யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட
திரு திருமதி ஜெ.சசிஜெயா தம்பதிகளின் செல்வப்புதல்வன் .தசோபிகனின் ஒன்பதாவது ஜனனதினம் 31-10 -2021அன்புத் - இன்று
இவரை அன்பு அப்பாஅன்புத் தாத்தா அம்மா அன்புத் தங்கை அம்மம்மா மாமா மாமி மார் அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி
மச்சான் மச்சாள் மார் ,நவற்கிரி ,சுவிஸ் .கனடா .லண்டன் ,ஜெர்மன்உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
தோப்புப் போதிப்பிள்ளையார் நவற்கிரி சன்னதி முருகன் இறை ஆசியுடன் இவரை ஜனனதின தினமான இன்றும் என்றும் இன்பமாய் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட உலகமும் உறவுகளும் போற்ற
நோய் நொடியின்றி எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>