யாழ் நவற்கிரியயை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிட மாகக்கொண்ட திரு திருமதி வசந்தன்-மேனகா
தம்பதியினரின் திருமணநாள் .30.-03-2023 இன்று தம்பதியினரை அன்பு அப்பா அன்பு அம்மா
அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
எங்கள் இனிய மணமக்களே
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
எங்கள் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணைந்துள்ள
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்
கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகின்றோம் .
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
தம்பதியினர் வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen