வரலாற்றுப் புகழ்பெற்ற பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று 14.10.2016) 15ம் உற்சவம் - தேர்த் திருவிழா வசந்தமண்டபப்பூஜை காலை 8.00 மணிக்கு நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி காலை 9.30 மணிக்கு தேரில் ஏறி ஆரோகணம்
காலை 10 மணி) சுவாமி தேரில் வலம் வந்தார்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டிருந்தது.
நாளை 15.10..2016.ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ள .
மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen