Posts mit dem Label வாழ்த்துக்கள werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label வாழ்த்துக்கள werden angezeigt. Alle Posts anzeigen

பிறந்தநாள் வாழ்த்து திரு சண்முகலிங்கம் வேலுப்பிள்ளை

யாழ் கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட  திருச ண்முகலிங்கம் வேலுப்பிள்ளை  அவர்களின் பிறந்தநாள்   21-05.2026 இன்று 
இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள் அன்பு பெறாமகள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் 
அனைவரும்  இவரை கோப்பாய் வடக்கு ஸ்ரீ சித்திர வேலாயுதர் 
   சன்னதி முருகன் நல்லூர்முருகன்    இறை ஆசியுடன் 
நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

https://lovithan.blogspot.com/2026/02/07022026.html


பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாசுந்தரமூர்த்தி 01.11.2023

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்
தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி
(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2023..இன்று  
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று  இவரை   
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர பிறந்த தினமான இன்றும் என்றும் 
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்






பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.2023

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி  குமாரசாமி றமோனா அவர்களின்பிறந்தநாள்.18.10.2023..இன்று இவரை அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவரை இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன,




 

பிறந்தநாள் வாழ்த்து செல்வி காண்டிபன் சஜிஷா 10-10.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் கம்சியா  (காண்டி கம்சி) தம்பதிகளின் செல்வப்புதல்வி
,(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட. (sajisha.சயிசா ) 
 சஜிஷா அவர்களின் 
பிறந்தநாள்  10-10.2020 . இன்று தமது பிறந்தநாளை .குடும்பஉறவுகளுடன்  செங்காளன்மாநிலத்தில் உள்ள மண்டபத்தில்  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவரை 
  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் இவரை 
 அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா  அம்மம்மா அப்பாம்மா   மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி  மருமகள் மருமகன் மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் மத்தனை காளி அம்மன் ,இறை அருள் பெற்று  
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று 
இரண்டாவது  அகயில்  .கால்பதிக்கும் .இந்த நன்நாளிலே குட்டி தேவதை  சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் 
 நீடூழிவாழவாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.தங்கவேலு கண்ணன் 05.10.2021

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2021. இன்று தனது இல்லத்தில்நண்பர்கள்  குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடினார்  இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் 
 செல்வச்சந்நிதி முருகன் நல்லூர் முருகன் 
இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி 
   .சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடபிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா
அவர்களின்  ஒன்பதாவது  பிறந்த நாள் ,
 28.09.2021  இன்று  இவர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுடன் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா 
அன்பு அம்மாஅன்புத்  தாத்தா அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். நவற்கிரி அம்மன் சன்னதிமுருகன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்துதிரு செல்வரட்ணம் நவரட்ணம்(நவம்) 26.09.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(நவம்)அவர்களின்பிறந்தநாள்.26.09.2021 இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைஅன்பு  மனைவி,அன்புப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இவரை  சிறுப்பிட்டி இலுப்படி முத்துமாரி அம்மன் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் இறை அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் 
இணைந்து இவரை  
 நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி விஜெய்&ராஜந்தி தம்பதிகளின் செல்ல மகள் தமிழினி 21.09.21

ஓம் சக்தி!!பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக்கொணட  திருமதி(விஜெய்&ராஜந்தி)தம்பதிகளின் செல்ல மகள் தமிழினியின் பிறந்தநாள்  21/09/2021 இன்று 
இவரை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா. அன்புத் தங்கைமார் தாத்தா,அம்மம்மா மாமா அத்தை   மச்சாள் .அத்தான்மார்  . பெரியப்பா  அக்காமார்.. அண்ணாமார்  தம்பி. பெரியசித்தப்பா ர் சித்தி  அக்கா ,அண்ணன் . தங்கை. சித்தப்பா சித்தி 
அத்தை.,மச்சான்மார்  அண்ணன்மார்  தம்பி  லண்டன் வாழ் உறவுகள் .பெரியப்பா குடும்பத்தினர், அத்தைகுடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர், அப்பம்மா குடும்பத்தினர்.
 அப்பம்மா ,அப்பப்பா  குடும்பத்தினர் பளை வாழ்  உறவுகள்  அத்ததை குடும்பத்தினர்.  குடும்பத்தினர்  
அமெரிக்கா வாழ் உறவுகள்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி குடும்பத்தினர் சுவிஸ் வாழ் உறவுகள் , மாமா மாமி குடும்பத்தினர், கனடா, வாழ்உறவுகள்   இவரை  புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் 
கண்மலரே காலம் எல்லாம் வாழ்க பல்லாண் டுபல்லாண்டு காலம் வாழ  அனைவரும் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
 தமது 16வது பிறந்தநாளை கனடாவில் உறவினர்கள் நன்பிகளுடன் விமரிசையகக்  கொண்டாடுகிறார் அவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் திரு அருளாலும் குரு அருளாலும் நோய் நொடி இன்றி உடல்ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்
 ஓம் சக்தி!!  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை பரலோகநாதன் 16.09.21

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா
 (Markham, Ontario  மார்க்கம் ஒண்டாரியோ ) வில்வசிக்கும்
திரு சின்னத்துரை  பரலோகநாதன் அவர்களின் பிறந்த நாள் இன்று.16.09.2021..இவரை அன்பு மனைவி
 பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் 
  மற்றும்  உற்றார்  உறவினர்கள் நன்பர்கள்.இவரை  இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்
  இறைஅருள் பெற்று
நோய்நொடிஇன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
 சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி 
யஸ்வினியின் எட்டாவது 
பிறந்த நாள் 12.09.2021. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று
இறை அருள் ஆசியுடன் 
பல்கலைகளும் பெற்று ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்  ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
.சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்
தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்
ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழிய
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் —-
எங்இந்த இணையமும் வாழ்தி நிற்கின்றது  
அன்பு யஸ்வினி குட்டிக்குயை  அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம் 
 நீ வாழிய வாழிய பல்லாண்டு பல்லாண்டகாலம்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.21அன்று இரவு  தனது இல்லத்தில் 
அன்புஅப்பா அன்புஅம்மா   அன்பு அண்ணா அன்புத்தம்பி உற்றார் குடும்ப உறவினர் நண்பர்களுடன் இணைந்து கொணடாடுகின்றார் 11.09-2021 அன்று சனிக்கிழமை மாலை அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெறும் செல்வப்புதல்வனை  அன்புஅப்பா அன்புஅம்மா அன்பு அண்ணா அன்புத்தம்பி
உற்றார் குடும்ப உறவினர் நண்பர்கள் அன்பு அப்பாப்பா அப்பாம்மா அன்பு அப்பாப்பா அம்மம்மா 
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் 
  அன்புச்சகோதர்கள்  மச்சான்  மச்சாள்  மார் மற்றும் ,ஊர் உறவினர்களும் நோர்வே ஒஸ்லோ நண்பர்களும் 
வாழ்துகின்றனர். 
இவர்களுடன் இணைந்து  இவரை நல்லைககந்தன் ஒஸ்லோமுருகன் மற்றும் நோர்வே ஒஸ்லோஅம்மன் 
   இறை அருள் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்  சகல கலைகளும்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
  நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து..திரு.அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09,09,21

 

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2021. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி கோப்பாய் சுவிஸ் உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர்கோப்பாய் பிள்ளையார்  இறை அருள்பெற்று 
 3. அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்தி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி சிற்சபேசன் ஆருஷா (ஆரூ) 08..09.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி சிற்சபேசன் பூமா தம்பதிகளின் செல்வப் புதல்வி  நோர்வே ஒஸ்லோவை  பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகக்கொண்ட  
செல்வி சிற்சபேசன் ஆருஷா (ஆரூ)அவர்களின் இருபதாவது பிறந்தநாள்  08.09.2021 இன்று
இவரை அன்பு அப்பா  அன்பு அம்மா அன்பு அக்கா அன்புத்தங்கை 
அன்பு அப்பாப்பா அப்பாம்மா அன்பு அப்பாப்பா அம்மம்மா 
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் 
  அன்புச்சகோதர்கள்  மச்சான்  மச்சாள்  மார் மற்றும் பூநகரி ,ஊர் உறவினர்களும் நோர்வே ஒஸ்லோ நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைககந்தன் ஒஸ்லோமுருகன் மற்றும் நோர்வே ஒஸ்லோஅம்மன் 
   இறை அருள் பெற்று  சகல கலைகளும்பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இருபதாவது அகவையில் கால்பதிக்கும் 
செல்வி ஆருஷா வுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை வரிகள்
1.சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
2. தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட..வாழ்த்துக்கள்.!
3. அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி சிற்சபேசன் அஸ்விகா (அச்சு ) 03.09.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி சிற்சபேசன் பூமா தம்பதிகளின் புதல்வி  நோர்வே ஒஸ்லோவை  பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகக்கொண்ட  
செல்வி சிற்சபேசன் அஸ்விகா  (அச்சு ) அவர்களின்
  பிறந்தநாள்  03.09.2021 இன்று
இவரை அன்பு அப்பா  அன்பு அம்மா  அன்புச்சகோதர்கள் மருமக்கள்  மச்சான்  மச்சாள்  மார் மற்றும் பூநகரி ,ஊர் உறவினர்களும் நோர்வே ஒஸ்லோ நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைககந்தன் ஒஸ்லோமுருகன் மற்றும் நோர்வே ஒஸ்லோஅம்மன் 
   இறை அருள் பெற்று  சகல கலைகளும்பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு செல்வராஜா பாலராஜா .[ அப்பன் ] 02.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியாலில்   வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2021, இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்  மச்சாள் மார் 
 சகோதரர்கள் , மற்றும் ,,
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து பிறப்பின் பயனை உன் நட்பினால்
தெளிவுபடுத்திய புத்தன்நீ 
கோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு நித்தம் ஒளியோடு நோய் நொடி இன்றி
 பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ரூபன் & கார்த்திகா 01.09.21

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் நவற்கிரியிலும் வசித்துவந்தவர்
 தற்போது சுவிசை  வசிப்பிடமாககொண்ட திரு திருமதி கிருபானந்தன் கார்திகாதேவி (ரூபன்& கார்த்திகா) தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது  திருமண நாள்  01-09-2021..இன்று .இவர்களை அம்மா மாமா மாமி  அன்பு மகன் அன்பு மகள் அக்கா அத்தான் அண்ணா 
தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் 
 உரும்பிராய் நவற்கிரி, 
கோண்டாவில் சுவிஸ் .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் உரும்பிராய் பூதராயர்  கற்பகப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சுவிஸ் அம்பாள் சுவிஸ் ஐயப்பசாமி சுவிஸ் முருகன் நவற்கிரி  ஆசியுடன்   இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்  இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்குறையாத அன்பும், 
புரிந்து கொள்ளும் அன்பும், 
விட்டுக் கொடுக்காத 
பண்பும் கொண்..பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஷ் லக்சிகா 29.08.21

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதிகயினரின்  ஐந்தாவது  திருமணநாள் 29-08.2021.இன்று 
தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோசமாக சிறப்புடன் அலைமகள் கலைமகள் மலைமகள் அருளோடு
கலைபேசும் கண்ணாளை காதலாய்க் கைப்பிடித்து
விலை பேச முடியாத செல்வங்களும் பெற்று
நிலையாக இவ்வுலகில் நெடுங்காலம் பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை
 இல்லறம் என்பது நல்லறமே ..அந்த நல்லறம் என்பது இரு மனமே..அந்த இருமனம் இணைவது.. திருமணமே அந்த திருமணம்..மலர்வது மணவறையில்..
அந்த மணவறைவாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
தம்பதியினர் .,,
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2021.இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் நவற்கிரி  வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன் 
  இறை ஆசியுடன்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக  நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.