யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும் வசித்துவந்த) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன் சோருபா(இந்துசன்&சோரு)
தம்பதிகளின்(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட) செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய மூன்றாவது பிறந்தநாள். 12.01.2023.இன்று
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அப்பாம்மா அன்பு அம்மம்மா அன்பு
மாமா மாமி மார் அன்புத்தாத்தா பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் ,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை
சகல கலைகளும்பயின்று பெற்று உலகமும் உறவுகளும் போற்ற குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை மூன்றாமாண்டில் கால்பதிக்கும் . இசிக்க குட்டியை நீடூழிவாழ
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen