கனடா மொன்றியயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வப்புதல்வி தர்மதேவன் தர்மிகா
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 14.12.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் மார் மற்றும் உறவினர்கள் இவரை எல்லாம் வல்ல எம்பெருமன் மற்றும் பெற்றோர் ஆசியுடன்
சகல சசகல கலைகளும் பெற்று இன்று போல் என்றென்றும் சந்தோஷ மாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
உன் இனிய பிறந்தநாள் இன்று
எண்ணத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தி னுள்ளிருந்து
ஊற்றெடுக்குஞ்
சிரிப்பாலே உருவாகுங்
கன்னத்துவிருச்செழுமை, இனிமை....
உவகைதரும் நந்மொழியில் இனிமை.....
உதிர்க்கின்ற நற்கவிதைச்
சாற்றினிலே இனிமை...
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை....
ஊற்றதுவாம் நெஞ்சத்து
நட்பதுவும் இனிமை...
பால்-வயது பாராமல்
பாங்குடனே பழகுமுங்கள்
பண்பதுவும் இனிமை....
உம் மலர்முகமும் இனிமை...
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வலையும்
இனிமை இனிமை...
வாழ்க வழமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen