பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் (30.05.16)

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்கள்  
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 30.05.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும்
 பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக

பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வேல் முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா 29.05.16

டென்மார்க் வேல் முருகன் ஆலய தீர்த்த உற்சவம் 29.05.2016. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 14.00 மணிக்கு நிறைவடையஇதில் பெருந்தொகையான பத்தர்கள் வந்து இணைத்து முருகப்பெருமான் தீர்த்தம் ஆடிவீதி ஊலா அழைத்துவந்த பக்தர்களை 
பரவமாக்கியதுசிறப்பு
இறையருள் கூடிசிறப்பான தீர்த்த உற்சவம் நடந்தேறி தேர் வலச்சிறப்பு முருகனின் தரிசணம் என்பதும் இறையருள் கூடிநாளே நடக்கும் .அவன் திருவடி தொழுத பத்தர்கள் மனமுருகி நின்ற கண்கொள்ளக்காட்சி சிறப்புடன் அவன் அடிதொழுவோம்
இன்றைய திருவிழாவினை nykøbing -sj அடியார்கள் உபயமேடுத்து சிறப்பிக்கின்றார்கள் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-16

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு,திருமதி, தேவராசா(தேவா  சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2016.இன்று 22 வது வருட திருமண நாள்  காணும் இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்காகுடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பிமார்குடும்பத்தினர் தங்கைகுடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும்
 ,சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் மட்டுவில் ஸ்ரீ  ஞானவைரவர் அருள்பெற்று
இனியதம்பதிகள்
இணைந்த வாழ்வு
இருபத்திஇரண்டு போல் இன்னும்
பல்லாண்டு  பல்லாண்டு ஆண்டுகள்
 வாழ்க வாழ்க வென வாழ்த்தும் 
 திரு திருமதி தேவன் ராஜா குடும்பத்தினர்
  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ 
உறவு இணையங்களும்
எஸ்.ரி.எஸ்.கொம்  இணையம் 
‎சிறுப்பிட்டி நெற் இணையம் 
ஆனைக்கோட்டைகொம் இணையம்
நவற்கிரி கொம் இணையம் 
நிலாவரை.கொம் இணையம் 
ஊடகவியலாளர் முல்லைமோகன்
 மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
 வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா 28.05.16

டென்மார்க் வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா 28.05.2016 மிகவும் சிறப்பாக இடம்பெற்று இருக்கிறது
இதில் பெருந்தொகையான பத்தர்கள் வந்து தேர்வடம்பிடித்து கரம் இணைத்து முருகப்பெருமான் வீதி ஊலாவந்து பக்தர்களை 
பரவமாக்கியதுசிறப்பு
இறையருள் கூடிசிறப்பான திருவிழாக்கள் நடந்தேறி தேர் வலச்சிறப்பு முருகனின் தரிசணம் என்பதும் இறையருள் கூடிநாளே நடக்கும் .அவன் திருவடி தொழுத பத்தர்கள் மனமுருகி நின்ற கண்கொள்ளக்காட்சி சிறப்புடன் அவன் அடிதொழுவோம்
.நிழல் படங்கள்  இணைப்பு 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர்

கதிரேசன் வீதி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர், இன்று 27-05-2016 வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு மிகவும் சிறப்பாக எமது கருமாரி ஆலயத்தின் முன் பூஜைகள் வழங்கிய போது. அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



 

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி பாலாச்சந்திரன் காருயா(28.05.16)

 சுவிசில் வாசிக்கும் திரு திருமதி பாலாச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  காருயாவுக்கு 28.05.2016.இன்று   பத்தாவது பிறந்த நாள்    இவரை அன்பு அப்பா ,அம்மா , ,அப்பம்மா மாமா மாமி மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி சகோதரர்கள் குடும்ப உறவுகள்  மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் காருயா வாழ்வில்
அனனை தந்தை. அகிலம் போற்ற. நீடூழி வாழ‌ 
வாழ்த்துகின்றனர்      
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.  வாழ்க வளமுடன் ...
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



அறிந்திடுவோம் பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார்?

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..? 

தலை - சிவபெருமான் 
நெற்றி - சிவசக்தி 
வலது கொம்பு - கங்கை 
இடது கொம்பு - யமுனை 
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். 
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால் 
மூக்கின் நுனி - முருகன் 
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள் 
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர் 
இரு கண்கள் - சூரியன், சந்திரன் 
வாய் - சர்ப்பாசுரர்கள் 
பற்கள் - வாயுதேவர் 
நாக்கு - வருணதேவர் 
நெஞ்சு - கலைமகள் 
கழுத்து - இந்திரன் 
மணித்தலம் - எமன் 
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள் 
மார்பு - சாத்திய தேவர்கள் 
வயிறு - பூமிதேவி 
கால்கள் - வாயு தேவன் 
முழந்தாள் - மருத்து தேவர் 
குளம்பு - தேவர்கள் 
குளம்பின் நுனி - நாகர்கள் 
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள் 
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள் 
முதுகு - ருத்திரர் 
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்) 
குதம் - லட்சுமி 
முன் கால் - பிரம்மா 
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள் 
சந்திகள் - அஷ்ட வசுக்கள் 
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை 
வால் முடி - ஆத்திகன் 
உடல்முடி - மகா முனிவர்கள் 
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர் 
சிறுநீர் - ஆகாய கங்கை 
சாணம் - யமுனை 
சடதாக்கினி - காருக பத்தியம் 
வாயில் - சர்ப்பரசர்கள் 
இதயம் - ஆகவணியம் 
முகம் - தட்சரைக் கினியம் 
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில் 

அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். 

ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். 

அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். 

எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. 

கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது. 

லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். 

லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். 

அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவம்

வரலாற்று சிறப்புப் பெற்ற அருள்மிகு வற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவ திருவிழா மக்கள் புடைசூழ இன்று திங்கள் க்கிழமை lவற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுகள்  அடியவர்கூட்டத்துடன்   ஆலயத்தின் சூழ உள்ள பகுதிகளில் பொங்கலிட்டு மடை பரவி வழிபடும் மரபு அன்று தொட்டு இன்று வரை சிறப்பாக இடம்பெற்று வருவது 
குறிப்பிடத்தக்கது
ஆலய உற்சவநிழல் படங்கள் இணைப்பு ..

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜா தவபாலன்..

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் 54வது பிறந்தநாள் 24.05.2016.இன்று
மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றர்  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லுர்கந்தன் இறை அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று   சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>>



பிறந்தநாள் வாழ்த்து: திருமதி செல்லையா ஆச்சிமுத்து

யாழ் சிறுப்பிட்டிமேற்கை  பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் திருமதி செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் இன்று(23.05.2016) தனது எண்பத்தொன்பதாவது பிறந்தநாளை 
கொண்டாடுகின்றார்.இவரை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறுப்பிட்டி
 ஸ்ரீ ஞானவைரவர் துணை கொண்டு இன்றுபோல்  என்றும் நலமுடன் வாழ வாழ்த்தி நிற்கின்றனர் .இவர்களுடன் இணைந்து 
நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா).தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2016.இன்று 35வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள்
 பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/நவக்கிரி .கொம்
 மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம். 
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து: செல்வி ராஜேஸ வரன் அபிஷா(21.05.16)

இன்று தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ராஜேஸ வரன் அபிஷாவுக்கு  எங்கள் இனிய  பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இவரை அப்பா ,அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவாழ்வில்
  • அனனை தந்தை
  • அகிலம் போற்ற
  • நீடூழி வாழ‌
அபிஷவை இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் தேர்த்திருவிழா 20..5.16

 சிறப்புப் பெற்ற அருள்மிகு சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் துர்முகி வருட வைகாசிப்பெருவிழா மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தேர்த்திருவிழா இன்று.20.05.2016. காலை சிறப்பாக இடம்பெற்றது.
இம்மாதம் 5ஆம் திகதி கொடியேற்றம் ஆரம்பமாகி வெகு விமரிசையாக இடம்பெற்ற திருவிழாவின் தேர்த்திருவிழா மக்கள் புடைசூழ இன்று புவனேஸ்வரி அம்பாள் தேரேறி வந்து அடியவர்களுக்கு 
காட்சியளித்தார்.
தேர்த்திருவிழாவின் போது ஆலயத்தின் சூழ உள்ள பகுதிகளில் பொங்கலிட்டு மடை பரவி வழிபடும் மரபு அன்று தொட்டு இன்று வரை சிறப்பாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>













Powered by Blogger.