திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி பாஸ்கரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி
இக்ஷாவின் பிறந்த நாள் 18.05.2017.இன்று .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள்
குடும்பத்தினர்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி எல்லா நலமும்பெற்று
சகல கலைகளும் பயின்று சீரும் சிறப்புடன்...
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இவரை வாழிய வாழிய வென
இன்று உனக்கு பிறந்த நாள் இல்லை.., இந்த பூமிக்கு தேவதை ஒன்று இறங்கி வந்த நாள்!!
அன்பு நிலைப்பெற ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே என்று
வாழ்த்துகின்றன...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen