நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி&தர்மசாந்தி(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்தி நான்காவது திருமண நாள்.10-04-2022. இன்று தமது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினார்கள்
தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள் பெற்று இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக பல்லாண்டு காலம்வாழ்கவென எமது மனமுகர்ந்த நல்வாழ்த்துக்கள்.
தம்பதியினர் வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen