பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு அருள்நாயகம் & தர்சி தம்பதிகளின் புதல்வன் திசாகன் 09.12-22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு  திருமதி அருள்நாயகம் & பிரியதர்சினி (தர்சி)  தம்பதிகளின் செல்வப் புதல்வன் -திசாகன் அவர்களின் பதின்எட்டாவது  அகவை நாள் ( 09.12-2022) 11.12.2022 அன்று  குடும்ப உறவுகளுடன் மண்டபத்தில் கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அண்ணா, அம்மம்மா, அம்மப்பா,  
மாமாமார்கள் மாமிமார்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் 
நண்பர்கள்  உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
 ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.