யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா ,அவர்களின் பதின்நான்காவது பிறந்த நாள்
28.09.2026 இன்று இவர் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் இவரை
அன்பு அப்பா அன்பு அம்மா
அன்புத் தாத்தா அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார் மாமா மார் மாமி மார் சித்தப்பா சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். இல்லத்திற்க அருகிலுள்ள நவற்கிரியில் அம்மன் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல கலைகளும் பயின்று எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம்
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
இவர்களுடன் இணைந்து இவரை அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
https://lovithan.blogspot.com/2024/09/28092024.html
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen