நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய நான்காம் திருவிழா

அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய நான்கம் திருவிழா    அடி யவகள் கூ ட்டத்துடன்   31.03.2016.இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது  திருவிழாவின்  நிழல்படங்கள் காணொளி  இணைப்பு---
            ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை   

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கைலாச வாகன திருவிழா

அருள் மிகு நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கைலாச வாகன திருவிழா மிகுந்த  பக்தர்கள் கூ ட்டத்துடன்  மூன்றாவது 30.03.2016.இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது 
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  கைலாசத்தில் விதி உலா வந்த அருள்க்காட்சிச்திருவிழாவின்  நிழல்படங்கள் காணொளி இணைப்பு---
   ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை . 


s இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க ப்பிள்ளையார் மூண்றாம் திருவிழா

அருள் மிகு நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மூண்றாம்  திருவிழா மிகுந்த  பக்தர்கள் கூ ட்டத்துடன்  மூன்றாவது 30.03.2016..இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது 
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் விதி உலா வந்த அருள்க்காட்சிச்திருவிழாவின்  நிழல்படங்கள் காணொளி, இணைப்பு---
   ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இரண்டாம் திருவிழா

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலய இரண்டா ஆம் திருவிழா உபயம் 29.03.2016.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுது.  கிடைத்தவுடன் இணைக்கப்படும்.  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும்
 எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே  இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு  எம் பெருமான்
அருள்புரிவாராக..
.புகைப்படங்கள் இணைப்பு 
    ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை... 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் முதலாம் திருவிழா

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலய முதலாம் திருவிழா  உபயம் 28.03.2016.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுது.  நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் 
பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே  இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு  எம் பெருமான்அருள்
புரிவாராக...புகைப்படங்கள் இணைப்பு  .
    ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை... 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வருடாந்த கொடி ஏற்றம் .28.03.16.

அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலைய வருடாந்த  கொடிஏற்ற  திருவிழா மன்மத வருட மகோற்சவ விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழாஉற்சவம்  29.03.2016.இன்று,திங்கட்கிழமைஆரம்பம்  
 பக்தர்கள் கூ ட்டத்துடன் அரோகரா கோசத்துடன்  
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடிஏற்ற திருவிழா .இன்று மிகவும் சிறப்பாகநடை பொற்றது 
அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் ஆலைய வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவம் ..
எம் பெருமான் திரு வருள் கூடிய வேளை மிகவும் சிறப்பாக திருவிழாக்கள் நடை பொறும் என 
  நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா உபய காரரும் மெய் அடியவர்களும் 
அறியத்தகுகின்றனர் ,,,   
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை .
அதன்  நிழல்படங்கள் காணொளிகள்,இணைப்பு. 


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.