காலம்
உறவுகளை பிரிந்து
அயல் தேசமதில்
தள்ளாடும் வாழ்வு களுக்கு
ஆலய நிகழ்வுகளை 
இணைத்துஉன் சேவையால் 
  கண்குளிர வெத்தாய்  
உலகிற்கு உண்சேவையை எப்போ 
காட்டப்போகிறேன்
என்று ஏங்கி நின்றாய் 
இன்று மகிழ்கிறேன்
உன் இறக்கையில்
என் வரிகளை 
சுமந்து
வந்த நாளில்
இணையத்தின் வளர்ச்சிக்கும்,
சேவைக்கும் என்றும் 
எனது மனமார்ந்தவாழ்த்துக்கள் .
 தொடரட்டும் உன் சேவைகள்.
ஆக்கம் -தேவன்  ராஜா    
நன்றி 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு .அற்புதராஜா இந்துசன். திரு .திருமதி ராம் .09.04.17

யாழ் தோப்பை பிறப்பிடமா​வும் நவற்கிரியிலும் வாழ்ந்து  த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும்  திரு .திருமதி  ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள் இன்று .09.004.2017. . இவரை அன்பு அம்மா மனைவி  கணவர் பிள்ளைகள் சகோதர்கள்
 மருமக்கள்
மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா மசன் மச்சாள் மார் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று ​வாழ  
வாழ்த்து கின்றனர் 
இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன 
வாழ்க நலமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து .திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி மற்றும் நல்லூரைய்   வதிவிடமாகவும் உள்ள
திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை அவர்களின்
நூறாவது  பிறந்தநாள்  
 01.04.2017 இன்று
இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில்

உற்றார்.உறவினர்களுடன் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
.மற்றும் நல்லூர்கந்தன்   இறை அருள் பெற்று
 என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூங்காவனத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூங்காவன திருவிழா (02-04-2017)  இன்று மாலைஅடியவர்கள்
 கூ ட்டத்துடன் மிகச்சிறப்பாக   இடம்பெற உள்ளது.  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழாவின் இறுதி நாளான பூங்காவன உற்சவ நிகழ்வுகவின் 
நிழல் படங்கள் இணைப்பு .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய ஆச்சாரியார் உற்சவம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய  மகோற்சவ குரு மற்றும் ஆலய பிரதம குரு ஆகியோர் மதிப்பளிபு  (01-04-2017)  இன்று பூசை விசேட அம்சமாக பிரதம குருக்களை அவரது இல்லத்தில் இருந்து பக்தர்கள் படை  சூழ அழைத்து.(இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் எங்கும் இல்லாதவாறு நீண்டகாலமாக இவ்நிகழ்வு நடைபெற்றுவருவது
 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  
கோவிலுக்குரியதே ) வீதி வலம் வந்து பிரதான வாசலினூடக சென்று எம்பெருமானை தரிசித்து கொடியேற்ற ஆராம்பா பூசையுடன் கொடியேற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் முதலாம் திருவிழா 
முடிவடையும்.
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய  விசேட அம்சமாக குரு வழிபாடு ஆச்சாரியார் உற்சவம் 15 தினங்கள் உற்சவம் பக்தி பரவசத்தோடு திருவிழாக்கள் நிறைவு பெற்று வைரவர் மடைக்கு முன்பாக மகோற்சவ குரு மற்றும் ஆலய பிரதம குரு ஆகியோர் .குரு பூசை பதிகங்களோடு பிரதம ஆச்சாரியார்கள் ஆரம்பித்து வைக்க இறையுள்ளத்தோடு வீற்றிருந்த பக்தர்களின் 
தேவார பண்னிசையுடனும் நிறைவு பெற. குரு பரம்பரையின் ஆசீச்செய்தியும். நன்றி உணர்தலும் ஆலய பிரதம குருக்கலும் ஆவார். இவருடைய ஆசீச்செய்தி வரமாறு ஒவ்வொரு வருடம்போல இவ்வருடமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது   தொண்டு செய்வதற்கு கிடைத்த பெறுபெறாக கருதி மகிழ்வுற்று இந்த 
ஆலயத்திலே நீங்கள் செய்த தொண்டுகள் நீங்கள் செய்த பணிகள் நீங்கள் செய்த வழிபாடுகள் எல்லாம் எம்பெருமான் ஏற்று நல்லதொரு அருளை நிச்சயமாக அவர் உங்களுக்கு தருவார். அவன் அருளால் அவன் தாழ் வணங்கி என மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் 
அதனாலே இறைவனின் அருளினால் தான் இறை தொண்டு செய்கின்றோம். அதன் மூலமாக இப்பொழுது நீங்கள் செய்த தொண்டுகூட சிவதொண்டாகும். அணைவருக்கும் இறைவனுடைய திருவருள் நிறைவாக இருக்கும் எல்லா ஊரைவிட இந்த ஊரிலே சைவ சமயத்தையும். 
எங்களுடைய கலைகலாச்சாரத்தையும் மிகவும் உன்னதமாகவும் மிகவும் கட்டுப்பாடோடும். பேணிவருகின்ற சிறப்பு இந்த ஊரினுடைய நவற்கிரி கிராமத்தின் சிறப்பு.இந்த வழிபாடுகள் அணைவருக்கும் நிறைவானதாக நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
அருள்புரிவார்...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம் 01.04.2017 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவர்களால் இன்றும் பரிபாலித்துவரும்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
கோவிலின்  உற்சவம் 18.03.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று, [01.04.2017 ]இன்று  மாலை வசந்தமண்டப பூசையை தொடர்ந்து மாலை கொடியிறக்க உற்சவமும்
 இடம்பெற்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Powered by Blogger.