யாழ் பண்ணாகம் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு மாணிக்கவாசகர் கணேசன்
அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள் .23-10-2021..இன்று இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
வழக்கம்பரை முத்துமாரிஅம்மன் விசவத்தனை முருகமூர்த்தி சன்னதி முருகன் நல்லூர் கந்தன்
இறை அருள் பெற்றுபகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்.. வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்..நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen