வீட்டில் செல்வம் பெருக நீங்கள் இதை மட்டும் செய்யுங்கள்

பொதுவாக ஒரு வீட்டின் கஷ்ட, நஷ்டம், பணம், செல்வம், சொத்துக்கள் என அனைத்தையும் நாம் வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் அதையும் மீறி தான் வீட்டில் கடன் கஷ்டம், கெட்ட காரியங்கள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது என்றால் 
அதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் கூட ஒரு 
காரணமாக 
இருக்கலாம். நமது வீடு நமது வீட்டில் உள்ள பொருட்கள் 
அமைந்திருக்கும் வாஸ்துகள் கூட நமது வீட்டின் நிலையை 
தீர்மானிக்கும் ஆகையால் இன்று வாஸ்து 
சாஸ்திரத்தின்
 படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் அந்த வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள். நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து 
சாஸ்திரத்தின் படி எத்தனை கதவுகள் எந்த எண்ணிக்கையில்
 உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு 
பலன்களும் 
கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் வாஸ்து சாஸ்திர எண்ணிக்கை படி கதவுகளின் எண்ணிக்கை ஐந்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் குறைவு ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அதனால் உங்கள் 
வீட்டில் எத்தனை
கதவுகள் இருக்கிறது வாஸ்து சாஸ்திரம் படி அந்த எண்ணிக்கையும் அதன் பலன்களும் தெரிந்து விட்டால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீட்டில் உள்ள கதவுகளை எண்ணிக்கையை கூட்டவும் குறைக்கவும் 
செய்யலாம்.
தற்சமயம் ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் தான் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு கதவுகள் என்ற எண்ணிக்கையில் தற்சமயம் ஒரு வீடுகளும் 
கட்டப்படுவதில்லை.
 ஆகையால் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகளின் எண்ணிக்கையில் இருந்தே நாம் செல்லலாம். உங்கள் வீட்டில் உள்ள கதவுகளை எண்ணிக்கை இரண்டாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் வீட்டின் கதவுகளின் எண்ணிக்கை மூன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள கதவுங்களின் எண்ணிக்கை
 நான்காக வீட்டில் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் 
ஆயுட்காலமும் கூடுதலாக இருக்கும். நாம் ஏற்கனவே
 பார்த்தவாறு உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் 
எண்ணிக்கை ஐந்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்படும் 
சூழ்நிலை உண்டாகும்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஆறாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பரிபூரண புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட ஆறு கதவுகள் உள்ள இல்லாதவர்கள்
 பார்த்து குடி போகலாம். உங்களது வீட்டில் உள்ள கதவுகளின் 
எண்ணிக்கை ஏழாக இருக்கும் பட்சத்தில் உங்களை 
சுற்றி உங்களுக்கு நடக்கக்கூடிய ஆபத்துகளும் அதிகமானதாகவே இருக்கும். வீட்டில் உள்ள கதவுகளில் எண்ணிக்கை
 எட்டாக ஆக
 இருக்கும் பட்சத்தில் உங்களது வீட்டில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் வீடு தேடி வந்து கொட்டிக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஒன்பதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நோய்நொடி வந்து 
அவதிப்படுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை பத்தாக ஆக இருக்கும் பட்சத்தில் சகல ஐஸ்வர்யங்களும், பணமும் பொருளும், நேரடியாக உங்களின் வீடு தேடி தானாகவே வரும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி வசந்தன்-மேனகா 30.03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும்  கனடாவை  வசிப்பிட மாகக்கொண்ட திரு திருமதி வசந்தன்-மேனகா 
தம்பதியினரின்  திருமணநாள் .30.-03-2023 இன்று தம்பதியினரை அன்பு அப்பா அன்பு அம்மா 
 அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
எங்கள் இனிய மணமக்களே
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
எங்கள்  மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணைந்துள்ள 
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்
கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகின்றோம் .
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
தம்பதியினர்  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்த நாள் வாழ்த்து..திருமதி த சற்குனாநிதி 25. 03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திருமதி  த சற்குனாநிதி(பிள்ளை  ) 
அவர்களின்  பிறந்தநாள் .25.03.2023..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
இவரை அக்கா  மார் அண்ணா தம்பிமார் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி தங்கை மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றனர் 
உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி பால முரளி சாருகா 25. 03.2023

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 21வது பிறந்தநாள். 25.03.2023 .இன்று 
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்பு த் தம்மி    அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் நண்பிகள் ஊர் உறவுகளுடன் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று பல் கலைகளும் பயின்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடுளி காலம்  வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
   இவர்களுடன் இணைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.
உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் 
. உதிராத சூரியனாய்..
உலகிற்கு ஒளிவீச..
உன்னை பூமிக்கு பரிசளித்த
உன் பிறந்தநாள்

 எமது இணையங்களும் இணைய நண்பர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையம் நவற்கிரி .கொம்
 இணைய ங்களும் வாழ்த்துகின்றன


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
நாம் காலையில் எழுந்ததும் முதல் இந்த பொருட்களை பார்த்தால் பணம் வந்து சேருமாம்

நாம் காலையில் எழுந்ததும் முக்கியமாக சிலவற்றில் மட்டுமே நாம் கண்கள் விழிப்பது உண்டு. நாம் பார்க்கும் இந்தப் பொருட்களைக் கொண்டே, நம்முடைய அந்த நாள் பொழுது அமையும் என்று சாஸ்திரங்கள் 
குறிப்பிடுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும்
 முதல் வேலையாக
 நாம் இந்த பொருட்களை பார்த்து கண் விழிக்க நேர்ந்தால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து நம்மை சேருமாம்! அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்
எந்த ஒரு பொருளுக்கும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை உண்டு. வீட்டில் முச்சடிகள் இருந்தால் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் முதலில் மூட்செடிகளை பார்த்து 
கண் விழிக்க நேர்ந்தால், அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு பலரும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். பிரச்சனைகளும் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும் என்று சாஸ்திரங்கள் 
கூறுகிறது.
இப்படி ஒவ்வொரு பொருட்களின் அதிர்வலைகளும் நம்மை பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் பணக் குவியலை பார்த்து விழிக்க நேர்ந்தால், பணம்
 பல வழிகளில் இருந்தும் நம்மை எப்படியாவது வந்து
 சேருமாம். வராத பணம் வசூல் ஆகலாம், வரவேண்டிய 
பணம் வந்து சேரலாம், புதிதாக பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை பெறலாம். இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு பணம் ஆனது புழங்கும் என்று சாஸ்திரங்கள்
இப்படி ஒவ்வொரு பொருட்களின் அதிர்வலைகளும் நம்மை பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் பணக் குவியலை பார்த்து விழிக்க 
நேர்ந்தால், பணம் 
பல வழிகளில் இருந்தும் நம்மை எப்படியாவது வந்து சேருமாம். வராத பணம் வசூல் ஆகலாம், வரவேண்டிய பணம் வந்து சேரலாம், புதிதாக பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை பெறலாம். இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு பணம் ஆனது புழங்கும் என்று சாஸ்திரங்கள் 
குறிப்பிடுகிறது.
அது போல காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தங்க குவியல், பொற்பானை, தங்க நாணயங்கள், தங்க ஆபரணங்கள் போன்ற தங்கம் சார்ந்த பொருட்களில் விழிக்க நேர்ந்தால் பணம் பல வழிகளில் 
இருந்தும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள்
 கூறுகிறது. தங்க குவியலுக்கெல்லாம் 
நாம் எங்கே
 செல்வது? என்று யோசிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது படங்கள். சில வகையான படங்களுக்கு அன்றைய நாளை புத்துணர்ச்சியாக மாற்றக்கூடிய அற்புத மாயங்கள் நிறைந்த
 தன்மை உண்டு.
குதிரைகள் ஓடுகின்ற படத்தை வீட்டில் இதற்காகத்தான் மாட்டி வைக்கின்றனர். இதனால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அது போல புத்தர் சிரிக்கும் சிலையை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி நம் முகத்தில் தாண்டவம் ஆடும்
 என்று நம்பிக்கை உண்டு. அதே போல தங்க குவியல்
, பணம், தங்கம் சார்ந்த பொருட்கள், பொக்கிஷங்கள்,
 புதையல்கள் போன்றவற்றை படங்களாக நீங்கள் 
படுக்கை அறையில் 
ஒட்டி வைக்கலாம். இதனை பார்த்து கண்விழிக்கும் பொழுது உங்களுடைய நாள் பொழுது அதிர்ஷ்டகரமானதாகவும், பணவரத்துக்கு
 குறைவில்லாமலும் இருக்குமாம். இதையும் படிக்கலாமே: மன வேதனை, உடல் வேதனையை போக்கும் முருகன் மந்திரம்! தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானே நேரில் வந்து
 அருள் தருவார்.
எப்பொழுதும் காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்த்து கண் விழிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர். உள்ளங்கையில் மகாலட்சுமி வசிப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் தான் நம்முடைய உள்ளங்கையை நாம் பார்க்கிறோம். இதனால்
 மகாலட்சுமியை தரிசனம் செய்ததாக ஐதீகம் ஆகிறது, எனவே 
அன்றைய நாள் 
பொழுதில் நமக்கு மகாலட்சுமி உடைய அருள் இருக்கும் 
என்றும், வறுமை இல்லாமல் சுபிட்சமும், செல்வ வளமும் இருக்கும் என்றும், பணத்திற்காக அலைய வேண்டிய அவசியம் இருக்காது
 என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் உள்ளங்கையை தரிசனம் செய்கின்றனர். அது போல இதுபோன்ற சுபீட்சமான படங்களையும்,
 அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்களையும் பார்த்து 
கண் விழிக்க
 நேர்ந்தாலும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது, வருமானம் அதிகரிக்கும், நினைத்தது நடக்கும், தொட்ட காரியம் 
ஜெயமாகும்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திருமணநாள் திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின் 20.03.2023

யாழ் கோப்பையில்வசிக்கும்  திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின்  45 வது திருமணநாள் திருமணநாள்  20-03-2023 இன்று  
 .இவர்களை அன்புப் பிள்ளைகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  கோப்பாய்  பிள்ளையார் சன்னதி  முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
 இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க 
 வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி (சாந்தி ) 20.03.23

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2023..இன்று முப்பதிதி 0ஓராவது வருடத்  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன.
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
 இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  
வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.2023

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன் தனது பதின் எட்டாவது  பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 19.03.2023.கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அன்பு அப்பாம்மா  மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்
 உறவினர்கள்  
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும் ஒஸ்லோ முருகன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு சகல கலை களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.https://nilavarai1.blogspot.com/2023/03/blog-post_18.htmlநவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

நாம் குபேர முத்திரை பிடிக்கும் போது, விரலுக்கு நடுவில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து பாருங்கள்.

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் பெறவேண்டிய செல்வம் ஆரோக்கிய செல்வம். ஆரோக்கியமாக இருந்தால்
 தான் ஓடி ஓடி உழைத்து நிறைய பணத்தை சம்பாதிக்க 
முடியும். ஆகவே முதலில் ஆரோக்கிய செல்வதை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் 
பெறவேண்டிய செல்வம் மன அமைதி, மன அமைதி இருந்தால்தான் குழப்பம் இல்லாமல் செய்யும் தொழிலில், செய்யும் 
வேலையில் வெற்றி 
காண முடியும். மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். அப்போதுதான் லாபத்தை அதிகமாக பெற முடியும். ஆரோக்கியம் இல்லாமல் மன அமைதியும் இல்லாமல், நீங்கள் செய்யக்கூடிய வேலை நிச்சயம் வெற்றியை கொடுக்காது. பணத்தையும் கொடுக்காது.
ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வேண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியத்தை 
தரக்கூடிய மன அமைதியை தரக்கூடிய ஆசனம், பத்மாசனம். அதை எப்படி செய்வது என்பதை பற்றியும், அதற்கு அடுத்து செல்வ வளங்களை கொடுக்கும் குபேர முத்திரை, அதை எப்படி முறையாக செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து 
கொள்ள போகின்றோம்.
பத்மாசனம் செய்வது எப்படி? இது எளிமையான ஆசனம் தான். தரையில் ஒரு விரிப்பு விரித்து, அதன் மேலே முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, வலது பாதத்தை இடது தொடையின் மீதும், இடது பாதத்தை வலது தொடையின் மீதும் வைத்து, உங்களுடைய விரல்களில், ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் ஒன்றாக சேர்த்து, மீதி 3 விரல்களை விரித்தபடி வைக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். முதலில் இந்த பத்மாசனத்தில் 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை அமர வேண்டும். அப்போது மன அழுத்தம் நீங்கும். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் சீராக செல்லும். உடல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய தினமும் இந்த பத்மாசனத்தை செய்யுங்கள்.
குபேர முத்திரை பிடிப்பது எப்படி? பத்மாசனத்திற்காக கால்களை தூக்கி தொடை மேலே வைத்திருப்பீர்கள் அல்லவா. அதை மெதுவாக 
கீழே இறக்கி சம்மனம் போட்டு அமர்ந்து 
கொள்ளுங்கள். 
அடுத்து கட்டைவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல்,
 மூன்றையும் ஒன்றாக சேர்த்தபடி தொடையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று விரல்களுக்கு 
நடுவே ஒரே 
ஒரு நெல்மணியை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 
ஐந்து நிமிடங்கள் குபேர முத்திரையில் இருந்தபடி 
உங்களுடைய பண பிரச்சனை தீர வேண்டும் என்று
 வேண்டிக் கொள்ள வேண்டும். நெல்மணியை கையில் வைத்துக்கொண்டு குபேர முத்திரையோடு நீங்கள் எந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக வேண்டுதல் வைத்தாலும் அது உடனே 
சரியாகிவிடும்.
தொழிலில் நஷ்டம், வருமானம் சரியாக வரவில்லை, கடன் பிரச்சனை, சம்பளப் பணம் உயர வேண்டும், என்று எந்த பண பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்ய இந்த முத்திரை உங்களுக்கு உதவியாக இருக்கும். 
தினமும் 10 நிமிடம் இந்த குபேர முத்திரையை 
பிடித்து படி மனதை ஒருநிலைப்படுத்தி தியானம்
 செய்யுங்கள். 
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பத்மாசனம். அடுத்து செய்ய வேண்டியது குபேர முத்திரை. குபேர முத்திரை பிடிக்கும் போது நெல்மணியை கையில் வைத்துக் கொள்வது அதிசிறப்பு வாய்ந்த அற்புதமான 
பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க
 ஒரு விஷயம். இதையும் படிக்கலாமே: அடுத்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இதை செய்து பாருங்கள். அதற்கு 
அடுத்த மாத 
சம்பளம் அப்படியே இரட்டிப்பாகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த முத்திரை பரிகாரங்களை செய்து பலன் 
பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு
 செய்து கொள்வோம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி )16.03.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  அறுபத்தியொராவது  பிறந்தநாளை 16.013.2023. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகி​றார்.இவரை   அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் தோப்பு போதிப்பமாணிக்கப் பிள்ளையார்  
நவற்கிரி அப்பா  வயிரவர் சன்னதிமுருகன் நல்லூர்முருகன் 
இறை அருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேறவாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வெகுமதி மனிதனாய் பிறப்பதே எனவே நீ ஜனனித்த இந்த அழகிய பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை வாயார வாழ்த்துகிறேன். இந்த நாளில் பூமியில் பூத்த புதிய பூநீ இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்ற​னர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன.. 
வாழ்க நலமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள திரையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் பூசை, பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு
 நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா தேர் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மற்ற கால பூஜைகளும் நடைபெற்று தேர் ஊர்வலம் 
நடந்து வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வடம் 
பிடித்து தேர் இழுத்தனர்.பிறந்த நாள் வாழ்த்து..திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 09.03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 
அவர்களின்  பிறந்தநாள் .09.03.2023..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
 இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றனர் 
உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சவுக்கடி மைலம்பாவெளியில் உருவாக்கப்பட்டு வரும் 108 சிவலிங்கங்கள் கூடிய ஆதீனம்

மட்டக்களப்பு சவுக்கடி மைலம்பாவெளியில் 108 சிவலிங்கங்களுடனான  ஆதீனம்மிகவும் சிறப்பாக  அமையப்  பெற்று வருகின்றது.
என்பதுகுறிப்பிடத்தக்கது
  சிவா சிவா சிவா அன்பேசிவம்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Powered by Blogger.