பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் .30.05.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன்அவர்களின் .பிறந்த நாள்  30.05.2017.இன்று .இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி மற்றும்
பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்
என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 இன்புற்று சந்தோஷ மாக.பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-17

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு,திருமதி, தேவராசா(தேவா சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2016.இன்று 23 வது வருட திருமண நாள்  காணும் இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்காகுடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பிமார்குடும்பத்தினர் தங்கைகுடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும்
 ,சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் மட்டுவில் ஸ்ரீ  ஞானவைரவர் அருள்பெற்று
இனியதம்பதிகள்
இணைந்த வாழ்வு
இருபத்தி மூண்றை  போல் இன்னும்
பல்லாண்டு  பல்லாண்டு ஆண்டுகள்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்
வாழ்க வாழ்க வென வாழ்த்தும் 

 திரு திருமதி தேவன் ராஜா குடும்பத்தினர்
மற்றும்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ 
உறவு இணையங்களும்
எஸ்.ரி.எஸ்.கொம்  இணையம் 
‎சிறுப்பிட்டி நெற் இணையம் 
ஆனைக்கோட்டைகொம் இணையம்
நவற்கிரி கொம் இணையம் 
நிலாவரை.கொம் இணையம் 
ஊடகவியலாளர் முல்லைமோகன்
 மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
 வாழ்கவளமுடன்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து: செல்வி பாலாச்சந்திரன் காருயா(28.05.17)


 சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் ஆறோ மாநிலத்தில்  வசிக்கும் 
 திரு திருமதி பாலாச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  காருயாவுக்கு 28.05.2017.இன்று 11வது பிறந்த நாள் இவரை 
அன்பு அப்பா ,அம்மா , ,அப்பம்மா மாமா மாமி மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி சகோதரர்கள் குடும்ப உறவுகள்  மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் காருயாவை வாழ்வில்
கல்வியில். கலையில்
அன்பில் பண்பில்
சிறந்தோங்கி
அன்னை தந்தை
அகிலம் போற்ற
நீடூழி  
 காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் ஸ்ரீ  விஸ்ணு துர்க்கை அம்பாள்   இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.  வாழ்க வளமுடன் ...
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>





திருமண தடை நீக்கும் செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் ?

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து 
பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
இந்த நேரம் சிவனுக்கு மிகவும் உகந்த நேரம் ஆகும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் 
விசேஷம் ஆனது ஆகும்.
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


நல்லூர்க்கந்தசுவாமி கற்பூரத் திருவிழா மிக சிறப்பாக நிகழ்ந்தது !

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா (22.05.2017) திங்கட்கிழமை மாலை சிறப்பாக
 இடம்பெற்றது.
ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளி வீசிக் கொண்டிருக்கும் வேற் பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.
விசேட அம்சமாக இன்று மாலை 4.45 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்
 இடம்பெற்றது.
பேரழகுக் கோலத்தில் ஆறுமுகப்பெருமான் மாப்பிளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும், தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாகக் காட்சி தர அந்தணச் சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாணக் காட்சியை என்னவென்று
 வர்ணிப்பது?
திருக் கல்யாணக் கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி,
வெளிவீதி வலம் வந்தார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


வூப்பெற்றால் நவதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திவிழா 20.05.17

ஏவிளம்பி வருட மகோற்சவப்பெருவிழா (20.05.2017) சனிக்கிழமை மிகவும் சிறப்பாக யேர்மனி வூப்பெற்றால் நகரில் நவதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திவிழாஅம்மன் வசந்த மன்டபத்தில் இருந்து உள்வீதி உலாவந்து தேரில்  ஏறி பவணிவந்த காட்ச்சி பத்தர்களை மனம் குளிரவைத்தது,

அதன் பின் தேரமந்த நவதுர்க்கா அம்பாள்  ரதத்தில் பவணி வந்து மீண்டும் மாலை பச்சை சாத்தலோடு இருப்பிடத்தை  அடைந்துள்ளா நவதுர்க்கா அம்பாள்

அம்மனை தொழு
அனைத்து துன்பமும் விலகும் 
அவளே அன்னை

அவனே தெய்வம்

அவளே அன்பு

அவளே ஆறுதல்
அவள் இன்றி அசையாது உலகம்

தொழுவோம் போற்றி அவளை
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2017.இன்று 36வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>







பிறந்தநாள் வாழ்த்து: திருமதி செல்லையா ஆச்சிமுத்து

யாழ் சிறுப்பிட்டிமேற்கை  பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் திருமதி செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் இன்று(23.05.2017) தனது எண்பத்தொன்பதாவது பிறந்தநாளை 
கொண்டாடுகின்றார்.இவரை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறுப்பிட்டி
 ஸ்ரீ ஞானவைரவர் துணை கொண்டு இன்றுபோல்  என்றும் நலமுடன் வாழ வாழ்த்தி நிற்கின்றனர் .இவர்களுடன் இணைந்து 
நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
வாழ்க வளமுடன் 
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜா தவபாலன்.24.05.17

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் 55வது பிறந்தநாள் 24.05.2017.இன்று
 பிறந்தநாள் காணும் இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து:செல்வி ராஜேஸ்வரன் அபிஷா.21.05.17.

 சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும் வசிப்பப்பிடமாகவும் கொண்ட(அபிஷா) திரு திருமதி ராஜேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  
    அபிஷா வின்  12வது   பிறந்தநாள் 21.05.2017 இன்று    இவரை அப்பா ,அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவை வாழ்வில்
கல்வியில். கலையில்
அன்பில் பண்பில்
சிறந்தோங்கி
அன்னை தந்தை
அகிலம் போற்ற
நீடூழி வாழ‌ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.இவரை இறை அருள் பெற்று 
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>





திருமண நாள்`திரு திருமதி விமலேஸ்வரன் 20.05.17

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசை  வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி விமலேஸ்வரன் ( விமல்& கனி  )அவர்களுக்கு இன்று(20.05.2017) திருமண நாள்` இவர்களை   அன்பு,அம்மா  அப்பா மாமா மாமி சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள் 
,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் மானிப்பாய் மருதடி பிள்ளை யார்  திருவருள் பெற்று 
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
 நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலராஜா கயூரன் .20.05.17.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட
திரு.பாலராஜா கயூரன் .அவரகளின் பிறந்த நாள் இன்று.20.05..2015.
.இவரை அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள்  பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு, இராசலிங்கம் நேமிநாதனின்.20.05.17

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பப்பிடமாகவும் கொண்ட
 திரு,இராசலிங்கம் நேமி நாதன் அவர்களின் (20.05.17) இன்று பிறந்த நாள். இவரை அன்பு மனைவி  பிள்ளைகள் 
அப்பா. அம்மா ,சகோதரர் குடும்பம் ,மற்றும் , . உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும்
 தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் 
எல்லாநலமும் மும் பெற்று   பல்லாண்டு காலம்
 நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு வேலுப்பிள்ளை சபேஷன் 20.05.17

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று 20.05.2017  இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை அருள் பெற்று    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டுகாலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன் (19.05.17)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் 
தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2017 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் 
அத்தான் அண்ணி  மருமகள் மற்றும் உறவினர்கள்  இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இனிய பிறந்த நாள் வாழ்த்து செல்வி.பாஸ்கரன் இக்‌ஷா -18.05.17

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி  பாஸ்கரன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி 
இக்‌ஷாவின்  பிறந்த நாள் 18.05.2017.இன்று .இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் 
குடும்பத்தினர் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா  நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி  எல்லா நலமும்பெற்று
 சகல கலைகளும் பயின்று  சீரும் சிறப்புடன்...
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இவரை வாழிய வாழிய வென 
இன்று உனக்கு பிறந்த நாள் இல்லை.., இந்த பூமிக்கு தேவதை ஒன்று இறங்கி வந்த நாள்!!
அன்பு நிலைப்பெற ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே என்று
 வாழ்த்துகின்றன...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் நல் வாழ்த்து திரு இராசரத்தினம் தளயசிங்கம் 16.05,17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும் திரு இராசரத்தினம் தளயசிங்கம்
 (/தளயார் )அவரகளின் பிறந்த நாள் .16.05.2017. இன்று தனது இல்லத்தி கொண்டாடினர் 
.இவரை அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரிகள் ,சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் தேர் உற்சவம் .09.05.17.

கிளிநொச்சி வரலாற்று சிறப்புமிக்க  இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயிலின் வருடாந்த பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று மிகச்சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது வன்னிப்பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சித்திரத்தேர் உள்ளதும் மூன்று சித்திரத்தேர்களை உடையதுமான இவ்வாலயத்தின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
 இப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா  ஒன்பதாம் நாளாகிய இன்று 09.05.2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி காலை 08.00 மணிக்கு வசந்தமண்டப பூசையை தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் விநாயகர் முருகன் சகிதம் உள்வீதி வலம்  வந்து காலை 09.30 மணிக்கு தேரிலே ஆரோகணித்து தொடர்ந்து   முத்தேர் பவனி இடம்பெற்றது.
 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்றய தேர் திருவிழாவில்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இவ்வாண்டும் இவ்வாலய பெருந்திருவிழாவுக்கென   இலங்கையின் பலபாகங்களில் இருந்ததும் வெளிநாடுகளில் இருந்தும் பல  அடியவர்கள் வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை 10.05.2017  தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினத்தன்று அம்பிகையின் புண்ணிய தீர்த்தமான இரணைமடு வாவியில் இடம்பெறவுள்ளதுடன்  மாலை மரபு  ரீதியிலான  வைபவமான   இரணைமடு தீர்த்த நீரை அடியவர்கள் தங்கள் கரங்களினால் எடுத்துவந்து அம்பாளின் பாதங்களில் அபிஷேகம் செய்யும் நிகழ்வான கும்ப தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் வளத்துப்பானை களும் ஏனைய பானைகளும் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் நடைபெறுவதுடன்  அன்றிரவு கொடியிறக்கல் வைபவமும் இடம்பெற்று நாளைமறுதினம்  இரவு பூங்காவனத்திரு
விழாவும் இடம்பெறும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.