பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் 30.05.19

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்கள்  
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 30.05.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும்
 பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள்வாழ்த்து திரு திருமதி தேவராசா, 29-05-19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்
இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர்
, அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்
இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
உறவுகளுடன்இ இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வாழ்க்கையை மீட்டுத்தரும் அற்புதமான ஸ்லோகம்

இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல… பொருள்களை மட்டுமில்லாமல், இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.
வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாதவை, நமக்கு ஏற்படும் சில இழப்புகள். சிலருக்கு பதவி, இன்னும் சிலருக்கோ பொன் பொருள். சிலர் விதி வசத்தால் தங்களது வாழ்க்கையையே கூட
 தொலைத்து விடுவது 
உண்டு.நாம் தொலைத்தது எதுவாக இருந்தாலும், இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல… பொருள்களை மட்டுமில்லாமல். இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்
ரவ்யம் ச லப்யதே

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2019.இன்று  38வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்
உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,19

கனடா மொன்றியலில் வசிக்கும் செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,       
  தனது பிறந்தநாளை, 19.,05,2019,இன்று, அவரது  இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  கொண்டாடுகிறார்.இவரை   அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பாம்மா அம்மப்பா  
அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன்  
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நீங்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுபட இந்த விடயத்தைக் கடைப்பியுங்கள்

கடன் பிரச்சினையிலிருந்து விடுபட கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு
 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும்
 பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் 
செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடவேண்டும்.வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை-மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சினை, பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதை ஒவ்வொரு மாதமும் செய்யவேண்டும்.
நிறைய பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் இடம் மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கருநீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். 
கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.காலை வேளையில் குளித்து
 முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும்.இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளில் உணவாகும். இவைகள் உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்களுக்கு தெரியும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டிபன் 12.05.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் 
(காண்டி கம்சி)த ம்பதிகளின் திருமண நாள் 12.05.2019.. இன்று தமது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை
 அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்   தம்பதியினர் நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் மத்தனை காளி அம்மன் ,இறை அருள் பெற்று 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்   வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா,14,04,19

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா வருடா வருடம் புதுவருடத்தையொட்டி  அன்றைய தினம் பிள்ளையாரை தேரில் அமர்த்தி  14,04,2019 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது 
அதில் பல ஊர்களில் இருந்து  பக்தர்கள்   திரளாக வந்திருந்து கலந்துகொண்டது சிறப்பைத் தந்தது என
 அறியப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் நான்காவது 
 பிறந்த நாள் .09.05.2019.இன்று .தனது இல்லத்தில் கொண்டாடினார் இவரை
அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றிசகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க 
வென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேம்
வாழ்கவளமுடன்.ஐய்யா அப்பம்மா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
எதிர்வரும் அட்சய திருதியை சுப நேரங்கள்!

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சய திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.இந்த வருடம்
 அட்சய திரிதியை நாளை வருகிறது.இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள்
 உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.அட்சய திரிதியை அன்று தானம் செய்தால், மற்ற நாட்களில் தானம் செய்வதைவிட பலமடங்கு புண்ணியத்தை தரும்.அன்று சுபகாரியங்கள் செய்ய நல்ல நேரங்கள்-
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சய திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக 
வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.இந்த வருடம் அட்சய திரிதியை நாளை வருகிறது.இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் 
என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.
அட்சய திரிதியை அன்று தானம் செய்தால், மற்ற நாட்களில் தானம் செய்வதைவிட பலமடங்கு புண்ணியத்தை தரும்.அன்று சுபகாரியங்கள் செய்ய நல்ல நேரங்கள்-
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.19

யாழ் மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன்மாஸ்ரர் 
 {தில்லை ஆசிரியர் }அவர்களின்   பிறந்த நாள் . 03.05.2019..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்   .கொண்டாடுகின்ரர் 
இவரை அன்பு மனைவி பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வாழ்வில் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செய்யவும்

திருவோணம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களின் வரிசையில் 22 வது நட்சத்திரமாக வருகிறது.12 ராசிகளில் சனி பகவானுக்குரிய மகரம் ராசிக்கு உரிய நட்சத்திரமாக இந்த திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது.அந்தவகையில் திருவோணம்
 நட்சத்திரக்காரர்கள் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவதால் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழலாம் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அந்த பரிகாரத்தினை பார்ப்போம்.திருவோணம் 
நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் செல்வச் செழிப்பையும், அதிர்ஷ்டங்களையும் எப்போதும் பெறுவதற்கு 
வருடம் ஒருமுறையாவது சந்திர பகவானுக்குரிய தலங்களாக இருக்கும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில், திங்களூர் சந்திர பகவான் கோயில் ஆகிய தலங்களுக்குச் சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
மாதந்தோறும் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபட வேண்டும்.திங்கட்கிழமைகளில் தூய வெள்ளை 
நிற ஆடைகளை அணிந்து கொள்வதால் உங்களுக்கு காரிய வெற்றியும், மிகுந்த பொருள் வரவு ஏற்படும்.உங்களால் முடிகின்ற பட்சத்தில் மாதம் ஒரு முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு
 அன்னதானம் வழங்குவது உங்களுக்கு சந்திர பகவானின் மிகுதியான அருட்கடாட்சம் பெற்றுத் தரும்.திருவோண நட்சத்திரத்திற்குரிய விருட்சமாக எருக்கம் செடி இருக்கிறது. எருக்கஞ்செடி தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று தல விருட்சத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபட வேண்டும்.
பௌர்ணமி தினங்களில் இரவு நேரத்தில் வானில் முழு நிலவாக தோன்றும் சந்திரனைப் பார்த்தவாறு சந்திர பகவானுக்குரிய மந்திரங்கள்,துதிகளை துதித்து அவரை வழிபடுவதால் உங்களுக்கு திடசித்தம், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜன வசீகரம் ஏற்பட்டு அனைத்து 
காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>Powered by Blogger.