பிறந்தநாள் வாழ்த்து திரு. பாலசிங்கம் ராஜசேகரம் (சேகர் ) 29.04.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது பிரான்ஸ்நாட்டில்   
வசித்துவரும் திரு. பாலசிங்கம் ராஜசேகரம்(சேகர் )அவர்களின் பிறந்தநாள்  29.04.2022.இன்று 
இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் பிரான்ஸ் அம்பாள் இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி   பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

 

பிறந்தநாள் வாழ்த்து. திரு.நடராசா சின்னத்துரை 25.04.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான
திரு சின்னத்துரை நடராசா அவர்களின்  பிறந்தநாள்25-04-2022.இன்று  இவரை அன்பு மனைவி . மகள்மார்  மகன். அக்காமார் . தம்பி குடும்பத்தினர். தங்கைகுடும்பத்தினர்.மாமன் குடும்பத்தினர் மைத்துனன்குடும்பத்தினர். .மைத்துனி குடும்பத்தினர். சித்திகுடும்பத்தினர். சித்தப்பா குடும்பத்தினர்.பெறாமக்கள்  வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .நல்லூர் கந்தன் .இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>இந்த விஷயங்கள தீபாவளி அன்று தெரியாமல் கூட செய்திடாதீங்க ஆபத்தாம்

நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக தீபாவளி நாளில், சூரிய உதயத்திற்கு முன், அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் நல்லது. தீபாவளி அன்று தாமதமாக எழுபவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்காது, மேலும் அவர்கள் லக்ஷ்மி தேவியின் கோபத்திற்கு 
ஆளாக நேரிடும்.
பெரியவர்களை அவமதிக்கக்கூடாது எந்த நாளாக இருந்தாலும் பெரியவர்களை அவமதிப்பது என்பது தவறான செயலாகும், இருப்பினும் தீபாவளியன்று, உங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற பெரியவர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும். இந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க 
முயலுங்கள்.
வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி வாரத்தில் லக்ஷ்மி தேவியை வரவேற்கும் விதமாக உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீபாவளி அன்று உங்கள் வீட்டில் நறுமணம் வீசுவதோடு, வீடு சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அசுத்தமாக இருக்கும் வீட்டிற்கு ஒருபோதும் லக்ஷ்மி தேவி வருகை தரமாட்டார்.
கோபப்படாதீர்கள் தீபாவளியன்று கூச்சலிடுவது அல்லது கோபப்படுவது மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதையும், உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் அன்பாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் கோபமே உங்களை அழித்துவிடும் என்பதை ம
றந்து விடாதீர்கள்.
செல்வத்தை மட்டும் வேண்டாதீர்கள் நம்மில் பெரும்பாலோர் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் கேட்கிறோம், இருப்பினும் நாம் அனைவரும் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் லக்ஷ்மி தேவி ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாவார். எனவே ஆரோக்கியத்தையும் 
வேண்டுங்கள்.
நம்மில் பெரும்பாலோர் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் கேட்கிறோம், இருப்பினும் நாம் அனைவரும் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் லக்ஷ்மி தேவி ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாவார். எனவே ஆரோக்கியத்தையும் வேண்டுங்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் திரு நாகராஜா முல்லை மோகன் 22.04.22


யாழ்பாணம் (வடலியடைப்பை ) பிறப்பிடமாகவும் முல்லைத்திவில்
வசித்து தற்போது
யேர்மனியில் வசிக்கும்  மணிக்குரல் தந்த  திரு நாகராஜா  முல்லைமோகன் அவர்களின் பிறந்த நாள்-22.04.2022 இன்று
இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
இவர் 48 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் ஆவர்
இவர் தாய் நாட்டில் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் ஜெர்மனியில்  தனது கலைப்பணியைத்தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் தொடர்ந்து எமது கலைஞர்களுக்கான தனிக்களமான எஸ்ரி  தமிழ் ரிவி யில் பணியாற்றும் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை எனஇன்று பிறந்தநாளை காணும்.
சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். மூத்த கலைஞர் முல்லைமோகன் அண்ணாவுக்கு
எம் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .நல்லூர் கந்தன் .இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>விநாயகர் சிலையை இந்த இடத்தில் வைப்பது துரதிர்ஷ்டமாம்

விநாயகர் சிலையை வைக்க சரியான இடங்கள் ங்கள் அதிக செல்வம், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க விரும்பினால், வெள்ளை விநாயகரின் சிலையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். வெள்ளை விநாயகரின் படத்தை ஒட்டுவது கூட உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வத்தின் பின்புறம் உங்கள் வீட்டுக்கு வெளியே இருக்கும் வகையில் விநாயகர் 
சிலையை வைக்கவும்.
எந்த திசையில் வைக்கலாம் விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் எளிதில் தெரியும் வகையில் வைக்கலாம். இவ்வாறு வைப்பது உங்கள் வீட்டிற்குள் அதிர்ஷ்டத்தை
 அழைத்து வரும்.
எந்த திசையில் வைக்கக்கூடாது? வீட்டின் தெற்கு திசையில் விநாயகர் சிலையை ஒருபோதும் வைக்காதீர்கள். விநாயகர் சிலையை கழிவறைக்கு அருகில் அல்லது குளியலறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சுவர் அருகிலும் வைக்கக்கூடாது, ஏனெனில் குளியலறையிலிருந்து வெளிவரும் எதிர்மறை ஆற்றல்களை பூஜை அறையின் நேர்மறை சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எந்த இடத்தில் வைக்கக்கூடாது?
மாடிப்படிக்கு அடியில் சிலையை ஒருபோதும் வைக்க்கூடாது, ஏனென்றால் மக்கள் படிக்கட்டுகளில் நடந்து செல்வார்கள் மற்றும் மக்கள் தங்கள் தலைக்கு மேல் மிதிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.
படுக்கையறையில் வைக்கலாமா?
படுக்கையறையில் விநாயகர் சிலையை வைப்பது நல்லதல்ல, ஆனால் வேறு வழியில்லை என்றால், அறையின் வடகிழக்கு மூலையில் சிலைகளை வைக்கவும், நீங்கள் தூங்கும்போது, அந்த மூலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நோக்கி நீங்கள் கால்களை நீட்டக்கூடாது.
மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை
வாஸ்து படி, மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை உங்கள் வாழ்க்கையை அதிக கஷ்டங்கள் இல்லாததாக மாற்றும். உங்கள் வீட்டில் இந்த சிலை இருப்பது மிகவும் மங்களகரமானதாகும்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி பாலமுரளி &சாந்தி 10.04.22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி&தர்மசாந்தி(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்தி நான்காவது திருமண நாள்.10-04-2022. இன்று தமது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினார்கள்  
தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள் பெற்று இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக  பல்லாண்டு காலம்வாழ்கவென எமது மனமுகர்ந்த நல்வாழ்த்துக்கள்.
தம்பதியினர் வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
இனிய பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2022


யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2022.இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு தவபாலன் பிரதீபன் 01.04.22

 யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் தற்போது சுவிஸ் ஜேர்மனியை  வதிவிடமாகவும்வசிப்பிடமாக உள்ள திரு. தவபாலன் பிரதீபன் அவர்களின் பிறந்தநாள் 01.04.2022.இன்று
  இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு மனைவி  அன்புப் பிள்ளை,அன்புத் தம்பி தங்கை  அப்பாம்மா அன்பு மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று
 ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். உன் கனவுகள் அனைத்தும்
 நிஜமாக நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>திருமண நாள்வாழ்த்து திரு திருமதி தவபாலன்&சாந்தி 01.04.22

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .வரதராஜா தவபாலன்&சாந்தி (சனா &சாந்தி) தம்பதிகளின் முப்பத்திஇரண்டாவது   வருட திருமணநாள்  01.04.2022.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து இவர்களை 
  சுவிஸ் சூரிச் சிவன்  சுவிஸ் ஐயப்பா சுவாமி  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று வாழ்க்கை என்பது வளைவுகள் நிரம்பிய வசந்தப்பாதை! இன்பமும் இனிதே நிறைந்தது! இன்பத்தில் இணைந்தே வாழ்க! வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி வாசல்வரை வந்துநின்றோம் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்க

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பிரயோக முறை :-ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு 
நோக்கி அமரவும்.
நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,
ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், 
பாயசம் படைக்கவும்.
பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
தியான ஸ்லோகம் :-
ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>Powered by Blogger.