யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருவிழாக்களின் முக்கிய நிகழ்வான சமுத்திர தீர்த்தத்த திருவிழா (26-09.2026) காலை 10 மணிக்கு இடம்பெறும் பட்டுத் தீர்த்தத்துடன் இந்த ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது. இன்று மஹோற்சவத் சமுத்திர தீர்த்தத்த மிக திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது
பக்தர்களின் கவனத்திற்கு..
தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர் வசதிகள் மற்றும்
அன்னதான ஏற்பாடுகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://lovithan.blogspot.com/2026/08/blog-post_28.html
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen