யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின்.
திருமண நாள் 23-05-2024.இன்று நாற்பத்தி மூன்றாவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர்
இன்று திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு பிள்ளைகள், மருமக்கள் சகோதரர்கள் மாமிமார் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள் ,நண்பர்கள் நவற்கிரி ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் வாழ்த்துகின்ற்னர் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு.
இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை.
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க வாழ்க வாழ்கபல்லாண்டு பல்லாண்டு காலம்
வழ்கவளமுடன்
என்றும் அன்புடன் வாழ்த்தும்
பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றோம்
மணமக்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் மறுவன்புலவீரபத்திரர் .புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன.வழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen