பூத்த வெள்ளியே
புது நிலவே
புது வருட முதல் இதழே
உன் இதழில் எம்
முதல் பாதம் வைத்து
எம் உயிரின் வாழ்வு தேடி..
உன் வழியில் நாம் தொடர
எம் இதய தாயவளே..எம்
இனிய முத்தம் அம்மா
உம் நாளில் நாம் தொடர.
எம் நாளும் நாம் சிறக்க
உன் பாதம் பணிந்து .தொடர்கிறோம்
உன் அருள் வேண்டி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen