யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சயை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருக்குமரன், (குமரன் & துஸ்யந்தி-குயிலி .அராலி ) தம்பதிகளின், அன்புச்செல்வன் மகிழன் (பிறப்பிடம் சுவிஸ் சூரிச் ) அவர்களின் நாலாவது பிறந்த நாள் .24.01.2023 .இன்று இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா
பெரியப்பா பெரியம்மா
மற்றும் மாமாமார் மாமி மார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார்
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் அராலி அம்பாள்
சன்னதிமுருகன் நவற்கிரி அப்பா வயிரவர் நல்லூர் முருகன் இறை அருள்
பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு , டித்துறை அம்மன் கம் காமசியம்மன் இறை ஆசியுடன் ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன