சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்விகள் அஜித்தா , அனித்தா.அவர்களுடைய பதின்நான்காவது பிறந்தநாள். 06.01.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில்கொண்டாடுகின்றார்
பிறந்தநாள் காணும் இவர்களை அன்பு அப்பா அம்மா அண்ணாஅப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும்
சந்தோசமாக சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen