பிறந்த நாள் வாழ்த்து ,திருமதி கனகரத்தினம்-நாகரத்தினம் -25.11.22

யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சை வதிப்பிடமாகக்கொண்ட
திருமதி கனகரத்தினம் நாகரத்தினம்  அவர்களின் 
பிறந்தநாள் 25-11-2022.இன்று 
 இவரை அன்பு கணவர் அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள்  உறவினர்கள்  புத்தூர் சிவன் ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்
 எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்து கின்றோம்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!  
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று  வாழ  வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீ டுழி வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள்

நம் இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை 
வைத்திருப்போம்.
ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறையில் வைக்கக்கூடாத பொருட்கள் சில உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பூஜை அறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்.
பூஜை அறையில் இருக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன?
முதலாவதாக பூஜை அறையில் கிழிந்த புத்தகங்கள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி ஆற்றில் விட்டுவிடவும்.
இந்து மதத்தில் மிகவும் புனிதமாக பார்க்கப்படுவது அரிசியாகும். இவ்வாறான அரிசிகளில் உடைந்த அரிசிகளை பூஜை அறையில் வைக்க வேண்டாம். அவ்வாறு இருந்தால் அவற்றினை எடுத்துவிட்டு முழு அரிசியை வைக்க வேண்டும் வி.க்கிரமாக இருக்கும் தெய்வ சிலைகள் வீட்டின் பூஜை அறையில் நிச்சயம் இருக்கவே கூடாது. இவை வீட்டில் துர்பாக்கியத்தை உண்டாக்குவதோடு, துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
அதே போன்று சிலர் இறந்த முன்னோர்களின் புகைப்படத்தினை பூஜை அறையில் வைத்து வணங்குவர். அவ்வாறு செய்வதால் அசுப பலன்கள் ஏற்படும் என்பதை மறந்து விடாதீரகள்.
பூஜை அறையில் சிலைகள் வைத்து வழிபடுபவராக நீங்கள் இருந்தால், இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் சிலைகள் உடைந்து இருந்தால் உடனே வெளியே தூக்கி ஆற்றில் 
போட்டுவிடுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
உள்ளே இணைப்பு சரியான - உண்மை ஆன்மீகமா, ஆன்மிகமா...எது சரி


ஆன்மீகமா, ஆன்மிகமா - எது சரி ?' என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு.
இந்த வினாவிற்குத் தெளிவான - சரியான - உண்மையான - இலக்கணச் சுத்தமான விடை "ஆன்மிகம்' என்பதே!
சமயம், மதம், ஆத்திகம் தொடர்புடையவர்களால் வழங்கப்படும் ஒரு சொல் "ஆன்மிகம்'. இச்சொல்லே சரியான சொல்லாகும். பெரும்பாலோர் ஆன்மீகம் என்று தவறாக எழுதியும் பேசியும் 
வருகின்றனர்.
ஆன்ம + இகம் = ஆன்மிகம் ஆயிற்று. அதாவது, ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச் சாரமே ஆன்மிகம் ஆயிற்று. ஒரு முக்கியக் கொள்கையின் பிழிவுச்சாரம் என்பது இகம் - இயம் - இசம் - இயல் எனப் பல பெயர்களில் வழங்கப்படும்.
இகம் - இயம் - இசம் என்னும் சொற்களே சரி - உண்மை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
காரல் மார்க்ஸின் கொள்கைப் பிழிவுச்சாரம் "மார்ச்சியம்' எனப்பட்டது. "மார்க்சீயம்' அன்று.
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அண்ணாயிசம்' என்றும் ("அண்ணாயீசம்' அன்று), லெனினின் கொள்கைப் பிழிவுச்சாரம் "லெனினியம்' என்றும் ("லெனினீயம்' அன்று).
காந்தியடிகளின் கொள்கைப் பிழிவுச்சாரம் "காந்தியம்' என்றும் ("காந்தீயம்' அன்று), புத்தரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "புத்திசம்' என்றும், ("புத்தீசம்' அன்று), தேசம் பற்றிய கொள்கைப் பிழிவுச்சாரம் "தேசியம்' 
என்றும் ("தேசீயம்' அன்று), அம்பேத்கரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அம்பேத்கரியம்' என்றும் ("அப்பேத்கரீயம்' அன்று) அழைக்கப்பட்டன - அழைக்கப்படுகின்றன.
இவைதவிர, கண்ணியம், பெண்ணியம், கம்யூனிசம், சோசலிசம், தெய்விகம், ஆத்திகம், நாத்திகம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். ஆக, இவை போன்று ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச்சாரமே "ஆன்மிகம்' ஆயிற்று. எனவே, ஆன்மிகம் என்று எழுதுவதும் பேசுவதுமே சரியான 
பொருள் பொதிந்த சொல்லாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

நன்மைகளை தரும் சங்கடஹர சதுர்த்தி இன்று சொல்ல வேண்டிய மந்திரம்

பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும். திருமண தடை அகலும். விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான .11-11-2022.இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல
 நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம். ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய 
மோதபக்ஷணாய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் 10.11.22

யாழ்  நவற்கிரியயை வதிப்பிடமகக்கொண்ட   திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) தம்பதியினரின்  திருமணநாள் .10.11.2022..இன்று தம்பதியினரை 
 அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
திருமண நாளின்று...இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்..சொந்தங்களின் திருமண நாளின்றுதிருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான திருநாள் ஆகும். இரண்டு உயர்கள் ஓர் உயிராக இணைந்து 
மணமுடிக்கும் திருநாளே
திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின்  நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.  திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
 ஒவ்வொரு 
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 09.11.2022

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 09.11.2022. இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் 
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் 
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ் சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள். உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்...என 
 குடும்பஉறவுகள் உற்றார் உறவினர் நண்பர்கள் . பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.2022

ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்
இருபத்திஓராவது  பிறந்தநாளை .08.11..2022, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அன்பு  அண்ணாமார்  அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மருமகன் போறமகள் அண்ணா  அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள்
 பெரியப்பா பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவி அண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நமகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் வக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
நவற்கிரி அப்பா வயிரவர் 
ஜெர்மன்   கம் காமாச்அம்மன் ஆசியுடன்  நீ உடல் உள நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி சத்தியசீலன் மாலினி 07.11.2022

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்  தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும்  திருமதி சத்தியசீலன் மாலினி அவர்களின் பிறந்தநாள் . 07.11.2022 .இன்று 
   இவரை அன்பு கணவன் , பிள்ளைகள் அம்மா, சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள்  பெறமக்கள்  ஆகியோரும் மற்றும் 
உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர். இவரை  இறை அருள் பெற்று  சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ   நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றனல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.2022

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கி .தயாவரன்-அவர்களின்
 பிறந்தநாள். 06.11.2021.இன்று.  இவரை  அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  அன்பு அம்மா சகோதரர்கள்  மற்றும் 
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார்   ..
.புத்துர். உறவினர்கள். நண்பர்களும்...இவரை 
   ,புத்தூர் குருநாதர்  அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
 இன்று போல் என்றும் சந்தோஷமாகநோய் நொடியின்றி  
வாழ  வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இவரை  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி நவரத்தினராஜா நிர்மலாதேவி 06.11.22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும்  திருமதி  நவரத்தினராஜா நிர்மலாதேவி (நிர்மலா) அவர்களின் பிறந்த நாள் .0611-2022..இன்று 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப்பிப்பிள்ளையார் சன்னதி முருகன் லண்டன் முருகன் லண்டன் அம்மன் 
 இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று 
நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாபிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றனல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி பரம்சோதிராஜா நங்கை .05.11.22

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி  பரம்சோதிராஜா சிவநங்கை
(பரம் &நங்கை ),தம்பதிகளின்  இருபத்தி எட்டாவது  திருமணநாள் .05.11.2022..இன்று  தனது இல்லத்தி கொண்டாடினார் இவர்களை 
   அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
திருமண நாளின்று...இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்..சொந்தங்களின் திருமண நாளின்றுதிருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான திருநாள் ஆகும். இரண்டு உயர்கள் ஓர் உயிராக இணைந்து 
மணமுடிக்கும் திருநாளே
திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின்  நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.  திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>நாம் உண்மையில் ஆன்மிகம் என்பதின் விளக்கங்கள் பற்றி அறிவோம்

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம். 
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை
 தவிற வேறு 
யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல்  திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது  ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே 
உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாசுந்தரமூர்த்தி 01-11-22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்
தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி
(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2022..இன்று  
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திடஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Powered by Blogger.