உங்கள் வீட்டில் மயிலிறகு வைத்திருப்பதனால் ஏற்படும் மாற்றங்கள்.

நாம் சிறு வயதில் மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகக்கட்டுக்குள் வைத்த ஞாபகம் உண்டோ இல்லையோ இந்த மயில்  முருகக் கடவுளின்  வாகனம் மயிலின் செட்டையாகையால்,  அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமோ?...  இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து 
கொள்ளுங்கள்.
வாஸ்து தோஷம் உள்ளவர்கள் வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க  மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும். அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்க மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
அலுவலக இடம் ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம். பூச்சிகள் வராது மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் 
தடுக்கலாம்.
அன்யோன்யம் மற்றும் புரிதல் திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் 
அதிகரிக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுதாகரன் சரிதா 28.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  
திருமதி சுதாகரன் சரிதா
 அவர்களின் பிறந்த நாள் 28.-12-2022. இன்று இவரை அன்புக்  கணவர் அன்புமகள்   சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவக்கிரி அம்பாள் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாபிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ 
ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>







பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஸ்கந்தராஜா பகீரதி 27.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் கனடாவை வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி ஸ்கந்தராஜா பகீரதி  (Skandarajah Bahirathy) 
 அவர்களின் பிறந்த நாள் 27.-12-2022. இன்று இவரை அன்புக்  கணவர்   சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெறாமக்கள் பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கனடா முருகன் நவக்கிரி அம்பாள் நல்லூர்க்கந்தன் சன்னதி முருகன்
 இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.22

யாழ்.நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)
( மக்களின் பாராட்டயும் மதிப்பைப்பெற்ற முசசக்கர வண்டி உரிமையாளர்)அவர்களின்
 பிறந்த நாள் .26.12.2022 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் தம்பி  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ   நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றனல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா வின் புதல்விகள் 25.12.22

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில் வசிக்கும்  திருமதி  ரமணன் ஆனந்தி .திருமதி  ஜெயநந்தி  இலங்கையில் வசிக்கும்  (திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமிதம்பதிகளின்) இரட்டை புதல்விகளின் பிறந்த நாள் . 25.12.2022..இன்று
இவர்களை அன்பு அம்மா அன்புக்கணவர்கள்  அன்புச்சகோதரர்கள் மாமாமார்  மாமி மார் பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்   சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவர்களை தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ   நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றனல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 




உங்கள் அனை வருக்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

ஓளி வெள்ளம் அணியாய் அலங்கரிக்க
களி கொள்ளும் மனமதைக் காண
வளியெங்கும் நத்தார் பலகார சுகந்தம்
எளியவர் யேசுபாலன் அவதரித்த நன்நாள்.
உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்க
உறவற்றோர் வேதனையில் 
துவண்டு வருந்த
உள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்து
உறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்!)
இனிய நத்தார் வாழ்த்து.
நத்தார் பெருநாள் ஆனந்தம் குவிய
சித்தத்தில் அத்தர் வாசனை கவிய
எத்தர்களும் மொத்தமாய் மகிழ்ந்து குவிய
காத்திருந்த காலம் வேகமாய் வந்தது.
கடை வீதி கலகலக்கும் 
கொள்வனவு
மடை திரளும் பரிசுப் பொதிகளும்
படை திரளும் இனிப்புப் பண்டங்களும்
இடைவெளி யில்லா மக்கள் 
நெருக்கம்.
வெள்ளை டெனிஸ் நத்தார் நம்பிக்கை
கொள்ளை போனது பெரும் அவநம்பிக்கை
பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
கிள்ளையாய்ப் பொழியுமின்ப 
எமது இணையங்கள் நத்தார் வாழ்த்து.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




நாம் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம்.  ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர் என்று அது மேலும் விபரிக்கிறது.
அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 
பொதுவாக 
மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.
ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.
மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் 
சொல்லப்படுகின்றன. 
செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் 
ஏற்றவேண்டும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவற்றை நீக்கிக் கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டி னால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு 
வாய்ப்புகள் கிடைக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திரு நாகநாதி தங்கவேலு 19.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட 
திரு நாகநாதி  தங்கவேலு  
அவர்களின் பிறந்தநாள்  19-12-2022.. திங்கள்கிழமை .அன்று  இவரை அன்பு மனைவி 
அன்பு ப் பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  இவரை 
கொட்டுவெளி திருவருள்மிகுநவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு வல்லிபுரம் குலசிங்கம் 18.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட திரு வல்லிபுரம் குலசிங்கம் 
அவர்களின் பிறந்தநாளை 18-12-2022. .இன்று தனது எழுவதாவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை  தனது இல்லத்தில்
 அன்பு மனைவி 
அன்பு ப் பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள்களுடன் மிகசிறப்பாக்கொண்டாடுகின்றார்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திடஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி யுடனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் புஷ்பராஜா றஜீவன் 16.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட  செல்வன்  புஷ்பராஜா றஜீவன் அவர்களின் 
பிறந்தநாள் 16-12-2022. வெள்ளைக்கிழமை இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திடஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



யாருமே அறிந்திராத யாழில் விசித்திர அம்மன் கோவில்.1500 பழமை வாய்ந்த கூழாமரம்

அருட்பெருமையும் இதன் தொன்மையும்  தலவிருட்சமான கூழாமரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் இதுவே கோயிலின் தோற்றத்தையும் மகிமையையும் குறிப்பாகக் காட்டி நிற்கும் ஆயிரத்து ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு மர ஆய்வாளர் இக்
கூழாமரத்தைப் பார்வையிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது இக் கூழாமரம் 1500 பழமை வாய்ந்ததுடன் உட்பிரகாரத்தில் 45 அடிக்கு மேலே சுற்றளவுள்ள மிகப் பெரியதாக உயர்ந்து விசாலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது
இம் மரத்தின் மரப் பொந்துகளில் வெண்மை நிறமுடைய நாகபாம்புகள் இருக்கின்றன அவை சில காலங்களில் வெளிப்பட்டு பூசகரும் அடியார்களும் நைவேத்தியம் செய்யும் பாலை அருந்திச் சொல்வதுண்டு 
என்றும் அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்றும் 
கூறப்படுகின்றது பூஜை காலங்களில் இக்கூழாமரத்தடியில் 
விசேட பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்று 
வருகின்றன ஆரம்பத்தில் இம்மரத்தடியிலேயேதான் கண்ணகை அம்பாள் விக்கிரகம் இருந்ததாகவும் பின் இவ் விக்கிரகமே மூலஸ்தான கண்ணகை விக்கிரகமாக இடமாற்றப்பட்டு இன்றும் விளங்குகிறது இவ் விக்கிரகம் கருங்கல்லால் ஆனது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு அருள்நாயகம் & தர்சி தம்பதிகளின் புதல்வன் திசாகன் 09.12-22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு  திருமதி அருள்நாயகம் & பிரியதர்சினி (தர்சி)  தம்பதிகளின் செல்வப் புதல்வன் -திசாகன் அவர்களின் பதின்எட்டாவது  அகவை நாள் ( 09.12-2022) 11.12.2022 அன்று  குடும்ப உறவுகளுடன் மண்டபத்தில் கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அண்ணா, அம்மம்மா, அம்மப்பா,  
மாமாமார்கள் மாமிமார்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் 
நண்பர்கள்  உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
 ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்க இப்ப என்ன செய்யணும் தெரியுமா?

புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளன. புத்தாண்டு தொடங்கும்போது நம் வாழ்க்கையும் புதிதாக தொடங்க வேண்டும். பழமையான பல விஷயங்களை தவிர்த்து புதிய எண்ணங்களையும் 
சிந்தனைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கை அவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை எளிதாக்குவதற்கு 
நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் 
நேரத்தையும் இடத்தையும் பணத்தையும் எடுக்கும் தேவையற்ற விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும்.
இதைப் பற்றி சொல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் 2023 தொடங்குவதற்கு முன் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில யோசனைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நம் சமூக ஊடகங்களில் ஒழுக்கமில்லாத நண்பர்கள் பலர் உள்ளனர், மேலும் அவர்களை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் படங்களை விரும்பலாம், 
ஆனால், அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்து
கொள்ளாமல் நட்பில் இருப்பது, உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், இதுவே உங்கள் நேரம், சமூக ஊடகங்களில்
 இருக்கும் தேவையில்லா நபர்களை நீக்கவும். உங்களுக்குத் தெரிந்தவர்களை அங்கேயே வைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள்
 யாருடன் தொடர்பில் இருப்பீர்கள் அல்லது கவனிப்பீர்கள் என்று நினைக்கவில்லையோ, அவர்களை அகற்றவும். உண்மையானவர்களுக்கு இடம் கொடுங்கள்.
காகித ஒழுங்கீனத்தை வரிசைப்படுத்தவும் இதற்கும் ஃபெங் சுய்க்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஆனால் தர்க்கரீதியாக, உங்களுக்கு ஏன் இவ்வளவு ரசீதுகள் மற்றும் பழைய ஆவணங்கள் தேவை என்பதை யோசிக்க
 வேண்டும். அது இன்று எந்தப் பயனும் இல்லாதது. 
குப்பை காகிதங்களை உங்கள் வீட்டில் மற்றும் அலமாரிகளில் இருந்து அகற்றவும். உண்மையில் காகிதம் மட்டுமல்ல, உங்கள்
 மின்னஞ்சல் கூட சுத்தமாக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் பில்களை மின்னணு முறையில் பெற தேர்வு செய்யவும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



நீங்கள் கார்த்திகை தீப விரதம் மற்றும் விளக்கேற்ற உகந்த நேரம் என்ன தெரியுமா 06.12.22

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் 
ஏற்படுகின்றன.
மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் 
மேற்கொள்கின்றனர்.
கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இடவேண்டும். மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி விழிபட வேண்டும்.
விரத முறைகள்
கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவில், பால் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
மறுநாள் கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து குளித்து பூஜையின்போது முருகன் துதிகளை அல்லது நமசிவாய மந்திரத்தை 12 முறை ஜபிக்கவேண்டும்.
மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனமுருகி வேண்டிக்கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை முடிக்கவேண்டும். ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி இவற்றை உண்ணலாம்.
விளக்கேற்ற வேண்டிய நேரம்
கார்த்திகை தீபத்திருநாளன்று மாலை வேளையில் 5:30 மணிக்குமேல் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசனையுள்ள மலர்களைத் தொடுத்து அதை இறைவனுக்கு சமர்பித்து வணங்கவேண்டும்.
கார்த்திகை தீபத் திருநாள் நம் வீட்டுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருநாளை விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வை   பெறலாம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி {ஜெலா }.02.12.22

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி
{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02-12-2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புப் பிள்ளைகள் சகோதர்கள்
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறைஅருள் பெற்று 
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ   நோய்நொடிஇன்றி நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






உங்கள் வீட்டில் பெண்கள் இதை தவறாமல் செய்திடுங்க:செல்வம் கொட்டுமாம்

வீட்டில் பெண்கள் செய்யும் சில செயல்கள் லட்சுமி கடாட்சத்தினை கண்கூடாக காண்பதுடன் வீட்டில் எப்போதும் லெட்சுமி தேவி குடிகொள்வார்
 என்பது ஐதீகம்.
அதிலும் பெண்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் வறுமையை போக்கி செல்வத்தினை அதிகரிக்கும்.
அவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில விடயத்தினையும், செய்யக்கூடாத விடயம் என்ன? என்பதையும் இந்த
 பதிவில் காணலாம்.
காலை சூரியன் உதயமாவதற்கு முன்பு வீட்டு வாசலை சுத்தப்படுத்தி கோலம் போட்டு வைத்தால் லட்சுதி தேவி வருகை புரிவாள். கோலம் போடுவதற்கு முன்பு மகாலட்சுமியே வருக என்று மூன்று முறை 
உச்சரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி காலையில் கதவைத் திறக்கும் போது வலது கையினால் திறக்க வேண்டும்.ட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்கும் 
பழக்கம் உங்களிடம் இருந்தால், லட்சுமி தேவி எப்பொழுதும் உங்கள் வீட்டில் குடிகொண்டு இருக்கின்றாராம். மேலும் இத்துடன் சட்டை துணியும், ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
வீட்டிற்கு வரும் நபர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதையும், அவர்களை வழியனுப்பும் போது மங்கலப் பொருட்கள் ஏதாவது கொடுத்து அனுப்பினால் லெட்சுமியின் ஆசீர்வாதம் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்கும்.
வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளித்து காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
வெள்ளிக் கிழமைகளில் செய்யக்கூடாதவை
யாருக்கும் பணம், தயிர், பால், சமையல் காய்கறி எதுவும் கடனாகவே, தானமாகவே கொடுக்கக்கூடாது.
குழம்பு மசாலா தூள் அரைப்பதற்கு அன்றைய தினம் அடுப்பில், வத்தல், அரிசி, எதையும் வறுக்கவும், அரியினை புடைக்கவும் கூடாது.
விளக்கு வைத்த பின்பு வெளியே செல்வது, குப்பை கொட்டுவது, தலை வாருவது, பேன் பார்ப்பது இவற்றினை 
செய்யவே கூடாதாம்.
மேலும் வெள்ளிக்கிழமையில் பாலை பொங்கவிடாமல் பார்த்துக்
 கொள்ள வேண்டும்.
சுமங்கலி பெண்கள் மற்றவர்களுக்கு குங்குமம் கொடுக்கும் முன்பு தான் முதலில் வைத்த பின்பே கொடுக்க வேண்டும்.



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Powered by Blogger.