எமது இணையங்களில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

எம் நவக்கிரி .கொம் நிலாவரை. கொம். 
.நவக்கிரி  http://lovithan.blogspot.ch/  இணையத்தள வாசகர்கள் 
அனைவரும் எங்களின் இனிய தீபாவளி  நல் வாழ்த்துக்கள். 
சுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப் போலே,
இருந்திடவாழ்த்துக்கள் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-16

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திதிரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்யின் பிறந்தநாள்  
இன்று (28 -10 -2016) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்  பல் கலைகளும் பெற்று
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாக 
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,.
> இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



உங்கள் இன்றைய ராசிபலன் 28/10/2016

மேஷம்
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்
கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறி கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
தனுசு
தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பர். சாதிக்கும் நாள்.
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
மீனம்
மீனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
> இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து .நிகழ்வு செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17.10.16

சுவிஸ் சூரிசிசைபிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவுள்ள  செல்வன்  ஜீவராஜா அபிணாஸ்அவர்களின் பிறந்தநாள்.17.10.2016,இன்று .தனது பிறந்தநாளை .யேர்மனியில்  23.10.2016. ஞாயிற்றுக்கிழமை   அன்று பிரமாண்டமான மண்டபத்தில்  ஊர்உறவுகள்   குடும்ப உறவுகள் யேர்மன்வாழ்  நண்பர்கள்  கூடிய வேளை   
மிக சிறப்பாகக்கொண்டாடினார்    இவரை அன்பு அப்பா அன்பு அம்மா யேர்மனி உறவுகள் உற்றார். .    
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று சகல சீரும்சிறப்புடன் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ 
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. .
.வாழ்கவளமுடன் 
நிழல் படங்கள் இணைப்பு 









பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் மூன்றாவது   பிறந்த நாள் 24.10.16 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று வாழ 
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை.    
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.16

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்   செல்வப்புதல்வி அபிதா தனது 
பதின் நான்காவது   பிறந்த நாளை. 24.10.16.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
உன் அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நாகர்கோவிலில் மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர்

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆலய முன்றலில் பக்தர் ஒருவரால் லக்ஷ்மி நாராயணர் உருவத்தை மணலில் வடிவமைத்து பக்தர்களை 
ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கலைஞர்களன் திறமை வரவேற்று பாராட்டப்படத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி  குமாரசாமி றமோனா 18.10.2016.இன்று தனது இருபத்தொராவது பிறந்தநாளை தனது விருப்பப்படி எளிமையாக கொண்டாடுகின்றார்.இவரை அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்
 பல்லாண்டு பல்லாண்டுகாலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் . நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்துசெல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17.10.16

சுவிஸ் சூரிசிசைபிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவுள்ள  செல்வன்  ஜீவராஜா அபிணாஸ்அவர்களின் பிறந்தநாள்.17.10.2016,இன்று .தனது பிறந்தநாளை .யேர்மனியில்  23.10.2016. ஞாயிற்றுக்கிழமை   அன்று   ஊர்உறவுகள்   குடும்ப உறவுகள் யேர்மன்வாழ்  நண்பர்கள் உடன்  பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடஉள்ளர்
    இவரை அன்பு அப்பா அன்பு அம்மா யேர்மனி உறவுகள் உற்றார். .    
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று சகல சீரும்சிறப்புடன் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ 
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. .
.வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



வல்லிபுர மாயவனின் சமுத்திர தீர்த்தோற்சவம் .15.10.16

யாழ் வடமராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தோற்சவப் பெருவிழா 15ம் உற்சவம்  15.10.2016 இன்று சனிக்கிழைமை  மாலை வெகு விமரிசையாக 
இடம்பெற்றது.
சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து மாலை 5 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்
நேற்று மதியம் 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியதுடன், நீண்ட தூரமுடைய கற்கோவளம் கடலுக்கும் நடந்து சென்றனர். பக்தர்கள் சென்ற பாதையின் இரு மருங்கிலும் 
ஏராளமான உழவு இயந்திரங்களிலும் அடியவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைத்து அதில் சக்கரைத் தண்ணீர், சர்பத், மோர், கோப்பி என பல்வேறு பானங்களையும் வழங்கி பக்தர்களை 
உற்சாகப்படுத்தினர்.
வங்கக் கடற்கரையோரம் திரண்ட ஏராளமான பக்தர்களினால் கடற் கரையில் மணலே தெரியாமல் எங்கும் அடியவர்களின் தலைகளையே காணக் கூடியதாக இருந்தது
.நிழல் படங்கள் இணைப்பு ...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா .14.10.16

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2016  தனது இல்லத்தில் மிக சிறப்பாக
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன்  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வல்லிபுர ஆழ்வார் 14.10.16

வரலாற்றுப் புகழ்பெற்ற பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று 14.10.2016) 15ம் உற்சவம் - தேர்த் திருவிழா வசந்தமண்டபப்பூஜை  காலை 8.00 மணிக்கு நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி காலை 9.30 மணிக்கு தேரில் ஏறி ஆரோகணம்
 காலை 10 மணி) சுவாமி தேரில் வலம் வந்தார்.
 நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டிருந்தது.
நாளை 15.10..2016.ஞாயிற்றுக்கிழமை   சமுத்திர தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ள  . 
மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்








டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா

டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,  மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள்
,பெற்றோர்கள் 
அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






Powered by Blogger.