பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் .30.12.15

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார் கஜிபா ).தம்பதியினரின் செல்வப்புதல்வன்  ஆன்மீகன் வர்களின் முதலாவது  பிறந்தநாள்.30.12. 2015. இன்று வெகுவிமர்சாயாக மண்டபத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்  தம்பிமார்  அக்காமார்
 மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் 
ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ வாழ !
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன  ...
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வகுமார் .சாருசன் 30.12.15

 சுவிஸ்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  செல்வ குமார்( செல்வா கிருபா) தம்பதிகளின்  செல்வப்புதல்வன் சாருசன்  
அவர்களின்    பிறந்தநாள் 30.12.2015.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா அண்ணா அப்பப்பா அம்மம்மா ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும் 
சந்தோசமாக   சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் யதுர்சா.30.12.15

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி  யதுர்சா.
(  யது)அவர்களின்    பிறந்தநாள் 30.12.2015.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும் 
சந்தோசமாக   சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றது.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன்.29.12.15

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) யசோதா தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின் பிறந்தநாள் .29.12.2015.இன்று தனது இல்லத்தில் மிக சிறப்பாக  கொண்டாடுகின்றார்
 இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும் மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
 நல்லைக்கந்தன் 
இறை ஆசியுடன் பல் கலைகளும்பயின்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ வாழ !  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலவரை.கொம் நவற்கிரி .கொம்
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  இணையங்கள்  வாழ்த்துகின்றன....வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
பிறந்த நாள் நல் வாழ்த்து செல்வி விஜயபாலன் கஜீமா,28,12,15

 மல்லாவி (துணுக்காய்) யோகபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமககொண்டதிரு திருமதி விஜயபாலன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி கஜீமா
அவர்களின் பிறந்த நாள் இன்று 28.12.2015 .இவரை அன்பு அப்பா அம்மா அம்மம்மா  சகோதரர்கள்  மருமக்கள்   பெறமக்கள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
 வன்னி விழாங்குளா முத்து மாரி அம்மன
 இறை அருள் பெற்று
சகல வளங்களும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்து குலூங்கி மணம் வீசி நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியசீலன் சானுஜா 26.12.15

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி  செல்வி சத்தியசீலன் தம்பதிகளின்  செல்ப்புதல்வி  சானுயா (சானு)  அவர்களின்   பிறந்த நாள்  இன்று 26,12.2015 .இவரை அன்பு அப்பா அம்மா  அக்கா அப்பம்மா   சகோதரர்கள்     
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை இறை அருள் பெற்று  அப்பா அம்மா  ஆசியுடன் பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி 
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்…

இயேசுவின் கதை ஏழ்மை, அடிமை தகர்ந்து தமிழ் மக்கள் உலக அரங்கில் படும் வேதனைகளை தளர்த்து சம அந்தஸ்துடன் உலக மக்கள் அனைவரும் வாழ வாழ்த்துவதுடன், கிறிஸ்தவர்கள்
 அனைவருக்கும் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின்    கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்.
 காணொளி இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து கந்தசாமி அரவிந் (21.12.2015)

திரு .கந்தசாமி. அரவிந் அவர்கள் 21.12.2015ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை அப்பா அம்மா ,அக்கா நித்யா, தம்பி , மனைவி அத்தான் நோசன்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,
லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர்,
லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
 .வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆற்றில் ஏன் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன? அறிவியல் உண்மைகள்!!!

மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கோவில்களில் இருந்து, கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடி தாங்கியாக பலனளித்து வந்திருக்கிறது. கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நலனை அளித்து வந்துள்ளன. இவற்றின் சக்தி 10-12 ஆண்டுகளில் குறைந்துவிடும். அதனால் தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர்.
அதே போல தான் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதும், ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெருக வேண்டும் என்பதற்குகாக செய்யும் செயல் தான் இது….
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை கரைத்துக் கொண்டு போய் விடும். அதனால் அவ்விடத்தில் நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை சென்றைந்து விடும்.
ஆவணி சதுர்த்தி
அதனால் தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடித்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர்.
ஆற்றில் நீர் தங்கிட
களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியுள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
களிமண் விநாயகர் சிலைகள்
அதனால் தான் விநாயகர் சதுார்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.
களிமண் காய வேண்டும்
ஆனால் ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும் ? ஈரமானக் களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து தங்கிவிடும்.
நிலத்தடி நீர் அதிகரிக்கும்
இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளார். ஆனால் இன்று ஏன் எதற்கு என்று தெரியாமல் கடலில் வீணாய் கரைத்து வருகின்றனர்.
நீர் மாசுப்படுகிறது
மற்றும் இப்போது சாயம், வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் தான் மாசுப்படுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் காரியம், இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திரு. செல்லத்துரை சிவசெல்வ யோகநாதன் (15.12.15)

யாழ்  நவக்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமககொண்ட  திரு  செல்லத்துரை சிவசெல்வ யோகநாதன் 
 ( நாதன் )15.12.15 பிறந்த நாள் இன்று 15.12.2015 .இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மருமக்கள்   பெறமக்கள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி
 ஸ்ரீ மாணி க்கப்பிள்ளையர்  ஆசியுடன் 

சகல வளங்களும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன,  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

 சிறப்புமிக்க அருள்மிகு  நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டத்திருவிழா
பங்குனித்திங்கள் பதினோராம் நாள் புதன் கிழமை அடியவர்கூட்டத்துடன்  வெகு விமரிசையாக இடம்பெற்றது.
 இந்நிகழ்வில்  அடியார்கள் மிகுந்த  பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.
அனேக பக்தர்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் இந்தக் காணொளி இணைப்பு 
அத்துடன் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் புகள் காணோளியும் இணைக்கப்பட்டுள்ளது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மதேவன் தர்மிகா 14.12.15

 கனடா மொன்றியயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வப்புதல்வி தர்மதேவன் தர்மிகா 
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 14.12.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா  சகோதரர்கள்  மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள்  மார் மற்றும் உறவினர்கள் இவரை எல்லாம் வல்ல எம்பெருமன் மற்றும் பெற்றோர்  ஆசியுடன்
சகல சசகல கலைகளும்  பெற்று இன்று போல் என்றென்றும் சந்தோஷ மாக
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
உன் இனிய பிறந்தநாள் இன்று 
எண்ணத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தி னுள்ளிருந்து 
ஊற்றெடுக்குஞ் 
சிரிப்பாலே உருவாகுங் 
கன்னத்துவிருச்செழுமை, இனிமை.... 
உவகைதரும் நந்மொழியில் இனிமை..... 
உதிர்க்கின்ற நற்கவிதைச் 
சாற்றினிலே இனிமை... 
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை.... 
ஊற்றதுவாம் நெஞ்சத்து 
நட்பதுவும் இனிமை... 
பால்-வயது பாராமல் 
பாங்குடனே பழகுமுங்கள் 
பண்பதுவும் இனிமை.... 
உம் மலர்முகமும் இனிமை... 
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வலையும்
இனிமை இனிமை... 
வாழ்க வழமுடன்   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு. இராசரத்தினம் கனகலிங்கம் (12.12.15)

 நவக்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில்  வசிக்கும் திரு  இராசரத்தினம் கனகலிங்கம் (லிங்கம்)
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 12.12.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி   பிள்ளைகள்  சகோதரர்கள் பெறமக்கள்  
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  ஆசியுடன்
துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்
 எல்லாமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி கனகரத்தினம்-11.12.15

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் 
அவர்களின் பிறந்த நாள் இன்று.11.12.2015 தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக தனதுகுடும்பத்தினர்களுடன் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள் புத்தூர்கிழக்கு குருநாதர் , புத்தூர் சிவன் ஆசியுடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருக்க வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன், 
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்துக்கு தான் வேண்டிய  நேர்த்திக்கடன் தீர்க்க தூக்குக் காவடியெடுத்த 
பெண்ணொருவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாரா சரண் .01.12.15

சுவிஸ் நாட்டில் வசிக்கும் செல்வன் (செனா ) சாரா   சரண் அவர்களின்  11 வது பிறந்த நாள்  இன்று 01,12.2015 .இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரர்கள்     
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நல்லை கந்தன் மற்றும் அப்பா அம்மா  ஆசியுடன் பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி 
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,பாலசிங்கம் பாலகுமார் .01.12.15

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு, பாலசிங்கம்  பாலகுமார் .{பாபு }
தனது  பிறந்த நாள் 01.12.2015.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மமைவி பிளைகள் அக்காஅத்தான்  
மருமக்கள்  
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள்  இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


Powered by Blogger.