பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.2026

 ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்டமாகக்கொண்ட . திரு சந்திரன் தம்பதிகளின் புதல்வன் அதிஸ்னன். அவர்களின் பிறந்த நாள் .08.11..2026-இன்று   இவரை அன்பு .அப்பா,அம்மா அக்கா மார் அத்தான்மார் அண்ணாமார்  அண்ணி மார் தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் பெரியப்பா ,பெரியம்மா சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார்  ‌பெறாமக்கள் . .யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் நவற்கிரி  வாழ் உறவுகள்
இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.நவற்கிரி அப்பாவாயிரவர் 
நவற்கிரி எங்கள் அம்மன் சன்னதிமுருகன்  நல்லூர் முருகன் கம்காமாச்சி  அம்மன்  இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற.ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
https://lovithan.blogspot.com/2024/10/16102024.html?m=0



Powered by Blogger.