சீர்காழி அருகே உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது

சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர்.
மதியம் பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, இரவு நேரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் விளையாட்டு விழாவும், நாளை( ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவமும், 24-ந் தேதி(திங்கட்கிழமை) ஊஞ்சல் விழாவும் நடக்கிறது
.என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்த நாள் வாழ்த்து திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி) 23.07.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஒஸ்லோவில் வசிக்கும் திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி ) 232-07-2023. இன்று அவர்களின்  பிறந்த நாள்  இன்று தங்கள்  இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புக்கணவர்
 அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஒஸ்லோமுருகன்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன்  பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் முன் கவனிக்க வேண்டியவை


வீட்டிலே நீங்கள் விநாயகர் சிலையை வாங்கி வைக்க முன் அதனை நன்கு அவதானித்து வாங்க வேண்டும். அதனை உங்கள் வீட்டில் வைக்க முன்னும் சில வழிமுறைகளை பின்பற்றி வைத்தால் உங்கள் வீட்டிற்கு நல்ல 
சக்திகள் வந்து சேரும்.
இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும். உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம்.
 ஒரு புகழ் பெற்ற வழி - வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பது. இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. 
விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார். விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் 
இருக்க வேண்டும். 
மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். ஏன் என்று தெரியுமா? ஏதேனும் அறையில் விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. 
அதனால் அதனை ஈடு செய்யும் விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும். வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 
ஒன்று உள்ளது.
 வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும். வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் 
செலுத்த வேண்டும்.
எனவே வீட்டில் வைக்கும் விநாயகர் சிலையை இடது பக்கமாக தும்பிக்கை அல்லு நேராக அல்லது காற்றில் இருக்கும் தும்பிக்கையை கொண்ட சிலைகளை வையுங்கள். வலது பக்க தும்பிக்கை கொண்டுள்ள கோவில்களில் மட்டுமே காணப்படும்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் எழுவதாவது  பிறந்தநாள்  17..07.2023,இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்   கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்கள் வீட்டில் செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணி போடும் போது இதை செய்யுங்கள்

ஒரு வீட்டில் பார்த்த உடனே சொல்லலாம் வீட்டில் நேர் சக்தி அதாவது பொசிடிவ் எனர்ஜி உண்டா இல்லையா என்று. இதனை வீட்டில் நுழையும் போதே கண்டுபிடித்துவிடலாம்.
 இப்படிப்பட்ட உணர்வு பெரும்பாலும் எல்லா வீட்டிலும் இருக்காது. சில வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இல்லாமல், இருள் சூழ்ந்த சூழ்நிலை இருக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து யாரும் குடி போக மாட்டார்கள் ஆனால் சில பேரின் சூழ்நிலை இப்படிப்பட்ட வீட்டில் குடியிருந்து தான் ஆக வேண்டும் என்பது.
 இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்வது? அந்த வீட்டில் சில விஷயங்களை செய்யும் போது பாசிட்டிவாக மாற்ற முடியும். அது எப்படி என்பதை பற்றித்தான் இன்றைய பதிவு.
 இந்தப் புகையை, இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த பொடியை சாம்பிராணி தூபத்தோடு கலந்து போட்டால் உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் 
எனர்ஜி அதிகரிக்கும்.
 வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி வெளியே விரட்டி அடிக்கப்படும். வீட்டில் ஐஸ்வரியம் தங்கும். அந்த மூன்று பொருட்கள் என்னென்ன அதை எப்படி சாம்பிராணி தூபத்தோடு சேர்ப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ உங்களுக்காக.
 வெட்டிவேர், நன்னாரி வேர், வெள்ளை குங்கிலியம். இந்த மூன்று பொருட்களும் உங்களுக்கு பொடியாக தேவை. நாட்டு மருந்து கடைகளில் கேட்டாலே இப்போது கிடைக்கின்றது.
 செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும்போது அந்த தூபத்தில் இந்த மூன்று பொடியையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு கலந்து விடுங்கள். இந்த புகை கொஞ்சம் கொஞ்சமா 
ஆக வெளியேறும். 
உங்கள் வீடு முழுவதும் பரவும். வீட்டில் இருப்பவர்களுடைய சுவாசத்திலும் இந்த புகை கலக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வீட்டின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ரொம்ப நல்லது.
வீட்டிலிருக்கும் பணக்கஷ்டம், கடன் சுமை வெளியேற்றப்பட்டு, வீட்டினுள் மகாலட்சுமியை அழைக்க ஆன்மீகத்திலே இந்த துாபம் ஒரு சிறந்த முறையாக சொல்லப்படுகிறது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) 07.07.2023

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2023,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் 
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரைவல்லுவெட்டிவேவில்  பிள்ளையார்  வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சன்னதிமுருகன் இறை அருள் பெற்று 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



இப்படி சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட்டால் நம் இஷ்டம் நிறைவேறும்

சிவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்லக்கேட்டிருப்பீர்கள். அதன் படி சிவபெருமானை சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன.
 சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவர் நினைத்தால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் சிவபெருமானை சிவாலய்த்தில் வழிபடும் முறை எப்படி அமைந்தால் சிறப்பு எனப்பார்க்கலாம்.
 சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ 
வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் 
நுழைய வேண்டும்.
கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் முன்னோர்கள்.
சிவாலயங்களில் வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும். மேலும் இருகரம் குவித்து தலைமேல் வைத்து வணங்குவது நல்லது.
நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால், செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில்
 கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை 
வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க 
செல்ல வேண்டும்.
சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் 
போட வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை 
வழிபட வேண்டும்.
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று “வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி 
வெளியே வர வேண்டும்.
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், 
தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு 
வெளியில் வரவேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கர்வின் விமலன் 06.07-2023

யாழ் நவற்கிரிபுத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது லண்டலில் வசிக்கும் 
திரு திருமதி விமலன் தம்பதிகளின் செல்வன் கர்வின் ( பிறப்பிடம் லண்டன்) அவர்களின் பிறந்தநாள். 06-07-2023.இன்று 
இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத் தங்கை அப்பாப்பா அம்மப்பா  அம்மப்பா அம்மம்மா 
 மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள்  மார்
  மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் லண்டன்  முருகன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் இறை ஆசியுடன் இனிக்கும் இந்த பிறந்த நாளில்சகலகலைகளும் கற்று  இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம் நவற்கிரி .கொம் நிலாவரை இணையங்களும்  வாழ்த்துகின்றன
  . 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Powered by Blogger.