நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலய முதலாம் திருவிழா உபயம் 28.03.2016.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுது. நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம்
பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு எம் பெருமான்அருள்
புரிவாராக...புகைப்படங்கள் இணைப்பு .
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen