.டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை .23.04.2017அன்று விசேட பிரதோஷ பூஜைகள். .. முன்னிட்டு ஆராதனைகளும்,பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது.இதில் பெருந்திரளான பக்தர்கள் தரிசித்தனர்
தகவல் சாந்தி யோகராஐா
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen