யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் 54வது பிறந்தநாள் 24.05.2016.இன்று
மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றர் பிறந்தநாள் காணும் இவரை அன்பு மனைவி அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை நல்லுர்கந்தன் இறை அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen