பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா (பாலா ).02.09.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்துவரும்  தற்போது கனடா மொன்றியலில்  வசிக்கும்.
திரு செல்வராஜா  பாலராஜா [ பாலா -அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் .02.09..2026 .இன்று இவரை அன்பு மனைவி பிள்ளைகள்  மாமி ,சகோதரர்கள் ,அண்ணா அண்ணி அக்காஅத்தான்  தங்கை  மற்றும் சகோதரர்கள் 
  மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  லண்டன் முருகன்    மாவிடடபுரம் கந்தசுவாமி நல்லூர்க்கந்தன்  கனடா  முருகன் இறை ஆசியுடன் றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை---
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://lovithan.blogspot.com/







Powered by Blogger.