வரலாற்று சிறப்புப் பெற்ற அருள்மிகு வற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவ திருவிழா மக்கள் புடைசூழ இன்று திங்கள் க்கிழமை lவற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுகள் அடியவர்கூட்டத்துடன் ஆலயத்தின் சூழ உள்ள பகுதிகளில் பொங்கலிட்டு மடை பரவி வழிபடும் மரபு அன்று தொட்டு இன்று வரை சிறப்பாக இடம்பெற்று வருவது
குறிப்பிடத்தக்கது
ஆலய உற்சவநிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen