யாழ் நவற்கிரியயை வதிப்பிடமகக்கொண்ட திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) தம்பதியினரின் திருமணநாள் .10.11.2022..இன்று தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
திருமண நாளின்று...இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்..சொந்தங்களின் திருமண நாளின்றுதிருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான திருநாள் ஆகும். இரண்டு உயர்கள் ஓர் உயிராக இணைந்து
மணமுடிக்கும் திருநாளே
திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen