நாம் விநாயகர் வழிபாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

விநாயகரை வணக்கும் போது தலையில் குட்டிக் கொள்வது வழக்கமாகும். இவ்வாறு குட்டிக் கொள்ளும் போது மிக இலகுவான சுலோகம் ஒன்றை உச்சரித்துக் கொண்டால் நாம் விநாயகரை வேண்டிக் கொள்ளும் காரியம் தடை இன்றி நடக்கும் என ஐதீகம் காணப்படுகிறது.
சுக்லாம் பரதரம்,
விஷ்ணும் சசிவர்ணம்,
சதுர்புஜம்! ப்ரஸந்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே!!
இதுவே அந்த இலகுவான சுலோகம் ஆகும். இந்த சுலோகம் பெரும்பாலும் கோவில்கள், வீடுகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்பட்டு கேட்டிருப்போம். ஆனால் இந்த சுலோகத்தின்
 மகிமையை
 எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். அத்துடன் குறித்த சுலோகத்தில், சுக்லாம் பரதரம் தொடங்கி ப்ரஸந்ன வதனம் வரை சொல்லும் போது 5 முறை தலையில் குட்டிக் கொள்ள வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு. தம்பு பாலசிங்கம் .28.01-16.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட 
திரு தம்பு .பாலசிங்கம் அவரகளின் பிறந்த நாள் இன்று.28.01.2016
.இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள் சசகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்தம்பி சபேசன் .28.01.16

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும்
திரு  சின்னத்தம்பி  சபேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.28.01.2016.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நயினை அன்னை வரை தூக்குக்காவடி

யாழ்ப்பாண வரலாற்றில் முதல்  முதலாக ஈவினை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார்  ஆலயத்திலிருந்து கடல்கடந்து தூக்குக்காவடி காவடி நேர்த்தி 17 ஜனவரி 2014ஆண்டு  · 
 எடுக்கப்பட்டது  ஈவினையை சேர்ந்த குருசாந்தன் எனும் மெய் அடியார் 1000 செதில்கள் உடல் முழுவதும் குத்தி தூக்கு காவடி எடுத்து நயினை அன்னை ஆலயத்திற்கு   சென்றார். அவர் நிச்சயமாக நயினை அன்னையின் அருளுக்கு பாத்திரமாவார்! நாமும் அரோகரா எனும் ஓசை எழுப்பி வழிபடுவோம்....
நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அட்ட லட்சுமியை வழிபாடு செய்தல் செல்வங்கள் பெருகும்

சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் 
வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க
 வேண்டும்.
வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச்
 செழிப்புடன் வாழலாம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி.19.01.16

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி அவர்களின் 
 பிறந்த நாள் இன்று ,19.01.2016..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார் இறை அருள் பெற்று 
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   இறை அருள் பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
நவக்கிரி .கொம் .
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்து கின்றன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா .19.01.12016

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி  ஜெனிஷா  .
அவர்களின்    பிறந்தநாள் 19.01.12016 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்றுஅன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற 
சகல கலைக்கும் பெற்று 
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருமணநாள் வாழ்த்துகள் திரு திருமதி சுதாகரன் 19.01.16.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் இன்று 19.01.2016..பதின் நான்காவது திருமண நாளை தனது இல்லத்தில்;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
                       வாழ்த்துகின்றது 
                       .வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.16.

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட  திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் நான்காவது  திருமண நாள்திருமணநாள்  இன்று 19.01.2016.   இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர்  இருமனம் கூடி ஒரு மனமாகித் திருமணமாகிய தம்பதிகாள் அன்னையிடம் அன்பையும் தந்தையிடம் பண்பையும் உள்ளபடி உள்ளதை அப்படியே வாங்கிய  மணவாளன் லோவி தன் எண்ணப்படி மயங்கி வந்த மணவாட்டி 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் தளைத்து  அறுகுபோல் வேர் ஊண்றி சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வீர் நாம் மனமார வாழ்த்துகின்றோம் குலம் வாழவே தினம் அன்பு வளரட்டும் 
வளமாகவே அன்னங்கள் போலே அன்றில்கள் போலே எண்ணங்கள் மாறாத சின்னங்கள் வாழ்க இதயங்கள் இணைய  இன்பங்கள் தொடும் வானம் நிலவொன்று மலராக நலம் வாழ்கவே பெற்றோர்கள் பெரியோர்கள் கற்றோர்கள் உற்றோர்கள் வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 15.01.16

அன்பார்ந்த அனைத்து  உள்ளங்கள்  அனைவர்களுக்கும் என் அன்பான 
வணக்கமும் இனிய தைப்பொங்கல்  திரு நாள் நல் வாழ்த்துக்கள் .என்று ஒரு சிறப்பு பண்பாடு தமிழர்களுக்கு உண்டு மற்றவர்களுக்கு நன்றி கூறி பாராட்டுவது.
அதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
வாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொங்கலிட்டுப் படைத்து, ஊர் உறவோடு
வயலும் வாழ்வு செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ இத்திருநாளில் அனைவரையும் அன்போடு வாழ்த்நிற்கின்றது இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல்  நல் வாழ்த்து,,,,,, 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை சத்தியநாதன் .06.01.16.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும்
திரு சின்னத்துரை  சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த நாள் இன்று.06.01.2016.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் . கனகலிங்கம் அஜித்தா , அனித்தா (06.01.16)

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்விகள்   அஜித்தா , அனித்தா.அவர்களுடைய பதின்நான்காவது  பிறந்தநாள். 06.01.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில்கொண்டாடுகின்றார்  
பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அண்ணாஅப்பப்பா  அப்பம்மா அம்மம்மா  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும் 
சந்தோசமாக   சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
புது வருட முதல் இதழே உன் பாதம் பணிந்து:

பூத்த வெள்ளியே 
புது நிலவே 
புது வருட முதல் இதழே

உன் இதழில் எம் 
முதல் பாதம் வைத்து
எம் உயிரின் வாழ்வு தேடி..
உன் வழியில் நாம் தொடர

எம் இதய தாயவளே..எம்
இனிய முத்தம் அம்மா
உம் நாளில் நாம் தொடர.
எம் நாளும் நாம் சிறக்க
உன் பாதம் பணிந்து .தொடர்கிறோம்
உன் அருள் வேண்டி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இணையங்களின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.2016

மலரும் புத்தாண்டில் அனைத்துஅன்பு உறவுகள்  இணைப் பார்வையாளருக்கும் இந்த இணையங்களின் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
2016 ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள்  மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி நியூ இயர்
 வாழ்த்துக்கள்
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அனை வரையும் வாழ்தி நிற்கிறது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் 
 வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்   
 வாழ்க வளமுடன் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Powered by Blogger.